நாம் காப்பி செய்யும் சிடிகளில் அந்த சிடியில் உள்ள தகவல்களை எழுதிவைப்போம். சில சமயம் எழுத மறந்துவிடுவோம்.சில நாட்கள் கழித்து சிடியை எடுத்து பார்க்கும் சமயம் டேமேஜ் (Damage) ஆகியிருக்கும்.எதில்போட்டாலும் சிடி ஓப்பன் ஆகாது. அதில் என்ன தகவல் உள்ளது என்பதும் நமக்கு தெரியாது. அந்த சிடியை வைத்துக்கொள்வதாக இல்லை குப்பையில் போட்டுவிடுவதா என குழப்பமாகும். குப்பையில போடும் முன்பு அதை செக்செய்து போடுவது நல்லது. சிலசமயம் அதில முக்கியமான தகவல்கள் இருக்க்கூடும். அதை சிடி டிரைவில போட்டால் ஒப்பன் ஆகாது. அந்த மாதிரியான சமயத்தில் நமக்கு கை கொடுக்க வருவது இந்த சாப்ட்வேர். உயிருக்கு போராடுபவருக்கு பெரிய டாக்டர் கடைசியாக முயற்சிசெய்வதில்லையா. அதுபோல் இந்த சாப்ட்வேர் மூலம் கடைசியாக முயற்சிசெய்து இதில உள்ள தகவல்களை மீட்டு எடுக்கலாம். இதிலும் தகவலை எடுக்க முடியாவிட்டால் அவ்வளவுதான்.மனதை தேற்றிக்கொண்டு சிடியை தூக்கி போட்டுவிடுங்கள்.இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்கள் கணிணியில் இன்ஸ்டால்செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இப்போது உங்களுக்கு சிடியை டிரைவில் போடசொல்லி தகவல் வரும் கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இப்போது சிடி டிரைவில் சிடியை போட்டு ஓ.கே.தாருங்கள். இப்போது மெயின் விண்டோவில் உள்ள சிடி ஐகானை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நெக்ஸ்ட் கொடுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில நீங்கள் சேமிக்க விரும்பம் போல்டரை தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். அதில பைல்கள் சிடியிலிருந்து டிரைவின் போல்டருக்கு காப்பி ஆகும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இறுதியாக பைல்கள் காப்பி ஆகிவிட்டதை காணலாம்.இதுதவிர்த்து நீங்கள் சிடியில ஒரே ஓரு பைலை மட்டும் காப்பி செய்வதானாலும் காப்பி செய்யலாம். மெயின்விண்டோவில் இரண்டாவதாக உள்ள ஐ –கானை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
எந்த பைல்வேண்டுமோ அதை மட்டும் தேர்வு செய்து அதைமட்டும் வேண்டிய போல்டரில புதியதாக பெயர் கொடுத்து காப்பி செய்யலாம் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
சிறிது நேரம் கழித்து நீங்கள் காப்பி செய்த போல்டரில் பார்த்தால் உங்கள் சிடியில் உள்ள தகவலானது ஜம்முனு அங்கு அமர்ந்திருக்கும். பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
26 comments:
Very useful information...... Thank you. :-)
Chitra கூறியது...
Very useful information...... Thank you. :-)//
அதிகாலை வரவுக்கும் ஒட்டுப்போட்டமைக்கும் நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
வேலன் சார்,
அருமையான தகவலை அழகாக விளக்கியுள்ளீர்கள்...
என்னை போன்று கனிணி நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு தகவல்களை மீட்டெடுப்பதற்கு மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள்...
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்..
நன்றி .....
DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,
அருமையான தகவலை அழகாக விளக்கியுள்ளீர்கள்...
என்னை போன்று கனிணி நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு தகவல்களை மீட்டெடுப்பதற்கு மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள்...
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்..
நன்றி .....//
நன்றி சிம்பு சார். எங்கே நேற்று ஆளை காணோம். தங்கள் வருகைக்கும் ஒட்டுபோட்டமைக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.
பல CD Recovery softwar பயன்படுத்தியுள்ளேன், இதிலும் முயற்ச்சி செய்து பார்க்கிறேன்,
நன்றி,
வெ.காளிமுத்து
நல்ல தகவல்..
:-))
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.
நன்றி.
ஏகப்பட்ட சீ.டீக்கள் இருக்கு. உடனே முயற்சி பண்ணிப்பார்த்துடுறேன். அருமையான தகவலுக்கு நன்றி
Dear Sir,
Very useful..
and, konjam naal ku munnadi 2007-il, 2003 kulla toolbar ra joint pannurathuku oru blog la soli irunthenga. ippo enoda sys format panunathu naala, word 2007 la, 2003 kulla tools lam varala..
athu entha date la neenga update panunenga? konjam solunga please sir
awaiting for your reply
Thanking you
ஹாய் நண்பா,
ஆஹா,இது மிக நல்ல ஒரு உபயோகமான மென்பொருளாச்சே. நான் கூட இது கிடைக்காம சில சிடிக்களை தூக்கி போட வேண்டியதாச்சே,சரி இனிமே ட்ரை பண்ணிட வேண்டியது தான். நன்றி நண்பா.அப்பறம் எப்படி இருக்கீங்க? விடுமுறைக்கு எங்கயும் போகலையா?
வெ.காளிமுத்து கூறியது...
பல CD Recovery softwar பயன்படுத்தியுள்ளேன், இதிலும் முயற்ச்சி செய்து பார்க்கிறேன்,
நன்றி,
வெ.காளிமுத்து//
முயற்சி செய்து பாருங்கள் நண்பரே.தாங்கள் வருகைக்கு நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
ஜெய்லானி கூறியது...
நல்ல தகவல்..
:-))//
நன்றி ஜெய்லானி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.
Abarajithan கூறியது...
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.
நன்றி//
நன்றி நண்பர் அபராஜித்தன்அவர்களே..வாழ்க வளமுடன்,வேலன்.
அநன்யா மஹாதேவன் கூறியது...
ஏகப்பட்ட சீ.டீக்கள் இருக்கு. உடனே முயற்சி பண்ணிப்பார்த்துடுறேன். அருமையான தகவலுக்கு நன்றி//
செய்துபாருங்கள் சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கு்ம் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.
Ramyaa கூறியது...
Dear Sir,
Very useful..
and, konjam naal ku munnadi 2007-il, 2003 kulla toolbar ra joint pannurathuku oru blog la soli irunthenga. ippo enoda sys format panunathu naala, word 2007 la, 2003 kulla tools lam varala..
athu entha date la neenga update panunenga? konjam solunga please sir
awaiting for your reply
Thanking you//
நீங்கள் சொல்லியுள்ள தகவல் நான்பதிவிட்டதாக ஞர்பகமி்லலை.இருப்பினும் பார்க்கின்றேன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடுன்,வேலன்.
சுமதி கூறியது...
ஹாய் நண்பா,
ஆஹா,இது மிக நல்ல ஒரு உபயோகமான மென்பொருளாச்சே. நான் கூட இது கிடைக்காம சில சிடிக்களை தூக்கி போட வேண்டியதாச்சே,சரி இனிமே ட்ரை பண்ணிட வேண்டியது தான். நன்றி நண்பா.அப்பறம் எப்படி இருக்கீங்க? விடுமுறைக்கு எங்கயும் போகலையா?//
வருகைக்கு நன்றி நண்பா...நான் -நாங்கள் நலமாக இருக்கின்றோம். விடுமுறைக்குதான் பெங்களுரூ போகலாம் என இருந்தோம. நண்பாவிடமிருந்து தகவலே வரவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்கவளமுடன்,வேலன்.
வேலா...நீ வாழ்க .. நின கொற்றம் வாழ்க என்ன மாதிரியெல்லாம் தகவல் குடுக்கிரயப்பா....
நன்றி
ஆஹா அருமை! பூங்கொத்து!
சிங்கம் கூறியது...
வேலா...நீ வாழ்க .. நின கொற்றம் வாழ்க என்ன மாதிரியெல்லாம் தகவல் குடுக்கிரயப்பா.//
பதிவிற்கு முதன்முதலாகவந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழத்துக்கும் நன்றி ...வாழ்க வளமுடன்,வேலன்.
பிரியமுடன் பிரபு கூறியது...
நன்றி//
நன்றி பிரபு சார்...வாழ்க வளமுடுன்,வேலன்.
அன்புடன் அருணா கூறியது...
ஆஹா அருமை! பூங்கொத்து!//
அட தங்களிடமிருந்து மீண்டும் ஒரு பூங்கொத்தா...நன்றி...தங்கள் வருகைக்கும் பூங்கொத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.
வேலன் சார் வணக்கம் என்னுடைய மௌஸில் ரைட் கிளிக்கில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது
அதை நீங்கள் தீர்க்க முடியும் என்று நான் நம்பிக்கையுடன் உங்களிடம் சொல்கிறேன் . தயவு
செய்து உதவவும் அதாவது
ARANGE ICONS BY
REFRESH
PASTE
PASTE SHORTCUT
( SAVE AS SCHEME )
( GRAPIC OPTIONS)
( DISPLAY MODES )
NEW
PROPERTIES
நான் அடைப்புக்குள் இல்லாமல் கொடுத்திருப்பது வருகிறது , ஆனால் அடைப்புக்குள் கொடுத்திருப்பது வரவில்லை, இதற்கு நான் என்ன செய்வது சார் ?
ஸ்டார்ட் பட்டன் போனால் TURN OFF போனால் STAND BY வரவில்லை , இந்த இரண்டும் என் கேள்விகள் ?
ப்ளீஸ் எனக்கு எளிய முறையில் விளக்கமாக பதிலை மெயில் செய்யவும் , உங்கள் படைப்புகள் அனைத்தும் மிகவும் உதவியாக உள்ளது , சிரமத்திற்கு மன்னிக்கவும் , உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் .
என்றும் நன்றியுடன் சிவா !!
என் ஈமெயில் ID இதோ shiva.mother@gmail.com
நன்றி வணக்கம் !!!
அன்பின் வேலன்
என்னிடம் பழைய சிடிக்கள் பல உள்ளன - என்ன ஏது எனத் தெரியவில்லை. நல்ல தகவல் - முயல்கிறேன் - வெற்றி பெற்றால் வெற்றி - இல்லையேல் அழித்து விடுகிறேன் .
மிக்க நன்றி வேலன்
நல்வாழ்த்துகள் வேலன்
நட்புடன் சீனா
mikka nantri. enkku tamiili type panna thiriyavillai
வேலா...நீ வாழ்க .. நின கொற்றம் வாழ்க என்ன மாதிரியெல்லாம் தகவல் குடுக்கிரயப்பா....
Post a Comment