வேலன்:-இலவசமாக பைல்களை பகிர்ந்துகொள்ள


<span title=


நம்மிடம் உள்ள பைல்கள், சாப்ட்வேர்கள்,பாடல்கள்,வீடியோக்கள்,
போட்டோக்களை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்ள விரும்பு
வோம். ஆனால் மெயிலில் அனுப்பினால் சுமார் 25 எம்.பி.
அளவிற்கே அனுப்ப முடியும். ஆனால் இந்த 4Shared.com மூலம்
நாம் சுமார் 100 எம்.பி. அளவு பைல்களாக 5 ஜி.பி. வரை அனுப்ப
முடியும்.நம்மிடம் உள்ள முக்கிய பைல்களை இங்கு சேமித்து
வைக்கலாம்.சரி- இனி இதில் கணக்கு ஒன்றை துவக்கி எப்படி
உபயோகிப்பது என பார்க்கலாம்.

முதலில் இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள GET 5 GB OF FREE SPACE கிளிக் செய்யவும். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உங்கள் இ-மெயில் முகவரியை தட்டச்சு செய்யுங்கள்.
பாஸ்வேர்ட் கொடுங்கள். மற்றும் ஒரு முறை பாஸ்வேர்ட்
கொடுங்கள். இதில் உள்ள இலவசம் என்பதை தேர்ந்தேடுங்கள்.
கீழே உள்ள Sign Up கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில்
உள்ள ஓ.கே. கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.அதே சமயம்
உங்கள் இ-மெயில் முகவரிக்கு இ-மெயில் ஒன்று வந்திருக்கும்.
இதில் கீழ்புறம் உள்ளChoose file கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய பைலை தேர்ந்தெடுத்து
கிளிக் செய்யுங்கள்.அடுத்து கீழ் உள்ள Upload கிளிக் செய்யுங்கள்.

இதில் உள்ள கட்டத்தில் பார்த்தீர்களேயானால்
பச்சைநிற கட்டங்கள் வருவதை காணலாம்.பைல் Upload
ஆகி முடித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

இதில் உள்ள Done கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.

இதில் உள்ள Download கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன ஆகும்.

அவ்வளவு தான். இப்போது இதில் உள்ள URL காப்பி செய்து
உங்கள் நண்பருக்கு இ-மெயில் மூலம் அனுப்பி வையுங்கள்.
அதை பெறும் உங்கள் நண்பர் அந்த முகவரியை கிளிக் செய்தால்
அவர்கள் அந்த பைலை சுலபமாக பெறலாம். பாடல்கள்
அனுப்பும் போதும்,சாப்ட்வேர்கள் அனுப்பும் போதும் அதை
ஜிப் -பைலாக அனுப்பினால் பெறுவதும் உபயோகிப்பதும்
மிக சுலபம்.

1 G.B.வரையில் உள்ள பைல்கள்,போட்டாக்கள்,வீடியோ
படங்களை ஒரே முறையில் அனுப்புவது பற்றி அடுத்து
பதிவிடுகின்றேன்.

பதிவை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்
போடுங்கள்.
விருது வழங்குகின்றார்கள். உங்கள் ஓட்டை மறக்காமல் இங்கு
போடவும். பதிவினை காண இங்கு கிளிக் செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


இலவச பைல்களை இதுவரை பகிர்ந்துகொண்டவர்கள்:-
web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

17 comments:

நித்தியானந்தம் said...

பயனுள்ள தகவல் வேலன் பகிர்ந்தமைக்கு நன்றி...வீடியோக்களை (flv ) தரவேற்றம் செய்துகொண்டு நமது பிளாக் களில் இணைக்க, (swf)கோப்புகளை பதிவேற்றம் செய்து online streaming செய்யும் வசதியினையும் (embed) இவர்கள் அளிக்கிறார்கள்....

பகிர்ந்தமைக்கு நன்றி வேலன்...

Malu said...

Thank you for sharing this.

கக்கு - மாணிக்கம் said...

பிரமாதம், மிக்க உதவியான தகவல்கள் திரு வேலன்.என் பாடல் தொகுப்புகளையும் வீடியோ மற்றும் படங்களையும் இனி சுலபமாக வாரி வழங்கலாம். இனிமேல் பாடல்களை மெயிலில் அனுப்ப
'பாயை பிராண்டும்' வேலை இருக்காது என்பது மிக்க மகிழ்ச்சியானது.
மிக்க நன்றி.

sriram said...

try பண்ணிப்பாத்தேன், சூப்பரா வேலை செய்யுது
நன்றி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

யூர்கன் க்ருகியர் said...

நண்பரே...மிக உதவியாயிருக்கும் எண்ணற்ற கோப்புகள் பலரும் இங்கு ஏற்றி இருக்கிறார்கள். உதாரணமாக உங்களுக்கு தேவையான மென் நூலை தேடவோ,, பிடித்தமான பாடல்களை தேடவோ பெரும் உதவியாய் இருக்கிறது.

நீங்க யாரோ எவரோ ..நல்லா இருக்கணும்னு சொல்லிக்கிட்டு தேவையானதை எடுத்து அனுபவிங்க மக்களே. :)

யூர்கன் க்ருகியர் said...

If you want to find some documents …. Try to search in this site.

U will find it probably.


for Example try to find "Photoshop" in this site and see how many documents u will get :)

normally i do search songs in this site..

தமிழ் said...

please vot for
tamilish.com

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...
பயனுள்ள தகவல் வேலன் பகிர்ந்தமைக்கு நன்றி...வீடியோக்களை (flv ) தரவேற்றம் செய்துகொண்டு நமது பிளாக் களில் இணைக்க, (swf)கோப்புகளை பதிவேற்றம் செய்து online streaming செய்யும் வசதியினையும் (embed) இவர்கள் அளிக்கிறார்கள்....

பகிர்ந்தமைக்கு நன்றி வேலன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நித்தியானந்தம் அவர்களே..நீங்கள் கருத்துரை பதியும் நேரம் நான் இரண்டாம் ஜாமத்தில் நித்திரையில் இருக்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Malu கூறியது...
Thank you for sharing this.//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
பிரமாதம், மிக்க உதவியான தகவல்கள் திரு வேலன்.என் பாடல் தொகுப்புகளையும் வீடியோ மற்றும் படங்களையும் இனி சுலபமாக வாரி வழங்கலாம். இனிமேல் பாடல்களை மெயிலில் அனுப்ப
'பாயை பிராண்டும்' வேலை இருக்காது என்பது மிக்க மகிழ்ச்சியானது.
மிக்க நன்றி//

நன்றி நண்பரே...பதிவேற்றுவது உங்களுக்கு இனி சுலபமாக இருக்கும் என நம்புகின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

sriram கூறியது...
try பண்ணிப்பாத்தேன், சூப்பரா வேலை செய்யுது
நன்றி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.comஃ

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
நண்பரே...மிக உதவியாயிருக்கும் எண்ணற்ற கோப்புகள் பலரும் இங்கு ஏற்றி இருக்கிறார்கள். உதாரணமாக உங்களுக்கு தேவையான மென் நூலை தேடவோ,, பிடித்தமான பாடல்களை தேடவோ பெரும் உதவியாய் இருக்கிறது.

நீங்க யாரோ எவரோ ..நல்லா இருக்கணும்னு சொல்லிக்கிட்டு தேவையானதை எடுத்து அனுபவிங்க மக்களே. :)//

உண்மைதான் நண்பரே..இதில் உங்களுக்கு விருப்பமான - தேவையான எதையும் தேடி பெறலாம். உதாரணத்திற்கு உங்களுக்கு வேட்டைகாரன் பாடல் வேண்டுமானால் இதில் கேட்டுப்பெறலாம். யாரோ - எவரோ அனைவரும் பயன் படுத்தலாம்.
தகவலுக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
If you want to find some documents …. Try to search in this site.

U will find it probably.


for Example try to find "Photoshop" in this site and see how many documents u will get :)

normally i do search songs in this site..

September 4, 2009 1:34 PM//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தமிழ் கூறியது...
please vot for
tamilish.comஃஃ

ஓட்டுப்போட்டுவிட்டேன் தமிழ் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

tamizparai said...

ஓட்டு போடுவதற்கு முடியவில்லை
ஆனால் பதிவு நன்றாக உள்ளது

tamizparai said...

ஓட்டு போடுவதற்கு முடியவில்லை
ஆனால் பதிவு நன்றாக உள்ளது

Sahtis.........Kumar said...

வணக்கம் ஐயா, ஒரு folderஐ எப்படி பூட்டி வைப்பது, அதற்கு கடவுச்சொல் வைப்பது,அதற்கு எதாவது software உள்ளத?

Related Posts Plugin for WordPress, Blogger...