வேலன்-ஐசி டவர் விளையாட்டு.

விளையாட்டு என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சிதான். அந்த வகையில் இந்த விளையாடடும் அருமையாக உள்ளது.ஒவ்வோரு படிக்கெட்டாக மேலே ஏறி செல்லவேண்டும். ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே நமக்கு டென்ஷன் தொற்றிக்கொள்கின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் கர்சர் மூலம் வேண்டிய பகுதியை தேர்வு செய்து கொள்ளலாம்.
விளையாடி பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
அட...நில்லுங்கப்பா...எங்க அவசரமா போகிறீங்க..ஓட்டுப்போட்டுட்டு போங்கப்பா.... 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

22 comments:

மாணவன் said...

விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி சார்

மாணவன் said...

//அட...நில்லுங்கப்பா...எங்க அவசரமா போகிறீங்க..ஓட்டுப்போட்டுட்டு போங்கப்பா.... //

ஓட்டு போட்டாச்சு சார் :-))

mani electronics said...

//அட...நில்லுங்கப்பா...எங்க அவசரமா போகிறீங்க..ஓட்டுப்போட்டுட்டு போங்கப்பா.... //

ஓட்டு போட்டாச்சு சார் :-))

சண்முகம் said...

அண்ணா PSD பைல் டவுன்லோடு எங்க பன்றதுனு சொல்றீங்களா பிளீஸ்

பி.நந்தகுமார் said...

வேலன் அண்ணா விளையாட்டு நன்று. வாக்களிப்பது எப்படி என்றுதான் தெரியவில்லை!

சரன்யா மனோகரன் said...

உங்க பதிவு ஒவ்வொன்றும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ரமேஷ் காங்கயம்

சே.குமார் said...

உங்க பதிவு ஒவ்வொன்றும் நன்றாக உள்ளது.

கக்கு - மாணிக்கம் said...

ஓட்டுதான் போட்டேனே மாப்ஸ்.

மச்சவல்லவன் said...

பயனுள்ள விளையாட்டு மென்பொருள் சார்.
வாழ்த்துக்கள்...

மகாதேவன்-V.K said...

மென்பொருட்கள் என்றால் அது வேலன் சார்தான்

முஹம்மது நியாஜ் said...

திரு வேலன் அவர்களுக்கு.
அழகான கிருஸ்மஸ் பரிசை எங்களுக்கு வழங்கிவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
போட்டோ ஷாபில் தமிழ் எழுத்துகள் டைப் செய்து கலர் கொடுக்கின்றோம். அதை புளேர்செண்ட் கலராக எப்படி மாற்றுவது.? பதில் தர வேண்டுகின்றேன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி சார்
ஃஃ

நன்றி சிம்பு சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
//அட...நில்லுங்கப்பா...எங்க அவசரமா போகிறீங்க..ஓட்டுப்போட்டுட்டு போங்கப்பா.... //

ஓட்டு போட்டாச்சு சார் :-))

நன்றி சிம்பு சார்..ஒட்டுபோட்டமைக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

mani electronics கூறியது...
//அட...நில்லுங்கப்பா...எங்க அவசரமா போகிறீங்க..ஓட்டுப்போட்டுட்டு போங்கப்பா.... //

ஓட்டு போட்டாச்சு சார் :-))

நன்றி மணி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சண்முகம் கூறியது...
அண்ணா PSD பைல் டவுன்லோடு எங்க பன்றதுனு சொல்றீங்களா பிளீஸ்
ஃஃ

தனியே பதிவிடுகின்றேன் சண்முகம் சார்..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
வேலன் அண்ணா விளையாட்டு நன்று. வாக்களிப்பது எப்படி என்றுதான் தெரியவில்லை!

ஒட்டளிப்பதையும் பதிவிடுகின்றேன் நண்பரே்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சரன்யா மனோகரன் கூறியது...
உங்க பதிவு ஒவ்வொன்றும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ரமேஷ் காங்கயம்
ஃஃ

நன்றி ரமேஷ் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
உங்க பதிவு ஒவ்வொன்றும் நன்றாக உள்ளது.

நன்றி குமார் சார்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
ஓட்டுதான் போட்டேனே மாப்ஸ்.

நன்றி மாம்ஸ்
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
பயனுள்ள விளையாட்டு மென்பொருள் சார்.
வாழ்த்துக்கள்...

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மகாதேவன்-V.K கூறியது...
மென்பொருட்கள் என்றால் அது வேலன் சார்தான்

வாழ்த்துக்கு நன்றி மகாதேவன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு.
அழகான கிருஸ்மஸ் பரிசை எங்களுக்கு வழங்கிவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
போட்டோ ஷாபில் தமிழ் எழுத்துகள் டைப் செய்து கலர் கொடுக்கின்றோம். அதை புளேர்செண்ட் கலராக எப்படி மாற்றுவது.? பதில் தர வேண்டுகின்றேன்.
ஃஃ

பதிவிடுகின்றேன் முஹம்மது சார்..
தங்கள் வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...