வேலன்-பிறந்தநாள் வாழ்த்து


அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் 
 முக்கிய விஷேஷம்.. பிறக்கும்போது
கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல
போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்
முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று
471 பதிவை அடைந்துவிட்டேன். இதுவரை சுமார் 784பின்
தொடர்பவர்கள் உள்ளனர். 5.00,000 பார்வையாளர்கள் இதுவரை
எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.இது எனக்கு மிகுந்த
மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த
விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு
தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.
இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
அந்தவகையில் உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.
பதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது பிறந்தநாள்
02.12.2010. உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...

என்றும் அன்புடன்..
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

65 comments:

ஆ.ஞானசேகரன் said...

//பதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது பிறந்தநாள்
02.12.2010. //

வாழ்த்துகள் வேலன் சார்...

ஆ.ஞானசேகரன் said...

இன்னும் அசத்தல் பதிவுகள் போட்டு நலமுடன் வாழ வாழ்த்துகள்

மாணவன் said...

என் இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சார்....

மாணவன் said...

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் நீண்ட ஆயுள் வாழ மீண்டும் என் வாழ்த்துக்கள்...

மாணவன் said...

//தெரிந்தவிஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்குதெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.//

அருமை அருமை

தொடரட்டும் உங்கள் பணி, எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம் இதே உற்சாகத்துடன் தொடர்ந்து செல்லுங்கள்...

வாழ்க வளமுடன்

மாணவன் said...

//இன்று எனது பிறந்தநாள்02.12.2010. உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...என்றும் அன்புடன்..வேலன்.//

நிச்சயமாக என்னைப் போன்ற பல நண்பர்களின் ஆசிவாதமும்,வாழ்த்துக்களும் உங்களுக்கு உண்டு சார்

நன்றி
வாழ்க வளமுடன்

தமிழ் மகன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

வலைப்பூக்களில் தேடிப்பிடித்து முதலில் விரும்பிப் பார்க்கும் பதிவுகளி்ல் உங்கள் பதிவும் அடங்கும். உங்கள் சேவை பாரட்டிற்குரியது. உங்கள பிறந்தநாளுக்கு எனது மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள். நீடூவாழ்க. ஆல் போல் தமிழ் போல் நீடூவாழ்க.வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம் ஈழத்திலிருந்து யாழ்.

Geetha6 said...

வாழ்த்துக்கள்!

sivaG said...

iniya piranthanal nalvazhthukkal velan sir...

babu said...

Wish you many more happy birth day sir

சங்கவி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

தல தளபதி said...

என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
வாழ்வில் மென்மேலும் முன்னேற்றங்கள் அடையவும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்...

தங்கம்பழனி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

வாழ்க..! வளர்க..! இன்றுபோல் என்றும் இனிமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..

வாழ்க..வாளமுடன்..!(அப்படியே குட்டிப் பையனை கேட்டதா சொல்லுங்களேன்..!)

"ஸஸரிரி" கிரி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அன்பு நண்பர் வேலன்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Chitra said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

முனைவர்.இரா.குணசீலன் said...

மிக்க மகிழ்ச்சி அன்பரே...
தங்கள் பதிவின் வழி பல செய்திகளை அறிந்துகொண்டவர்களில் நானும் ஒருவன்...

தொடரட்டும் தங்கள் இணையத்தமிழ்நுட்பப்பணி..

முனைவர்.இரா.குணசீலன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அன்பரே!!!!

சசிகுமார் said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

jasmin said...

உங்கள் இடுகையால் உங்கள் நண்பரானேன் உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சாருஸ்ரீராஜ் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சிவ சதிஷ் said...

என் இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

பி.நந்தகுமார் said...

இன்று பிறந்த நாள் காணும் இணையதளத்தின் கதாநாயகன் திரு வேலன் அண்ணாவிற்கு காங்கேயம் பி.நந்தகுமாரின் வாழ்த்துக்கள்.

RK நண்பன்.. said...

Hearty Wishes Anna...

Many More Happy Returns Of The Day..

MAHESH said...

என் இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சார்....

unmaivrumbi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

unmaivrumbi
Mumbai,

Anonymous said...

MANY MORE HAPPY RETURNS OF THE DAY.
Karuppy.

kulan said...

many more happy returns of the day

dharumaidasan said...

ANBULLLA EN INYA NANBA,PRITHIHANA NALL NALVAZTHUHAL AYYA. THANGAL KALANGARAI VILLAMAI COMPUTOR THURAIYEL KAALAKKA VENUMAI SRI KARPAGHAMBAL SAMETHE SRI KAPALEESWARAR PERUMANAN PRITHIKINDREN. VAZHA VALAMUDAN
ANBAN
DHARUMAIDASAN AND FAMILY
HYDERABAD - INDIA

Praveen-Mani said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

வெறும்பய said...

உங்களுக்கும் இன்று தான் பிறந்தநாளா.. எனக்கும் இன்று பிறந்தநாள்...
வேலன் அண்ணா உங்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

பா. வேலன் said...

தங்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
வாழ்வில் இன்னும் பல சாதனைகள் தாங்கள் புரிய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்...

வலைஞன் said...

வலைதளத்தை மிகவும் பயனுள்ள வகையில் உபயோகிக்கும் மிகச்சிலருள் நீங்களும் ஒருவர்.

இந்நன்னாளில், நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என உளமார வாழ்த்துகிறேன்.

தொடரட்டும் உங்கள் சிறந்த பணி!

jayaramprakash said...

Wish you many more happy birth day brother.

Parimala said...

பயனுள்ள பதிவுகளை இடுகிறீர்கள்.தங்கள் பணி தொடர பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் அய்யா.

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் வாழ்க வளமுடன்!

Sumathi. said...

ஹலோ நண்பா,

அட... என்ன?.. இன்று உங்களது பிறந்த நாளா!!!!! நன்று நன்று. நீங்கள் இது போல எங்களுக்கு நல்ல பல உதவிகரமான தகவல்களை கொடுத்து நீண்ண்ண்ண்ண்ண்ட நாள் வாழ உளமார வாழ்த்துகிறேன் நண்பா.

சுமதி said...

ஹாய் நண்பா,
என்ன இன்று உங்களுக்கா பிறந்த நாளா!!!! நன்று.

நீங்கள் நீண்ண்ண்ண்ட நாள் இது போல
எங்களுக்கு நல்ல பல தகவல்களை தந்து வளமாகவும் நலமாகவும் வாழ உஅளமார வாழ்த்துகிறேன் நண்பா.

Sign in Computers said...

Sir,
Birth day post ethuvum illaya?

MAJEED said...

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் நீண்ட ஆயுள் வாழ எங்கள் நல் வாழ்த்துக்கள்...

-அன்புடன் மஜீத்

நிலாமதி said...

வேலன் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வளமோடும் நலமோடும நூறாண்டு காலம் வாழ்க .

எஸ்.கே said...

எல்லாரையும் வாழ்த்தும் தாங்கள் என்றென்றும் எல்லா வளங்களும் பெற்றும் இனிதாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Thomas Ruban said...

என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... வேலன் சார்...

mmmmsahaya said...

இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சார்

antobensha said...

இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சார்

S.Menaga said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

செங்கோவி said...

வாழ்த்துக்கள் வேலன் சார்..மென்மேலும் சிறப்புடன் தொடரட்டும் உங்கள் வலைப்பணி...

--செங்கோவி

முஹம்மது நியாஜ் said...

திரு வேலன் அவர்கள்
வாழ்வில் எல்லா வளமும்,நலமும், சுகமும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

மச்சவல்லவன் said...

எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

புலிகுட்டி said...

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.(குறள் 103).
பிரதிபலன் எதிர்பார்க்காமல் நீங்கள் உங்கள் பதிவுகளின் மூலம் பலருக்கு உதவியாய் இருக்கிறீர்கள்.உங்கள் வெற்றிப்பயனம் இன்னும் சிறக்க,நீங்கள் நீணட ஆயுள் நீடூவாழ்க வேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன்.வாழ்க பல்லாண்டு.

புலிகுட்டி said...

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.(குறள் 103).
பிரதிபலன் எதிர்பார்க்காமல் நீங்கள் உங்கள் பதிவுகளின் மூலம் பலருக்கு உதவியாய் இருக்கிறீர்கள்.உங்கள் வெற்றிப்பயனம் இன்னும் சிறக்க,நீங்கள் நீணட ஆயுள் நீடூவாழ்க வேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன்.வாழ்க பல்லாண்டு.

sakthi said...

அன்புள்ள நண்பர் வேலன் சார் ,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பாபாஜி தங்கள் நல் இதயத்திற்கு அருள்புரிவார் .
வாழ்க வளமுடன் ,
நட்புடன் ,
கோவை சக்தி

Aravind said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நட்புடன் ,
ARAVINDAN,
Tnj

Nithin said...

எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

S.ரவிசங்கர், திருச்சி. said...

வேலன் சார்,

இன்று போல் என்றும் நலமுடன் வாழ என் நல்வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்,

S.ரவிசங்கர், திருச்சி.

சரவணன்.D said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்..

தாராபுரத்தான் said...

மகிழ்ச்சியா இருங்கோ..

Raja said...

Belated Happy Birthday.......

VANJOOR said...

HAPPY BIRTHDAY TO YOU.
HAPPY BIRTHDAY TO YOU.
HAPPY BIRTHDAY TO YOU.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அன்பரே!!!!

VANJOOR

NAGA said...

அனைத்து நலன்களும் பெற்று வளமுடன் வாழ்க.எம்பெருமான் முருகன் அருள் புரிவான்.
அரவரசன்.

வேலன். said...

எனது பிறந்த நாளான்று தொலைபேசியிலும் - இ-மெயிலிலும்-பதிவிலும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி...நன்றி...நன்றி....
வாழ்கவளமுடன்.
வேலன்.

Umashankar said...

Happy B'day

பாலராஜன்கீதா said...

மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் வேலன்.

கோல்டுரமேஷ் said...

எங்கள் குருவே நீங்களூம்,உங்கள் குடும்பத்தாரும் இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்தும் உங்கள் சிஷ்யன் உடுமலை பெ.ரமெஷ்பிரபாகரன்

Related Posts Plugin for WordPress, Blogger...