வேலன்-புகைப்படங்கள் விரைவாக பார்வையிட

புகைப்படங்களை விரைவாக பார்வையிட.மாற்றங்கள் செய்ய.இன்னிசையுடன் ஸ்லைட்ஷோவாக பார்வையிட இந்த சாப்ட்வேர் உதவுகின்றது.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் புகைப்படத்தை தேர்வு செய்யவும்.
இதன் மேல்புறம் வரிசையாக டூல்கள் இருக்கும். இதில் உள்ள கிராப் டூல் மூலம் வேண்டிய அளவில் கட் செய்துகொள்ளலாம்.
ரீ-சைஸில் வேண்டிய அளவுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள அருமையான வசதி என்றால் அதை ஸ்லைட்ஷோ என சொல்லலாம். 
இதில் உள்ள Transitional Effects (கீழிருந்து இரண்டாவதாக உள்ளது பாருங்கள்) ல் மொத்தம் 156 எபெக்ட்கள் உள்ளது.ப்ரிவியு பார்க்கும் வசதி உள்ளதால் அதனை ப்ரிவியுவாக பார்க்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள செட்டிங்ஸ் பட்டனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் என்னற்ற டேப்புகள் உள்ளது. எந்த வசதி தேவையோ அதற்கான செட்டிங்ஸ் செய்தால் போதுமானது.
விரும்பிய படத்தை இ-மெயில் அனுப்பவும். நேரடியாக பிரிண்ட எடுக்கவும் முடியும். தவிர பெயிண்ட் ப்ரோகிராமில் செய்யும் பணிகளையும் இதில் எளிமையாக செய்யலாம்.வார்த்தைகளை சேர்த்தல்.நிறம் மாற்றுதல்.பார்மெட் மாற்றுதல் மற்றும் முழு திரை காணும் வசதி என இதில் உள்ள வசதிகள் ஏராளம்.தாராளம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

மாணவன் said...

புகைப்படங்களை மாற்ற செய்ய மீண்டும் ஒரு அசத்தல் மென்பொருள் அதுவும் மிகக் குறைந்த எம்.பியில் அருமை சார்,

தொடர்ந்து கலக்குங்க...

பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

குமரி நண்பன் said...

வணக்கம் வேலன் சார். நல்ல பதிவு.இந்த மென்பொருளை தான் நான் தேடிக்கொண்டு இருந்தேன்.மிக்க நன்றி.

மச்சவல்லவன் said...

பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்.
வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது said...

மாப்ள, எங்கிருந்தய்யா இதெல்லாம் கிடைக்குது?
பிரமாதமான ஒன்று. கூகிள் பிக்காசோ மாதிரிபோலும்.

முஹம்மது நியாஜ் said...

திரு வேலன் அவர்களுக்கு
மிக நல்ல பயனுள்ள சாப்வேர் அது பயன்படுத்தி பார்த்தேன். நிறைய புதியவைகள் அதில் உள்ளன.மிக்க நன்றி. இதுபோல் புகைபடங்கள், எழுத்துக்களுக்கு (அனிமேசன்) சாப்வேர் இருந்தால் பதிவுசெய்யவும்.
மிக்க நன்றி
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

வேலன். said...

மாணவன் கூறியது...
புகைப்படங்களை மாற்ற செய்ய மீண்டும் ஒரு அசத்தல் மென்பொருள் அதுவும் மிகக் குறைந்த எம்.பியில் அருமை சார்,

தொடர்ந்து கலக்குங்க...

பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
//

நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

kumariyum kaniniyum கூறியது...
வணக்கம் வேலன் சார். நல்ல பதிவு.இந்த மென்பொருளை தான் நான் தேடிக்கொண்டு இருந்தேன்.மிக்க நன்றி.
ஃஃ

நன்றி நண்பரே..உங்கள் தேடல்களை சொல்லுங்கள். நானும் உடன் தேடுகின்றேன்.வருகைக்ககும் கருத்துக்கும் நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்.
வாழ்த்துக்கள்.
ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ள, எங்கிருந்தய்யா இதெல்லாம் கிடைக்குது?
பிரமாதமான ஒன்று. கூகிள் பிக்காசோ மாதிரிபோலும்.
ஃஃ

வருகைக்கும் கருததுக்கும் நன்றி மாம்ஸ்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு
மிக நல்ல பயனுள்ள சாப்வேர் அது பயன்படுத்தி பார்த்தேன். நிறைய புதியவைகள் அதில் உள்ளன.மிக்க நன்றி. இதுபோல் புகைபடங்கள், எழுத்துக்களுக்கு (அனிமேசன்) சாப்வேர் இருந்தால் பதிவுசெய்யவும்.
மிக்க நன்றி
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
ஃஃ

அனிமேஷன் மற்றும் எழுத்துக்களுக்கு தனியே முன்பே பதிவிட்டுள்ளேன் சார்.எனது பழைய பதிவுகளை பார்க்கவும்.வாழ்க வளமுடன்.
வேலன்.

SRINIVASAN said...

ஸ்ரீனிவாசன் சார் வணக்கம் போட்டோ சாப்ற்காக நீங்கள் வழங்கும் உத்திகள் அனைத்தும் ரொம்பவும் அருமை . தங்களிடம் இருந்து ஒரு அச்சன் டூல் ONTRAI எடிற்பர்கிரன் . 4-6 SAISU மசி போட்டோ பபரில் பாஸ்போர்ட் சைஸ் 4 PHOTOVUM , 8 STAMPSIZE PHOTOVUM வரும்படியாக அச்டின் டூல் தங்களிடம் இருக்கிறதா. ?
இருந்தால் ப்ளோகில் தரவும். நன்றி . மீண்டும் SANTHIPPOM

Related Posts Plugin for WordPress, Blogger...