வேலன்:போட்டோ ஐ.டி.சுலபமாக தயாரிக்கபோட்டோஷாப்பின் சென்றைய பதிவில் அதிக எண்ணிக்கையில்
போட்டோவினை பதிவிடுவதைப்பார்த்தோம். இன்று போட்டோஷாப்
உதவியில்லாமல் நமக்கு வேண்டிய அளவில் வேண்டிய எண்ணிக்
கையில் புகைப்படங்களை பிரிண்ட் செய்வதை காணலாம்.

இந்த சாப்ட்வேர் டவுண்லோடு செய்ய இங்குகிளிக் செய்யவும்.
இந்த சாப்ட்வேர் வெறும் 2 எம்.பி. அளவுதான். அதனால் தைரியமாக
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இனி இந்த
சாப்ட்வேரை நீங்கள் இன்ஸ்டால் செய்து ஓப்பன்செய்தால்
உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள Load Picture -ல் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை
தேர்வு செய்யுங்கள்.நான் இந்த குழந்தையின் புகைப்படத்தை தேர்வு
செய்துள்ளேன்.

இதில் உள்ள Options கிளிக் செய்தால் ஒவ்வொரு நாட்டின்
அளவுகள் வரும். நமக்கு தேவையான அளவினை நீங்கள் தேர்வு
செய்து கொள்ளுங்கள்.அடுததுள்ள Translateகிளிக் செய்தால்
வரும் Settings-ல் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யுங்கள்.

அடுத்துள்ளது Options இதில் நீங்கள் உங்கள் பிரிண்டரின்
வகையினையும், பேப்பர் அளவினையும் செட் செய்யுங்கள்.
அதேபோல் நீங்கள் புகைப்பட அளவும் - புகைப்படமும்
சரியாக இல்லையென்றால் உங்களுக்கு கீழ்கண்ட எச்சரிக்கை
செய்தி வரும்.

இப்போது நான் இந்த புகைப்படத்தை 13 என்கின்ற எண்ணிக்கையில்
கொடுத்துள்ளேன். இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தினால் எண்ணிக்
கைகள் மாறும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

இதன் மேல்புறம் உள்ள Options கிளிக் செய்தால் உங்களுக்கு
முறையே Transformஅடுத்து Grayscale மற்றும் Sepia என வரும்.


இதில் உள்ள Grayscale கிளிக் செய்து வந்துள்ள படம் கீழே:-

இதனை ஓ.கே. செய்ததனால் வந்த படம் கீழே.

அதே போல் Sepia கிளிக் செய்து வந்த படம் கீழே:-

அதிக எண்ணிக்கையில் எடுத்த படம் கீழே:-

இந்த புகைப்படங்களை நீங்கள் சேமித்துவைக்கும் வசதியும்
உள்ளது.

புகைப்பட PSD பைல் டிசைன்கள் என்னிடம் நிறைய உள்ளன.
அவற்றை போட்டோஷாப் பதிவில் மட்டும் போட்டால்
என்னிடம் உள்ளது எப்போது காலியாவது - நீங்கள் எப்போது
ஆல்பம் தயாரிப்பது. அதனால் இனிவரும் எனது அனைத்து
பதிவுகளிலும் ஒவ்வொரு டிசைனை இணைத்துவிடுகின்றேன்.
இன்றைய பதிவிற்கான டிசைன்:-

இதன் இணைப்பிற்கான லிங்க் இங்கு கிளிக் செய்யவும்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்:,

வேலன்.


போட்டாவில் ஐ.டி. இதுவரையில் போட்டுக்கொண்டவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

Anton said...

வணக்கம் வேலன் சார்.

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.நான் உங்கள் நீண்ட கால வாசகன்.சார் நீங்கள் இணைக்கும் PSD பைல்களின் எவ்வாறு படங்களை இணைப்பது என்று தயவுசெய்து விளக்கமாக கூறமுடியுமா?
என்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நட்புடன் -- அன்ரன் ஜேர்மனியில் இருந்து

Malu said...

Nice. Thank you for attaching design template.

நித்தியானந்தம் said...

Nice one velan thanks for sharing

விஜய் said...

இன்று போட்டோஷாப்
உதவியில்லாமல் நமக்கு வேண்டிய அளவில் வேண்டிய எண்ணிக்
கையில் புகைப்படங்களை பிரிண்ட் செய்வதை கற்று கொடுத்ததற்கு நன்றி சார். மேலும்,
போட்டோசாப் என்பது குதிரை கொம்பாக இருந்தது. இன்று உங்களால் அனைவரும் தெரிந்துகொள்ள முடிகிறது.

ரமேஷ் said...

உங்கள்து போட்டோஷாப் பாடங்கள் அனைத்தும் அருமை.உங்கள்து போட்டோஷாப் பாடங்கள் ஒரு pdf fileஆக கோடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.நாங்களும் போட்டோஷாப்பினுல் புகுந்து விளையாடுவோம்

தமிழ் said...

ஒரு மாதகாலம் இலவசமக உங்கள் விளம்பரங்களை எமது வலைத்தளத்தில் பிரசுரிக்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய குறிப்பு : முதல் ஒரு மாதகாலம் மட்டுமே இங்கு இலவசமாக விளம்பரம் செய்யலாம் பிறகு இந்த இந்த வலைத்தளத்தில் விளம்பரம் செய்ய பணம் கொடுக்க வேண்டும்


ஒரு மாதத்திற்கான விளம்பர தொகை : £3.00பணம் கொடுத்து விளம்பரம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Senthil said...

Dear Velan,

useful post as usual for everyone.


I have very low bandwith net connection. Please suggest me which browser will be fast?


thanks
senthil

SurveySan said...

நல்ல விளக்கங்கள். அருமை.

வேலன். said...

Anton கூறியது...
வணக்கம் வேலன் சார்.

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.நான் உங்கள் நீண்ட கால வாசகன்.சார் நீங்கள் இணைக்கும் PSD பைல்களின் எவ்வாறு படங்களை இணைப்பது என்று தயவுசெய்து விளக்கமாக கூறமுடியுமா?
என்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நட்புடன் -- அன்ரன் ஜேர்மனியில் இருந்து//

நன்றி அன்டன் அவர்களே...தங்களுக்காக விரிவாக மீண்டும் ஒரு முறை பதிவிடுகின்றேன்.தங்கள் கருத்துக்கும வருகைக்கும் நன்றி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Malu கூறியது...
Nice. Thank you for attaching design template.ஃஃ

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...
Nice one velan thanks for sharing//

நன்றி நித்தியானந்தம் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

விஜய் கூறியது...
இன்று போட்டோஷாப்
உதவியில்லாமல் நமக்கு வேண்டிய அளவில் வேண்டிய எண்ணிக்
கையில் புகைப்படங்களை பிரிண்ட் செய்வதை கற்று கொடுத்ததற்கு நன்றி சார். மேலும்,
போட்டோசாப் என்பது குதிரை கொம்பாக இருந்தது. இன்று உங்களால் அனைவரும் தெரிந்துகொள்ள முடிகிறதுஃ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜய் அவர்களே..போட்டோசாப் தாங்கள் எளிமையாக புரிந்துகொண்டமைக்கு நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ரமேஷ் கூறியது...
உங்கள்து போட்டோஷாப் பாடங்கள் அனைத்தும் அருமை.உங்கள்து போட்டோஷாப் பாடங்கள் ஒரு pdf fileஆக கோடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.நாங்களும் போட்டோஷாப்பினுல் புகுந்து விளையாடுவோம்//

இணைய இணைப்பில்லாததால் முடியவில்லை.விரைவில் தங்கள் ஆசையை நிறைவேற்றுகின்றேன் நண்பரே....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தமிழ் கூறியது...
ஒரு மாதகாலம் இலவசமக உங்கள் விளம்பரங்களை எமது வலைத்தளத்தில் பிரசுரிக்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய குறிப்பு : முதல் ஒரு மாதகாலம் மட்டுமே இங்கு இலவசமாக விளம்பரம் செய்யலாம் பிறகு இந்த இந்த வலைத்தளத்தில் விளம்பரம் செய்ய பணம் கொடுக்க வேண்டும்
ஒரு மாதத்திற்கான விளம்பர தொகை : £3.00
பணம் கொடுத்து விளம்பரம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்//

தங்கள் உதவிக்கும் அன்பிற்கும் நன்றி நண்பரே...தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Senthil கூறியது...
Dear Velan,

useful post as usual for everyone.


I have very low bandwith net connection. Please suggest me which browser will be fast?


thanks
senthilஃஃ

நன்றி நண்பரே...தாங்கள் எந்த நிறுவனத்தின இணைப்பை பயன்படுத்துகின்றீர்கள். என்ன வேகம்..தங்கள் கணிணியில் பொருத்தப்பட்டுள்ள வன்பொருள்..இவையெல்லாம் சேர்ந்துதான் இணைப்பின் வேகத்தை முடிவு செய்ய இயலும்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

SurveySan கூறியது...
நல்ல விளக்கங்கள். அருமை.//

பதிவுலகில் பெரியவங்க நீங்க...உங்கள் ஆசி எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...