வேலன்-100அனிமேஷன் படங்கள் உங்களுக்காக

அனிமேஷன் படங்கள் நம்மை சில நிமிடம் நமது கவனத்தை கவரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் 100 வகையான அனிமேஷன் படங்களை இணைத்துள்ளேன்.உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் . 4 எம்.பி. கொண்ட இதை பதிவிறக்க இஙகு கிளிக் செய்யவும்.
மாதிரிக்கு சில படங்கள் கீழே-


Photobucket


Photobucket
Photobucket
Photobucket
Photobucket


Photobucket
Photobucket


Photobucket
Photobucket
பதிவின் நீளம் கருதி சில படங்களுடன் முடித்துக்கொள்கின்றேன் 
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
புட்பால் மேட்ச்தான் முடிந்துவிட்டதே...யாரடா பாலில் என்னை அடித்தது..?
Photobucket
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

19 comments:

Timas said...

ஓடும் நீர்வீழ்ச்சியில் சாகசம் புரியும் மனிதர்கள். - (Thriller picture)
இங்கே பார்க்கலாம்.

rk guru said...

நல்ல அனிமேஷன் பதிவு சார் ..............

R.ரவிசிலம்பரசன்_சிங்கை said...

வேலன் சார்,

பயனுள்ள பதிவு சார் கைப்பேசிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்...

பகிர்விற்கு நன்றி சார்...

Riyas said...

NICE PICTURES..

கக்கு - மாணிக்கம் said...

கண்ணடித்து,முத்தம் அனுப்புவதற்கு இந்த "ஐசு" கிழவியவிட்டா வேறு ஆளா இல்ல மாப்ஸ்? :)

Anonymous said...

நல்ல அனிமேஷன் பயனுள்ள பதிவு சார்

வேலன். said...

Timas கூறியது...
ஓடும் நீர்வீழ்ச்சியில் சாகசம் புரியும் மனிதர்கள். - (Thriller picture)
இங்கே பார்க்கலாம்.//

நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

rk guru கூறியது...
நல்ல அனிமேஷன் பதிவு சார் ..............//

நன்றி குரு சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
வேலன் சார்,

பயனுள்ள பதிவு சார் கைப்பேசிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்...

பகிர்விற்கு நன்றி சார்...//

ஆமாம் சிம்பு சார்..மெபைல் போனுக்கு அதை வைத்துக்கொள்ளலாம்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Riyas கூறியது...
NICE PICTURES..//

நன்றி ரியாஸ் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்கவளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
கண்ணடித்து,முத்தம் அனுப்புவதற்கு இந்த "ஐசு" கிழவியவிட்டா வேறு ஆளா இல்ல மாப்ஸ்? :)//ஃ

என்ன பண்னுவது மாம்ஸ்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடுன்,
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
நல்ல அனிமேஷன் பயனுள்ள பதிவு சார்ஃஃ


நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

LK said...

thanks for sharing velan.. unga post daily padipen but ippathan comment podaren

சே.குமார் said...

பயனுள்ள அனிமேஷன் பதிவு.

ஆ.ஞானசேகரன் said...

Thanks velan sir

வேலன். said...

LK கூறியது...
thanks for sharing velan.. unga post daily padipen but ippathan comment podaren//

தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி சார்...தொடர்நது தங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
பயனுள்ள அனிமேஷன் பதிவு.//

நன்றி குமார் சார்..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
Thanks velan sir//

நன்றி ஞான சேகரன் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

தங்கம்பழனி said...

நல்ல வேடிக்கையான பதிவு சார்.. பார்த்துட்டே இருக்கலாம் போல...

Related Posts Plugin for WordPress, Blogger...