வேலன்-போட்டோக்களில் நிறம் மாற்ற

போட்டோக்களில் குறிப்பிட்ட ஒருவரை தனித்து அடையாளம் காட்ட வேண்டும் என்றால் அவரை மட்டும் கலரில் காண்பித்து மற்றவர்களை கருப்பு வெள்ளையில் காண்பிக்கலாம்.அவ்வாறு செய்ய போட்டோஷாப்பில் குறிப்பிட்ட நபரை கட்செய்து தனி லேயராக மாற்றி பின்னர் வேறு ஒரு படத்தில் பேஸ்ட் செய்யவேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில அந்த சிரமம் நமக்கு இல்லை. மேலும் போட்டோஷாப்பும் இதற்கு தேவையில்லை. 8 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
மேலே உள்ள படத்தில் பார்த்தீர்களே யானால் பெண் மட்டும் கலரில் -பின் பக்கம் முழுவதும் கறுப்பு வெள்ளையில் வந்துள்ளது. இதை நாம் எப்படி நமது புகைப்படத்தில் செய்வது என்று பார்க்கலாம். நான் எடுத்துள்ளஇந்த புகைப்படத்தை கீழே காணுங்கள்.
அந்த சாப்ட்வேர் மூலம் உங்களுடைய புகைப்படத்தை திறந்துகொள்ளுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் வலதுபக்கம் கீழ்கண்ட வாறு விண்டோ இருக்கும். அதில் உள்ள கலர் தேர்வின் Colour detection மதிப்பை அதிகமாக மாற்றுங்கள். நீங்கள் எவ்வளவ எண் கொடுக்கின்றீர்களோ அந்த அளவு நிறங்கள் பிரிந்து தம்ப்நெயில் படங்கள் இடது பக்கம் வரும்.
இடது பக்கம் தம்ப்நெயில் வியுவில் நமது படத்திலுள்ள ஒவ்வோரு நிறமும் தனிதனி வியுவாக மாறிவிடுவதை பாருங்கள்.. இதில நமக்கு எந்த நிறம் மட்டும் தேவையோ அந்த நிறத்தை மட்டும் கிளிக் செய்து தேர்வு செய்யவும் . நான் இதில சிகப்பு நிறம் தேர்வு செய்துள்ளேன். Coca Cola கிரேட் மட்டும் சிகப்பு நிறமானதால் அதுமட்டும் வண்ணத்திலும் மற்றவை கருப்பு வெள்ளையிலும் வந்துள்ளதை கவனியுங்கள்.
இந்த புகைப்படத்தை கவனியுங்கள்.
இதில் பின்புறம் வண்ணம் வைத்து நபர்களை கறுப்புவெள்ளையில் கொண்டுவந்துள்ளேன். உல்டாவாக செய்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
மாடலுக்கு மற்றும் ஒரு படம்-
இதில நீல நிறம் தேர்வு செய்து மற்றதை கருப்பு - வெள்ளையில் பதிவிட்டுள்ளேன்.சிகப்பு சட்டை பையனின் சட்டை நிறத்தை கவனியுங்கள்.கருப்பு வெள்ளையில் உள்ளது். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.உங்களுக்கு தெளிவாக புரியும்.
மற்றும் ஒரு படம் கீழே-
மாற்றம் செய்தபின் வந்த படம் கீழே-

இதில உள்ள ஸ்லைடரை நகர்துவது மூலம் நமக்கு தேவையான நிறத்தை வேண்டியஅளவு கொண்டுவந்துவிடலாம். உங்களுக்கு படம் முழு திருப்தியானதும் தனியே சேமித்து விடுங்கள்.சாப்ட்வேரை பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அலக்ஸா ரேங்கில் இந்தியாவில் 17500 ஆவது இடத்தில் இருந்த நான் இன்று (01.09.2010) 8566 ஆவது இடத்திலும் இலங்கையில் 3494 ஆவது இடத்திலும் உள்ளேன்.ஆதரவு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

36 comments:

சிவா said...

///அலக்ஸா ரேங்கில் இந்தியாவில் 17500 ஆவது இடத்தில் இருந்த நான் இன்று (01.09.2010) 8566 ஆவது இடத்திலும் இலங்கையில் 3494 ஆவது இடத்திலும் உள்ளேன்.///

உங்கள் திறமைக்குக் கிடைத்த பரிசு வேலன். மேலும் உங்களின் தரம் உயர வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் said...

எப்பவும் போல் அருமையான பதிவு. அனைத்தும் பயனுள்ள பதிவுகள்.
உங்கள் திறமைக்குக் கிடைத்த பரிசு வேலன் சார். மேலும் உயர்ந்து டாப் 10ல் வர வாழ்த்துகள்!

மதுரை சரவணன் said...

அருமையான பகிர்வு. புகைப்படங்கள்ள் குறித்து உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான பயனுள்ள பதிவு..

மாணவன் said...

அருமையான பதிவு வேலன் சார்...

புகைப்படத்துறையில் மீண்டும் ஒரு அசத்தல் மென்பொருள்... தொடரட்டும்..

//அலக்ஸா ரேங்கில் இந்தியாவில் 17500 ஆவது இடத்தில் இருந்த நான் இன்று (01.09.2010) 8566 ஆவது இடத்திலும் இலங்கையில் 3494 ஆவது இடத்திலும் உள்ளேன்.///

இன்னும் முன்னனிக்கு வர பாராட்டுகளும், வாழ்த்துக்களுடன்...

உங்கள்.மாணவன்

நன்றி சார்....

Jey said...

பகிர்வுக்கு நன்றி.

மேலும் உயர வாழ்த்துக்கள்.

Chitra said...

Super tips!!! Thank you .

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...

பாடுமீன்.கொம் said...

ஐயோ வேலன் சார் இப்படி ஒரு பதிவைத்தான் அவளவு நாளும் கேட்கணும் எண்டு இருந்தன் ரொம்ப நண்றி சார்!Super

சேலம் தேவா said...

melum valara Vazhtukal.activation key ?

பொன் மாலை பொழுது said...

அட தேவுடு, இதையே போட்டோ ஷாப்பிளும்தான் பண்ணலாமே மாப்பு.
ஓகே ஓகே ...புதியவர்களுக்கு. சரிதான். அந்த தம்பதிகள் யார் மாப்ஸ்?

பாடுமீன்.கொம் said...

வேலன் சார் ஒரு பெரிய உதவி தாங்கள் இட்ட பதிவின் பதிவிறக்கம் RAR வடிவில் இருப்பதால் என்னால அதை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.File Icon InterExpolorer in Pictureஆக இருக்கிறது. இதனால் நீங்கள் இடுகின்ற மிக முக்கிய பதிவுகளை பயன்படுத்தி பார்க்கும் சந்தர்ப்பத்தை நான் இழந்திருக்கிறேன். இது பற்றி நான் ஏற்கனவே கேட்டகேபாது நீங்கள் http://velang.blogspot.com/2009/06/how-to-use-winrar.html இந்த லிங்கை தந்தீர்கள் ஆனால் அதுவும் எனக்கு சரிவரவில்லை. நான் டவுண்லோட் செய்ததும் RAR வடிவில் Save ஆகும் பைல் ஏன் InternetExplor Icon Udan வருகிறது.Pls....Help..help....

முஹம்மது நியாஜ் said...

திரு வேலன் அவர்களுக்கு
மிக நல்ல பதிவு...
மேன் மேலும் உங்களது தரம உயர்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அல்க்ஸா மட்டுமல்ல அகில உலகில் தரம் உயர முயற்சியுங்கள், முயற்சி நம்முடையது அதை கொடுப்பது அவனுடையது.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

மோகன்ஜி said...

///அலக்ஸா ரேங்கில் இந்தியாவில் 17500 ஆவது இடத்தில் இருந்த நான் இன்று (01.09.2010) 8566 ஆவது இடத்திலும் இலங்கையில் 3494 ஆவது இடத்திலும் உள்ளேன்.///

வேலன்.. கேட்க சந்தோஷமாய்
இருக்கிறது.உங்கள் தரத்திற்கு இந்த பதிவே கட்டியம் கூறும். மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

வேலன். said...

சிவா கூறியது...
///அலக்ஸா ரேங்கில் இந்தியாவில் 17500 ஆவது இடத்தில் இருந்த நான் இன்று (01.09.2010) 8566 ஆவது இடத்திலும் இலங்கையில் 3494 ஆவது இடத்திலும் உள்ளேன்.///

உங்கள் திறமைக்குக் கிடைத்த பரிசு வேலன். மேலும் உங்களின் தரம் உயர வாழ்த்துகள்!//

தங்கள் வருகைக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
எப்பவும் போல் அருமையான பதிவு. அனைத்தும் பயனுள்ள பதிவுகள்.
உங்கள் திறமைக்குக் கிடைத்த பரிசு வேலன் சார். மேலும் உயர்ந்து டாப் 10ல் வர வாழ்த்துகள்//

நன்றி குமார் சார்..தங்கள் வருகைக்கு நன்றி

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மதுரை சரவணன் கூறியது...
அருமையான பகிர்வு. புகைப்படங்கள்ள் குறித்து உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்//

நன்றி சரவணன் சார்..தங்கள் வாழ்த்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
அருமையான பயனுள்ள பதிவு..//

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
அருமையான பதிவு வேலன் சார்...

புகைப்படத்துறையில் மீண்டும் ஒரு அசத்தல் மென்பொருள்... தொடரட்டும்..

//அலக்ஸா ரேங்கில் இந்தியாவில் 17500 ஆவது இடத்தில் இருந்த நான் இன்று (01.09.2010) 8566 ஆவது இடத்திலும் இலங்கையில் 3494 ஆவது இடத்திலும் உள்ளேன்.///

இன்னும் முன்னனிக்கு வர பாராட்டுகளும், வாழ்த்துக்களுடன்...

உங்கள்.மாணவன்

நன்றி சார்.ஃ//

நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jey கூறியது...
பகிர்வுக்கு நன்றி. //

நன்றி ஜே சார்..வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Super tips!!! Thank you .ஃஃஃ

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..//

நன்றி ஜெய்லானி சார்...வாழ்த்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பாடுமீன்.கொம் கூறியது...
ஐயோ வேலன் சார் இப்படி ஒரு பதிவைத்தான் அவளவு நாளும் கேட்கணும் எண்டு இருந்தன் ரொம்ப நண்றி சார்!Super//

தேவைகளை கேளுங்கள் சார். பதிவிடுகின்றேன். வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சேலம் தேவா கூறியது...
melum valara Vazhtukal.activation key ?ஃஃ//

நன்றி தேவா சார்்.தங்கள் வருகைக்கும ்கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
அட தேவுடு, இதையே போட்டோ ஷாப்பிளும்தான் பண்ணலாமே மாப்பு.
ஓகே ஓகே ...புதியவர்களுக்கு. சரிதான். அந்த தம்பதிகள் யார் மாப்ஸ்?//

எல்லோரிடமும் போட்டோஷாப் இருக்காதே சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாம்ஸ்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பாடுமீன்.கொம் கூறியது...
வேலன் சார் ஒரு பெரிய உதவி தாங்கள் இட்ட பதிவின் பதிவிறக்கம் RAR வடிவில் இருப்பதால் என்னால அதை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.File Icon InterExpolorer in Pictureஆக இருக்கிறது. இதனால் நீங்கள் இடுகின்ற மிக முக்கிய பதிவுகளை பயன்படுத்தி பார்க்கும் சந்தர்ப்பத்தை நான் இழந்திருக்கிறேன். இது பற்றி நான் ஏற்கனவே கேட்டகேபாது நீங்கள் http://velang.blogspot.com/2009/06/how-to-use-winrar.html இந்த லிங்கை தந்தீர்கள் ஆனால் அதுவும் எனக்கு சரிவரவில்லை. நான் டவுண்லோட் செய்ததும் RAR வடிவில் Save ஆகும் பைல் ஏன் InternetExplor Icon Udan வருகிறது.Pls....Help..help....
//

உங்கள் இ-மெயில் அனு்ப்பவும். பதிலைவிவரமாக அனுப்பிவைக்கின்றேன்.
வாழ்க வளமடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு
மிக நல்ல பதிவு...
மேன் மேலும் உங்களது தரம உயர்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அல்க்ஸா மட்டுமல்ல அகில உலகில் தரம் உயர முயற்சியுங்கள், முயற்சி நம்முடையது அதை கொடுப்பது அவனுடையது.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//

நன்றி முஹம்மது நியாஜ் சார்..வாழ்த்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மோகன்ஜி கூறியது...
///அலக்ஸா ரேங்கில் இந்தியாவில் 17500 ஆவது இடத்தில் இருந்த நான் இன்று (01.09.2010) 8566 ஆவது இடத்திலும் இலங்கையில் 3494 ஆவது இடத்திலும் உள்ளேன்.///

வேலன்.. கேட்க சந்தோஷமாய்
இருக்கிறது.உங்கள் தரத்திற்கு இந்த பதிவே கட்டியம் கூறும். மேலும் சிறக்க வாழ்த்துக்கள்//

நன்றி மோகன்ஜி சார்..வாழ்த்துக்கு நன்றி வாழ்க வளமுடன்.வேலன்.

NOUSHADH said...

Velan sir,
It's great to see this.
Well done.

Best wishes!

prince said...

பயனுள்ள சாஃப்ட்வேர் பகிர்வுக்கு நன்றி சார்..
/அலக்ஸா ரேங்கில் இந்தியாவில் 17500 ஆவது இடத்தில் இருந்த நான் இன்று (01.09.2010) 8566 ஆவது இடத்திலும் இலங்கையில் 3494 ஆவது இடத்திலும் உள்ளேன்./
வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன்.

புலிகுட்டி said...

///அலக்ஸா ரேங்கில் இந்தியாவில் 17500 ஆவது இடத்தில் இருந்த நான் இன்று (01.09.2010) 8566 ஆவது இடத்திலும் இலங்கையில் 3494 ஆவது இடத்திலும் உள்ளேன்.///
இது மிக மகிழ்ச்சியான செய்தி.இன்னும் முன்னிலை பெற வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அலக்ஸா ரேங்கில் இந்தியாவில் 17500 ஆவது இடத்தில் இருந்த நான் இன்று (01.09.2010) 8566 ஆவது இடத்திலும் இலங்கையில் 3494 ஆவது இடத்திலும் உள்ளேன்.ஆதரவு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி...//

ஆகா.... பாராட்டுகளும் வாழ்த்துகளும்

மேலும் ஒரு நல்ல மென்பொருள் அறிமுகம் படுத்தியதிற்கு மிக்க நன்றி வேலன் சார்

cheena (சீனா) said...

அன்பின் வேலன்

அலெக்ஸா தர வரிசையில் முன்னேறுவதற்கு பாராட்டுகள்

நல்ல ஆலோசனைகளை அள்ளித் தரும் வேலனுக்கு நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Tharsan said...

hi super velan ...

Unknown said...

can't download

Unknown said...

Sir I am sakthi from star card

I can't download the software (photo colour change)
please help me to download

Related Posts Plugin for WordPress, Blogger...