கூகுள் குரோம்,பயர்பாக்ஸ்,ஓப்ரா.என விதவிதமான ப்ரவ்சர்கள் வந்தாலும் இன்னும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளேரரையே விரும்பி உபயோகிப்பவர்கள் அதிகம். அந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளேரரைப்போலவே முகப்புடனுடன் ஆனால் கூடுதல் வசதிகளுடன் Acoo Browser உள்ளது. 2 எம.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
வெவ்வேறு டேப்புகளில் வெவ்வெறு வெப்பக்கங்களை இதில் வரவழைக்கலாம்.பாப் அப் விளம்பரங்களை தடுக்கும் வசதி இதில் உள்ளது.சில வெப் பக்கங்களில் வரும் ப்ளாஷ் விளம்பரங்களை தடுக்கும்.வெப் பக்கங்களின் ஹெச்டிஎம்எல் கோடிங்க்-Sourse Code நீங்கள் பார்க்கலாம். கீழே உள்ளது எனது வலைப்பக்கத்தின் Sourse Code...
இதன் பிற வசதிகளின் ஆங்கில விளக்கம் கீழே-
Acoo Browser Features List
- Multi-Window Browsing: Brows multiple web pages simultaneously.
- Built-in Pop-up Blocker based on intelligent identification makes browsing the Internet more enjoyable by enabling you to reduce unwanted ads and content.
- Built-in Ad Filter: Block Ad banners, flash animations, frames or any components within any web pages by URL patterns.
- Built-in ActiveX Filter: Block obtrusive dialogs prompting you to install unsafe ActiveX controls.
- Convenient access to major search engines by Search Bar. Built-in search engines enable user to search for web pages, images, music, lyrics, news and software in Internet.
- Built-in calculator: Use Acoo Browser to evaluate mathematical expressions. To use Acoo Browser's built-in calculator function, simply enter the calculation you'd like done into the search box or address box and hit the Enter key or click on the Search/Go button.
- Built-in HTML Source Viewer: Syntax highlighted web page HTML source code viewer.
- Built-in Web Page Analyzer: A powerful tools shows syntax highlighted script code the page executes, information about images etc.
- Built-in RSS News Rendering Engine: You can read RSS news directly inside Acoo Browser without additional RSS Reader software.
- Super Drag & Drop: Super drag and drop lets you open new links by using your mouse to drag and drop the link into the page. You can also select and drag text to be searched using the default search engine.
- Records Cleaner: With Acoo Browser, you can easily keep your privacy by deleting Typed Addresses, Cookies, History of Visited Web Sites, Temporary Internet Files and Search Keywords.
- Mouse Gestures: Simple symbols that you "draw" on your screen using your mouse.
- Group: Open and save a collection of sites as a group.
- Ability to suppress script error message dialog.
- Flexible control of startup actions.
- URL Alias: Type short alias instead long URL.
- Zoom in /Zoom out ANY Web page for better visuality and readability.
- Safe Recovery: If Acoo Browser is closed improperly, all open web pages are saved and will be automatically reopened at next startup.
- Skinned window frame.
- Support the "data: protocol": The data: protocol is described
- பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு- வாழ்த்தலாம் வாங்க இன்ட்லியில் பதிவிட முடியாதலால் இன்று பிறந்த நாள் கொண்டாடும் குழந்தை கரிகாலனை வாழ்த்திட வாழ்த்தலாம் வாங்க பகுதிக்கு அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
நன்றி..
22 comments:
புதுமையான தகவல்... புதிய ப்ரவ்சர்-Acoo Browser." பயன்படுத்திப் பார்ப்போம்...
பகிர்வுக்கு நன்றி சார்
தொடரட்டும் உங்கள் பணி
நல்லா இருக்கே. பகிர்வுக்கு நன்றிங்க.
பயன் படுத்தி பார்த்திர வேண்டியது தான்..
தகவலுக்கு நன்றி..
நல்லதொரு அறிமுகம்..பயன்படுத்திப் பார்க்கிறேன்.
--செங்கோவி
பயனுள்ள பகிர்வு நண்பரே
புதுமையான தகவல்...
DEAR SIR,
IT IS VERY USEFUL TO DAILY USERS OF COMP. THANK U VERY MUCH
பகிர்வுக்கு நன்றி சார்
பகிர்வுக்கு நன்றி சார்
புதிய வலை உலாவியை பயன்படுத்தி பார்த்தேன். நன்று 99/100 தரம்1
வணக்கம் வேலன் சார்.
நல்ல ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
மாணவன் கூறியது...
புதுமையான தகவல்... புதிய ப்ரவ்சர்-Acoo Browser." பயன்படுத்திப் பார்ப்போம்...
பகிர்வுக்கு நன்றி சார்
தொடரட்டும் உங்கள் பணி
//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra கூறியது...
நல்லா இருக்கே. பகிர்வுக்கு நன்றிங்க.
//
நன்றி சகோதரி..தங்கள் வருகைககும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
வெறும்பய கூறியது...
பயன் படுத்தி பார்த்திர வேண்டியது தான்..
தகவலுக்கு நன்றி.ஃஃ
நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.
செங்கோவி கூறியது...
நல்லதொரு அறிமுகம்..பயன்படுத்திப் பார்க்கிறேன்.
--செங்கோவிஃ
நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பயனுள்ள பகிர்வு நண்பரே
ஃஃ
நன்றி சார்....தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சே.குமார் கூறியது...
புதுமையான தகவல்...
ஃ
நன்றி குமார சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
dharumaidasan கூறியது...
DEAR SIR,
IT IS VERY USEFUL TO DAILY USERS OF COMP. THANK U VERY MUCH
ஃஃ
நன்றி தருமைதாசன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
Speed Master கூறியது...
பகிர்வுக்கு நன்றி சார்
ஃஃ
நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
பகிர்வுக்கு நன்றி சார்
நன்ற ஞானசேகரன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.நந்தகுமார் கூறியது...
புதிய வலை உலாவியை பயன்படுத்தி பார்த்தேன். நன்று 99/100 தரம்ஃ
நன்றி நந்தகுமார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
kumariyum kaniniyum கூறியது...
வணக்கம் வேலன் சார்.
நல்ல ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிஃ
நன்றி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன.
Post a Comment