வேலன்:- புகைப்படத்தை பென்சில் டிராயிங் படமாக மாற்ற


நம்மிடம் அழகான புகைப்படம் இருக்கும். அந்த புகைப்படத்தையே
நாம் பென்சிலால் வரைந்ததுபோல் அமைத்தால் இன்னும் படம்
அழகாக தெரியும். போட்டோஷாப் இல்லாமல் நாம் நமது
புகைப்படத்தை பென்சிலால் வரைவது எப்படி என இன்று
பார்க்கலாம்.

முதலில் இந்த தளம் சென்று இந்த சாப்ட்வேரை டவுண்லோடு
செய்துகொள்ள இங்குகிளிக் செய்யுங்கள்.
4 Shared.com மூலம்டவுண்லோடு செய்ய இங்கு
கிளிக் செய்யுங்கள்.

இந்த சாப்ட்வேரை டவுண்லோடு இன்ஸ்டால்செய்ததும்
வரும் விண்டோவில் தேவையான மொழியை தேர்வு செய்யவும்.


நான் ஆங்கில மொழியை தேர்வு செய்துள்ளேன். மொத்த
சாப்ட்வேரையும் இன்ஸ்டால் செய்து பின் ஓப்பன் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Continue கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வலதுபுறம் உள்ள பைல் கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தை

ஓப்பன்செய்யுங்கள்.நான் இந்த படத்தை தேர்வு செய்துள்ளேன்.

இந்த புகைப்படம் தேர்வு செய்ததும் கீழ்கண்ட சாப்ட்வேரில்
இவ்வாறு அமையும்.

இதில் இடப்புறம் செட்டிங்குகள் உள்ளது. உங்களுக்கு தேவையான
செட்டிங்குகளை செட் செய்து முன்னோட்டம் பாருங்கள்.

இதன் மேல்புறம் உள்ள பிளே பட்டனை அழுத்துங்கள். உங்கள்
புகைப்படம் மெதுவாக மாறுவதை காணலாம்.


முழுவதுமாக மாறிய படம் கீழே உள்ளது.


முன்பு போட்டோஷாப்பில் பதிவிட்ட பெண்ணின் படம்
பென்சில டிராயிங்கில் வரைந்தது கீழே:-

பதிவினை பாருங்கள். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

புகைப்படத்தை பென்சில் டிராயிங் கொண்டு வரைந்தவர்கள்:-
web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

நித்தியானந்தம் said...

வேலன் சார் நல்ல பதிவு.....பகிர்ந்தமைக்கு நன்றி

Thirumathi Jaya Seelan said...

nalla pathivu thodarungkal

ramesh said...

மிகவும் அருமை. நான் இப்பவே எனது படத்தை மாற்றி விட்டேன்

rajagopal said...

Hi velan sir,

i need photoshop software. Is it possible to get the free download link. do not mistake me.

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...
வேலன் சார் நல்ல பதிவு.....பகிர்ந்தமைக்கு நன்றி//

நன்றி நண்பரே....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Thirumathi Jaya Seelan கூறியது...
nalla pathivu thodarungkal//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
உங்கள் பதிவில் குழந்தைகளின் புகைப்படம் அருமையாக உள்ளது...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ramesh கூறியது...
மிகவும் அருமை. நான் இப்பவே எனது படத்தை மாற்றி விட்டேன்//

நன்றி நண்பர் ரமேஷ் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

rajagopal கூறியது...
Hi velan sir,

i need photoshop software. Is it possible to get the free download link. do not mistake me.//

நண்பருக்கு... நிறைய பேர் கேட்டுள்ளார்கள்.தனியே பதிவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

♠புதுவை சிவா♠ said...

நல்ல பதிவு வேலன்

வாழ்க வளமுடன்!!!

Thomas Ruban said...

நல்ல பதிவு சார்.

நன்றி.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
நல்ல பதிவு வேலன்

வாழ்க வளமுடன்!!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
நல்ல பதிவு சார்.

நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Nalla Thambi said...

Hi Velan,

Miha miha arumai,

NallaThambi

வேலன். said...

Nalla Thambi கூறியது...
Hi Velan,

Miha miha arumai,

NallaThambi//

நன்றி நல்லதம்பி அவர்களே...
தங்கள் வலைத்தளத்தில் பதிவு எதையும் காணோம்.?
இருப்பினும் எனது வலைத்தளத்திற்கு முதன் முதலில் வந்துள்ள தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Malu said...

Superb!!!

Anonymous said...

//rajagopal கூறியது...
Hi velan sir,

//i need photoshop software. Is it possible to get the free download link. do not mistake me.//

நண்பருக்கு... நிறைய பேர் கேட்டுள்ளார்கள்.தனியே பதிவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.//

வேலன்ஜி,

தயவு செய்து மற்றவர்களுக்கு illegal link கொடுக்காதீர்கள்.

வேலன். said...

Malu கூறியது...
Superb!!!//

தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

shirdi.saidasan@gmail.com கூறியது...
//rajagopal கூறியது...
Hi velan sir,

//i need photoshop software. Is it possible to get the free download link. do not mistake me.//

நண்பருக்கு... நிறைய பேர் கேட்டுள்ளார்கள்.தனியே பதிவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.//

வேலன்ஜி,

தயவு செய்து மற்றவர்களுக்கு illegal link கொடுக்காதீர்கள்//

உண்மைதான் நண்பரே...நண்பர்களும் இதைப்பற்றி எச்ச்ரிக்கை செய்தார்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

தருமி said...

தரவிறக்கி படங்களை மாற்றியது ந்ன்றாக இருந்தது. ஆனால் அது timeware போலும். காலம் முடிந்ததும் 'காட்சியும்' மாறிவிட்டது. எப்போதும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

வேலன். said...

தருமி கூறியது...
தரவிறக்கி படங்களை மாற்றியது ந்ன்றாக இருந்தது. ஆனால் அது timeware போலும். காலம் முடிந்ததும் 'காட்சியும்' மாறிவிட்டது. எப்போதும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்//

இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவர்களிடம் காசு கொடுத்துவாங்கவேண்டும். அல்லது மீண்டும் ஒரு முறை உங்கள் கணிணிக்கு ஒ.எஸ். செய்யவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...