வேலன்:- தீ பிடிக்க தீ பிடிக்கநமது கம்யூட்டரின் டெக்ஸ்டாப் தீப்பிடித்து எரிந்தால் எப்படியிருக்கும்.
இந்த சாப்ட்வேரில் இது சாத்தியமே..ஆனால் நிஜமல்ல நிழலே...எல்லாம்
மாயை...இந்த ஸ்கிரீன் சேவரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக
செய்யவும்.இது வெறும் 4.5 m.p.அளவுதான்.இதை டவுண்லோடு செய்து
முடித்ததும் கணிணியில் இன்ஸ்டால்செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Main Settings -ல் உங்களுக்கு தேவையான
செட்டிங்ககுகளை பூர்த்திசெய்து கொள்ளுங்கள்.இதில் உள்ள
Screensaver Exiting கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.

அடுதது Sound கிளிக் செய்து உங்களுக்கு தேவையான ஒலி அளவை
பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

இதில் நீங்கள் ஒலி அளவைகேட்கவும் தீ அளவினை பார்க்கவும்
முன்னோட்ட வசதி உள்ளது. கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.

இறுதியாக ஓ.கே. கொடுங்கள். இப்போது உங்கள் கணிணியின்
ஸ்கிரீன்சேவரில் இந்த சாப்ட்வேர் அமர்ந்துகொள்ளும்.

ப்ரிவியு பாருங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நீங்கள் ஸ்கிரீன் சேவராக
வருமாறு செட் செய்து விட்டால் கீழ்கண்ட விண்டோ அந்த நேரத்தில்
மாறும்.

இந்த ஸ்கிரீன்சேவரை ஒரு நிமிடத்திற்கு செட்செய்து விட்டு
உங்கள் குழந்தைகளை பயமுறுத்தலாம். சும்மா கம்யூட்டரில்
விளையாடினால் கம்யூட்டர் எரியும் என கூறலாம். தீடீரென
டெக்ஸ்டாப் எரிந்தால் அவர்கள் பயப்படுவார்கள்.(எச்சரிக்கை
உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் தண்ணீர் எடுத்துவந்து ஊற்றிவிட
போகின்றார்கள்)
முந்தைய போட்டோஷாப் பதிவில் டிசைன் இணைக்க மறந்து
விட்டேன். அந்த பாடத்தி்ற்கான டிசைன் கீழே...

சென்ற பதிவின் பெண்ணின் படத்தில் டிசைன் செய்து மாற்றிய
படம் கிழே:-

மேற்கண்ட PSD டிசைன் -3 தேவைப்படுபவர்கள் இங்கே

கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து வித்தியாசமான பதிவில் சந்திக்கலாம்.

வாழ்க வளமுடன்,
வேலன்.
இதுவரை கணிணியில் தீப்பிடிக்க வைத்தவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

நித்தியானந்தம் said...

குழந்தைகளை பயமுறுத்தலாம் அல்லது கணினிகுறித்த விபரங்கள் அதிகம் அறியாதவர்களையும் பயமுறுத்தலாம்...நன்றி வேலன் சார்....வக்கு அளித்துவிட்டேன்.......

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...
குழந்தைகளை பயமுறுத்தலாம் அல்லது கணினிகுறித்த விபரங்கள் அதிகம் அறியாதவர்களையும் பயமுறுத்தலாம்...நன்றி வேலன் சார்....வக்கு அளித்துவிட்டேன்....ஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் வாக்குஅளித்தமைக்கும் நன்றி நண்பரே

வாழ்க வளமுடன்,
வேலன்.

Thomas Ruban said...

நல்லயிருக்கு சார், நன்றிகள்.

//இந்த ஸ்கிரீன்சேவரை ஒரு நிமிடத்திற்கு செட்செய்து விட்டு

உங்கள் குழந்தைகளை பயமுறுத்தலாம். சும்மா கம்யூட்டரில்

விளையாடினால் கம்யூட்டர் எரியும் என கூறலாம். தீடீரென

டெக்ஸ்டாப் எரிந்தால் அவர்கள் பயப்படுவார்கள்.(எச்சரிக்கை

உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் தண்ணீர் எடுத்துவந்து ஊற்றிவிட

போகின்றார்கள்)//

இந்த காலத்து குழந்தைகளுக்குகா!!!

கக்கு - மாணிக்கம் said...

நான் உண்மையை எழுதினால் நையாண்டியாக போய்விடுவது என் தலை எழுத்து.

// வேலன் மாஸ்டர் //

என்று மனமார சொன்னாலும் அப்படித்தான் ஆகிவிடுகிறது. இது போன்ற பதிவுகளை யாராவது இவ்வளவு அழகாக இட்டதுண்டா?

நன்றி மாஸ்டர் வேலன் சார்.
கிண்டலாகவும் நீங்கள் எழுதுவது பிடித்துள்ளது.

கம்ப்யூட்டரில் தண்ணீர் கொட்டுவதைத்தான் சொன்னேன்.

Malu said...

Interesting. But, in chennai it is already too hot. so, we want rain. Atleast v can see rain thro' computer.

I have design1 and design3 psds. I didnt download ur design2.psd. kindly send that one.

Thomas Ruban கூறியது...
நல்லயிருக்கு சார், நன்றிகள்.

//இந்த ஸ்கிரீன்சேவரை ஒரு நிமிடத்திற்கு செட்செய்து விட்டு

உங்கள் குழந்தைகளை பயமுறுத்தலாம். சும்மா கம்யூட்டரில்

விளையாடினால் கம்யூட்டர் எரியும் என கூறலாம். தீடீரென

டெக்ஸ்டாப் எரிந்தால் அவர்கள் பயப்படுவார்கள்.(எச்சரிக்கை

உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் தண்ணீர் எடுத்துவந்து ஊற்றிவிட

போகின்றார்கள்)//

இந்த காலத்து குழந்தைகளுக்குகா!!!//

அவர்கள் புத்திசாலிகள் தான்.இதைப்பற்றி தனியே பதிவிடுகின்றேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
நான் உண்மையை எழுதினால் நையாண்டியாக போய்விடுவது என் தலை எழுத்து.

// வேலன் மாஸ்டர் //

என்று மனமார சொன்னாலும் அப்படித்தான் ஆகிவிடுகிறது. இது போன்ற பதிவுகளை யாராவது இவ்வளவு அழகாக இட்டதுண்டா?

நன்றி மாஸ்டர் வேலன் சார்.
கிண்டலாகவும் நீங்கள் எழுதுவது பிடித்துள்ளது.

கம்ப்யூட்டரில் தண்ணீர் கொட்டுவதைத்தான் சொன்னேன்.ஃஃ

எங்கள் எல்லோருக்கும் நீங்கள் தான் மாஸ்டர்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Malu கூறியது...
Interesting. But, in chennai it is already too hot. so, we want rain. Atleast v can see rain thro' computer.

I have design1 and design3 psds. I didnt download ur design2.psd. kindly send that one//

நன்றி நண்பரே...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...