வேலன்:-டெக்ஸ்ட் பைல்களை ஆடியோ பைல்களாக மாற்ற - படிக்க

படிக்கும் பாடத்தை படிப்பதை விட காதால் கேட்டு பின்பு படித்தால் மனதில் சீக்கிரம் படியும்.மாணவர்களுக்கு இதுமிகவும் பயன்உள்ளதாகும். .நம்மிடம் டெக்ஸ்ட்,பிடிஎப் மற்றும் எச்.டி.எம்.எல். பைல்களை படித்துகாட்ட,ஆடியோ பைல்களாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் உதவும்.3 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் விரும்பினால் இதில்உள்ள டெக்ஸ்டையே படிக்க சொல்லிக்கேட்கலாம்.
வித்தியாசமான குரல் வேண்டுபவர்கள் இதில் நான்கு பேர் குரல்களை பதிவேற்றி உள்ளார்கள். இதில் யார் குரலைவேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
புதிய பைலினை நீங்கள் உங்கள் கம்யூட்டரில் இருந்தும ்தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதைப்போல் படிக்கும் டெக்ஸ்டின் பிட்ச்,படிக்கும் வேகம்,ஒலி ஆகியவற்றை தேவையான அளவு நீங்களே இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவதன் மூலம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதைப்போல் பைல்களை பிரிக்கும் வசதியும் இதில் உள்ளது . கேபி அளவில் பைல்களை பிரித்து தேவையான இடத்தில் சேமித்துக்கொள்ளலாம்.கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள டெக்ஸ்டை மொத்தமாகவோ - கர்சர் தேர்வுசெய்த இடத்தில்  இருந்தோ படிக்க கேட்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.பிளே மற்றும் ஸ்டாப் பட்டன்களும் உள்ளது்.
இதே டெக்ஸ்டையே நாம் ஆடியோ பைல்களாகவும சேமித்து வைத்துக்கொள்ளலாம்.இதில் உள்ள Speak to File கிளிக் செய்ய கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.சேமிக்க தேவையான இடத்தை பூர்த்தி செய்யுங்கள். பின்னர் ஓ.கே. கொடுங்கள். 
உங்கள் டெக்ஸ்டின் ஆடியோ பைலானது நீங்கள் சேமித்துவைத்துள்ள இடத்தில் இருப்பதை காணலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்
.வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
ஒரு மானுக்கு நான்கு கால்கள். அப்போ எட்டர மானுக்கு எத்தனை கால்கள்..?நீங்கள் உடனே 8.5 x 4 = 34 என சொன்னால் விடை தவறு.எட்டர மானுக்கும் அதே நான்கு கால்கள் தான்...சந்தேகமிருந்தால் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
 
இன்றைய PSD டிசைன் படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

23 comments:

மாணவன் said...

வேலன் சார்,

நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்த ஒரு பதிவு...

பிரமாதம் சார் கலக்கிட்டிங்க...

நன்றி சார்..

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,

நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்த ஒரு பதிவு...

பிரமாதம் சார் கலக்கிட்டிங்க...

நன்றி சார்..//

நன்றி சிம்பு சார்..மறக்கமால் ஒட்டும் பொட்டு சென்றால் நன்றாக இருக்கும.(இன்னும் நான்குபேர் இதைபற்றி அறிந்துகொள்வார்கள்..அவ்வளவுதான்)வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

Chitra said...

எட்ரா வண்டியை.......!!!


ha,ha,ha,ha,....

S Maharajan said...

வேலன் சார்
பயனுள்ள பதிவு வழக்கம் போல்
சார் ஒரு ஒரு சந்தேகம் இதில் இந்த மொழியையும்
பயன்படுத்தி கொள்ளலாமா?

சசிகுமார் said...

நல்ல உபயோகமான பதிவு வேலன் சார், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

SUFFIX said...

உபயோகமான தகவல் நண்பரே..

பொன் மாலை பொழுது said...

நல்ல,உபயோகமான பதிவுதான் மாப்ள வழக்கம்போல.
பகிர்வுக்கு நன்றி.
அப்படியே மறக்காம நம்ம பக்கமும் வந்தா இன்னா கண்ணு !?

வலைஞன் said...

நன்றி திரு.வேலன்!

மற்றவர் கவனத்திற்கு:

இது ஆங்கிலத்திற்கு மட்டும் தான் !

இது ஒரு trial version; 22 நாட்களுக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம்

இதன் உச்சரிப்பு நமக்கு (இந்தியர்களுக்கு)
புரிவது மிக கடினம்

இலவச பயன்பாட்டில் deault ஆக உள்ளவற்றையே உபயோகிக்கலாம்
ஏதேனும் மாற்ற வேண்டுமெனில் இந்த மென்பொருளை usd 30 கொடுத்து வாங்க வேண்டும்

சுமதி said...

ஹாய் நண்பா,

இது ஒரு நல்ல பதிவு தான். ஆனா எனக்கு ஆடியோ பைலை எழுத்துக்களாக மாற்றும் மென்பொருள் ஏதாவது இருக்கிறதா? சொல்லுங்களேன்.

Menaga Sathia said...

ஜாலி கமெண்ட் சூப்பர்ர்ர்!!

வேலன். said...

Chitra கூறியது...
எட்ரா வண்டியை.......!!!


ha,ha,ha,ha,....//

ஆஹா...கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க...நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
வேலன் சார்
பயனுள்ள பதிவு வழக்கம் போல்
சார் ஒரு ஒரு சந்தேகம் இதில் இந்த மொழியையும்
பயன்படுத்தி கொள்ளலாமா?//
ஆங்கிலம் மட்டும் தான்.தமிழுக்கு உள்ள சாப்ட்வேரைபின்னர் பதிவிடுகின்றேன்.வருகைக்கும் ்கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
நல்ல உபயோகமான பதிவு வேலன் சார், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

சசி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

SUFFIX கூறியது...
உபயோகமான தகவல் நண்பரே//

நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
நல்ல,உபயோகமான பதிவுதான் மாப்ள வழக்கம்போல.
பகிர்வுக்கு நன்றி.
அப்படியே மறக்காம நம்ம பக்கமும் வந்தா இன்னா கண்ணு !?//

நன்றி...நான் அப்பவே வந்துவிட்டேன் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

வலைஞன் கூறியது...
நன்றி திரு.வேலன்!

மற்றவர் கவனத்திற்கு:

இது ஆங்கிலத்திற்கு மட்டும் தான் !

இது ஒரு trial version; 22 நாட்களுக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம்

இதன் உச்சரிப்பு நமக்கு (இந்தியர்களுக்கு)
புரிவது மிக கடினம்

இலவச பயன்பாட்டில் deault ஆக உள்ளவற்றையே உபயோகிக்கலாம்
ஏதேனும் மாற்ற வேண்டுமெனில் இந்த மென்பொருளை usd 30 கொடுத்து வாங்க வேண்டும்//

நன்றி நண்பரே...ஆனால் 22 நாட்களுக்குபின்னரும் இது எனக்கு வேலை செய்கின்றது.வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சுமதி கூறியது...
ஹாய் நண்பா,

இது ஒரு நல்ல பதிவு தான். ஆனா எனக்கு ஆடியோ பைலை எழுத்துக்களாக மாற்றும் மென்பொருள் ஏதாவது இருக்கிறதா? சொல்லுங்களேன்.//

நண்பா நிச்சயம் பதிவிடுகின்றேன் வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
ஜாலி கமெண்ட் சூப்பர்ர்ர்!!//

நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

VAAL PAIYYAN கூறியது...
SUPERB SIR
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
ஃ நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

'பரிவை' சே.குமார் said...

பிரமாதம் சார் கலக்கிட்டிங்க...

வேலன். said...

சே.குமார் கூறியது...
பிரமாதம் சார் கலக்கிட்டிங்க...//

நன்றி குமார் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

mak said...

my tech blog
makdns.blogspot.com
thanks

Amberyihi said...

my tech blog makdns.blogspot.com thanks

Related Posts Plugin for WordPress, Blogger...