
வரும். வெளியிடம் செல்லும்போது ஒரு வார்த்தைக்கு
திடீரென்று நமக்கு அர்த்தம் தெரியவில்லை யென்றால் சிரமம்தான்.
அதற்காக இனி நாம் அகராதி தேடி ஓடவேண்டியதில்லை.
நமது செல்போனிலேயே ஆங்கில அகராதி வைத்துக்கொண்டால்
நமக்கு எவ்வளவு வசதியாக இருக்கும். அதற்கு தான் இந்தபதிவு.
அதற்கு முன் நான் செல்போன் உபயோகிப்பவர்களுக்காக
இதுவரை கீழ் கண்ட பதிவுகளை பதிவிட்டுள்ளேன்.
பதிவிற்கு புதியவர்கள் இங்கு பார்த்துக்கொள்ளவும்.
இன்று செல்போனில் ஆங்கில அகராதியை பதிவிட உள்ளேன்.
உங்கள் செல்போனில் ஆங்கில அகராதியை பயன் படுத்த
ஓப்பன் ஆகும்.

முதலில் உங்களுடைய செல்போன் மாடலை தேர்வு
செய்யுங்கள்.

நான் நோக்கியா கம்பனியின் மாடலை தேர்வு செய்துள்ளேன்.

உங்களுடைய போன் மாடல் தேர்வு செய்ததும் உங்களுக்கு
டவுண்லோடு லிங்க் கிடைக்கும்.

டவுண்லேர்டு கிளிக் செய்து பைலை உங்கள் கணிணியில்
சேமியுங்கள்.

பின்னர் டேடா கேபிள் மூலம் உங்கள் செல்போனுக்கு மாற்றுங்கள்.
இதை பற்றி ஏற்கனவே நான் சொல்லியுள்ளேன்.
கீ -களின் உபயோகம் பற்றி கீழே விளக்கியுள்ளார்கள்.

அவ்வளவு தான். மேட்டர் ஓவர். பதிவினை பாருங்கள்.
பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
செல்போனில் ஆங்கில அகராதியை
வைத்துக்கொண்டவர்கள்:-
6 comments:
சொல்ல விழைவதை தெளிவாக மிக எளிதாக சொல்லி அதை பயனுள்ளதாக செய்வதுதான் உங்கள் தனி தன்மை.
வாழ்த்துக்கள் நண்பர் வேலன் அவர்களே.
புதிய செய்திகளை வாசிக்கவும் புதிய பாடல்களையும் தரவிறக்கம் செய்யவும்
www.tamljournal.com
கக்கு - மாணிக்கம் கூறியது...
சொல்ல விழைவதை தெளிவாக மிக எளிதாக சொல்லி அதை பயனுள்ளதாக செய்வதுதான் உங்கள் தனி தன்மை.
வாழ்த்துக்கள் நண்பர் வேலன் அவர்களே.//
முதலில் வாழ்த்துக்கள். இந்த நன்நாளில் தாங்கள் எல்லாவளமும் நலமும் பெற வாசகர் சார்பாகவும், நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
pithan கூறியது...
புதிய செய்திகளை வாசிக்கவும் புதிய பாடல்களையும் தரவிறக்கம் செய்யவும்
www.tamljournal.com//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
பயனுள்ள தகவல் நன்றி
நித்தியானந்தம் கூறியது...
பயனுள்ள தகவல் நன்றிஃ
நன்றி நண்பர் நித்தியானந்தம் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Post a Comment