வேலன்:-செல்போனில் இ- மெயில் தகவல்களை பெற



செல்போன் பயன்கள் அனைவரும் அறிந்ததே...அதில் இன்னும்
கூடுதல் வசதியாக நமது செல்போனில் நமக்கு வரும் இ-மெயில்
தகவல்களை பெறுவதை பற்றி இப்போது பார்க்கலாம். நாம் ஒவ்வொரு
முறையும் கணிணியை ஆன் செய்து நமக்கு இ-மெயில் வந்துள்ளதா
என பார்க்கவேண்டாம்.

இந்த தளத்தில் நமது விவரங்களை பதிவு செய்தாலே போதும். நமக்கு
இ-மெயில் வந்ததும் , நம்முடைய cellphone-ல் sms வந்து விடும்.முதலில்
இந்த இலவச சேவையை பெற இங்கு கிளிக் செய்யவும்.

உங்களுக்கு முதலில் இந்த தளம் ஓப்பன் ஆகும்.



இதன் மேற்புறம் உள்ள இந்த விண்டோ வில் உள்ள Signup for free என்பதனை
கிளிக் செய்யுங்கள்.



உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் கேட்கப்பட்ட
தகவல்களை பூர்த்தி செய்து Register கிளிக் செய்யுங்கள்.



இந்த தளத்தை மூடிவிடுங்கள். இப்போது உங்களுடைய செல்போனில்

ஒரு குறுந்தகவல்( SMS ) வரும். அதில்

உங்களுக்கு பாஸ்வேர்ட் ஒன்று கொடுக்கப்

பட்டிருக்கும். அதை குறித்துக்கொள்ளுங்கள்.

இப்போது மீண்டும் அதே தளத்தை திறங்கள்.



இதில் உள்ள மொபைல் நம்பர் என்கிற இடத்தில் உங்கள்

மொபைல் எண்ணை குறிப்பிடுங்கள்.

அதன் கீழ் உள்ள Password-ல் உங்களின்

செல்போனில் வந்த பாஸ்வேர்டை

குறிப்பிட்டு லாகின் ஆகுங்கள்.

இப்போது உங்களுக்கு இந்த விண்டோ

ஓப்பன் ஆகும்.



இதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை

கொடுத்துவிட்டு Submit செய்யுங்கள்.

உங்களுடைய தகவல்களை பதிவு

செய்தபின் இந்த Conform விண்டோ ஓப்பன் ஆகும்.



விண்டோவை மூடி விடுங்கள். இப்போது உங்கள்

ஜி-மெயில் ஓப்பன் செய்யுங்கள்.

அதில மேற்புறம் உள்ள Settings கிளிக்

செய்யுங்கள்.அதில் ஐந்தாவது காலத்தில்

உள்ள Forwarding and POP/IMAP

கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் Forwarding எதிரில் உள்ள

Forward a copy of incoming mail to

என்கிற ரேடியோ பட்டனை கிளிக்

செய்த பின்னர் Forward a copy of incoming mail to

பக்கத்தில் உள்ள பாக்ஸில்

91போட்டு பக்கத்தில் உங்கள் செல்போன்

எண்ணை தட்டச்சு செய்து அதன் உடன்

@m3m.in சேருங்கள்.

உதாரணமாக:- 91 xxx xxx xxxx @ m3m.in

என வரவேண்டும். இதில் x -போட்டுள்ள

இடத்தில் உங்கள் செல்போன் எண்ணை

குறிப்பிடுங்கள்.


இறுதியாக Save Changes கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான். இனி டெஸ்டிங்காக

வேறு ஒரு இ-மெயிலிருந்து உங்களுக்கு

ஓரு மெயில் அனுப்பி பாருங்கள். அல்லது

உங்கள் நண்பர் யாரையாவது மெயில்

அனுப்ப ச் சொலலுங்கள். இப்போது

ஓரே நேரத்தில் உங்கள் செல்போனுக்கும்

கணிணிக்கும் மெயில் வருவதை காண்பீர்கள்.

பதிவின் நீளம் கருதி இத்துடன்

முடிக்கின்றேன். பதிவுகளை

பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல்

ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


இதுவரை செல்போனில் இ-மெயில்
வரவழைத்தவர்கள்
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

18 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

supppper

நிகழ்காலத்தில்... said...

91 xxx xxx xxxx @ m3m.in

அப்போ நமது மெயில்கள் அவர்கள் சர்வருக்கு போய் வரும் எனில் அதன் தகவல்களின் பாதுகாப்பு போய்விடுகிறதா??

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

அதற்கான முகவரி : www.findindia.net

சம்பத் said...

////91 xxx xxx xxxx @ m3m.in

அப்போ நமது மெயில்கள் அவர்கள் சர்வருக்கு போய் வரும் எனில் அதன் தகவல்களின் பாதுகாப்பு போய்விடுகிறதா??//////

எனக்கும் இதே சந்தேகம் தன வேலன் சார்...

Senthil said...

dear velan

thanks .

but it is not free after sometime.

Anysuch free websites?

Unknown said...

உங்கள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

வேலன். said...

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
supppper//

நன்றி ஸ்டார்ஜன் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

நிகழ்காலத்தில்... கூறியது...
91 xxx xxx xxxx @ m3m.in

அப்போ நமது மெயில்கள் அவர்கள் சர்வருக்கு போய் வரும் எனில் அதன் தகவல்களின் பாதுகாப்பு போய்விடுகிறதா??//

நீங்கள் ஏன் முக்கியமான தகவல்களை அனுப்புகின்றீர்கள். அப்படிபார்த்தால் தொழில்நுட்ப வசதிகள் அனைத்திலும்(போன் உட்பட) தகவல்களை- பார்க்க- படிக்க- கேட்க- முடியும்.நேரில் பார்த்து காதில் சொல்வதுதான் 100% பாதுகாப்பு...(சரிங்களா)

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

அதற்கான முகவரி : www.findindia.net



இணைத்துவிட்டேன். நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சம்பத் கூறியது...
////91 xxx xxx xxxx @ m3m.in

அப்போ நமது மெயில்கள் அவர்கள் சர்வருக்கு போய் வரும் எனில் அதன் தகவல்களின் பாதுகாப்பு போய்விடுகிறதா??//////

எனக்கும் இதே சந்தேகம் தன வேலன் சார்.//

உங்கள் சந்தேகம் நியாயமானது தான் நண்பரே...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Senthil கூறியது...
dear velan

thanks .

but it is not free after sometime.

Anysuch free websites?ஃஃ

இது ஒரளவிற்கு இலவசம்தான் என எண்ணுகின்றேன். நண்பர் ஆறு மாதமாக உபயோகித்து வருகின்றார்.

வாழக் வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Mrs.Faizakader கூறியது...
உங்கள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

நண்பர் தின வாழ்த்துக்கு
நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,

வேலன்.

Malu said...

nice info.

வேலன். said...

Malu கூறியது...
nice info.//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

ஆர்வா said...

attagaasamaa irukku.

வேலன். said...

கவிதை காதலன் கூறியது...
attagaasamaa irukku.//


நன்றி நண்பர் கவிதை காதலன் அவர்களே...

வாழ்க வளமுடன்.
வேலன்.

mdniyaz said...

திரு வேலன் மிக்க நன்றி.
Mail to Mobile விபரம் கூறி இருந்தீர்கள் ஆனால் எந்த website என்று கூறவில்லை. தயவு செய்து அந்த web address ஐ கூறவும்.
மிக நன்றி
முஹம்மது நியாஜ்

Thangavel Manickadevar said...

இணைய தளத்தின் முகவரி கீழே இருக்கிறது. தினமும் ஐந்து எஸ் எம் எஸ் அலர்ட் தான் இலவசமாய் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

http://email2sms.netcore.co.in/

Related Posts Plugin for WordPress, Blogger...