இணையம் பயன்படுத்துபவர்களுக்கு உள்ள முக்கிய கவலை -கொடுத்துள்ள இலவச அளவினை விட அதிகமாக பதிவிறக்கம் செய்துவிடுவோமோ-பில் தொகை அதிகமாக வந்துவிடுமோ என்கின்ற கவலை உண்டு. அன்லிமிடட் பிளான் வைத்துகொண்டு டவுண்லோடு செய்பவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் நடுத்தர வர்க்க மக்களுக்கு....?அவர்கள் கவலையை போக்கவே இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் மொத்தம் 6 யுட்டிலிட்டிகள் உள்ளது
.நமது இணைய இணைப்பின் வேகம்-அப்லோடு மற்றும் டவுண்லோடு-மற்றும் அப்லோடு - டவுண்லோடு செய்கின்ற டேட்டா அளவு.எவ்வளவு நேரம் இணைய இணைப்பை பயன்படுத்தினோம் - மாதம பிறந்து இதுவரை எவ்வளவு முறை பயன்படுத்தினோம் - இன்று எவ்வளவு முறை இன்டர்நெட் ஆன்செய்தோம் என புள்ளி விவரமாக அறிந்துகொள்ளலாம்.இன்டர்நெட்டால் நமக்கு எவ்வளவு ரூபாய் செலவாகின்றது என்று அறிந்துகொள்ள இதில் சினன செட்டிங்(ஒரு எம்.பிக்கு எவ்வளவு ரூபாய் என்று) செய்துவிட்டால் போதும்.நமது ஐ.பி முகவரியை அறிந்துகொள்ளலாம்.எந்த வகை இணைப்பு என்பதனையும் அறிந்துகொள்ளலாம்.இதில் உள்ள தனி தனி யுட்டிலிட்டிகள் மூலம் இதுவரை எத்தனை முறை இணையத்தை பயன்படுத்தினீர்கள் - எவ்வளவு எம்.பிகள் இதுவரை பயன்படுத்திஉள்ளீர்கள். எவ்வளவு அப்லோடு மற்றும் டவுன்லோடு செய்துள்ளீர்கள் என அறிந்துகொள்ளலாம்.
இதில் டைரியும் உள்ளது. வேண்டிய பெயர்விவரம் -முகவரி - டெலிபோன் - இ-மெயில் - பிறந்த நாள் மற்றும் திருமண நாள் குறிதது வைததுக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
உலக நேரங்களை அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.எவ்வளவு எம்.பி.நாம் பதிவிறக்கம் செய்கின்றோம் - பதிவேற்றம் செய்கின்றோம் என்கின்ற விவரம் குறிக்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதை செட் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்டவாறு மெசெஜ் உங்களுக்கு ஒவவொரு 10 எம்.பிக்கும் விண்டோவாக டிஸ்பிளே ஆகும். தேவையானவரை பதிவிறக்க அளவு வைத்து இணைப்பை துண்டித்துவிடலாம்.
நிலாவின் அளவுகளையும் தெரிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
டாக்ஸ்பாரில் உள்ள இதன் ஐ-கானை கிளிக செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான வசதிகளை இதன் மூலம் எளிதில் பெறலாம்.
இதன் மூலம எவ்வளவு பயன்படுத்தினோம் என்கின்ற அறிக்கையையும் நாம் பெறலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அறிக்கையை வேர்ட் மூலம் பிரிண்ட்டும் எடுத்துவைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இந்த சாப்ட்வேரில் உள்ள வசதிகளை பதிவின் நீளம் கருதி குறைந்த அளவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.சின்ன சாப்ட்வேரில் இவ்வளவு வசதிகளா...? பயன்படுத்தி பார்த்து நானே வியந்துபோனேன். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
18 comments:
மிகவும் பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
தொடரட்டும் உங்கள் பணி
THANK U SIR, GREAT THING U DONE 4 MIG PEOPLE
Thank you.
மிகவும் பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்.
சாதாரண நிலையிலிருக்கும்(medium) ஒவ்வொரு இணைய பயன்பாட்டாளருக்கும் மிகவும் உதவக்கூடிய மென்பொருள்..
விளக்கம் அருமை..
பகிர்ந்தமைக்கு நன்றி..!வாழ்த்துக்கள்..!
வேலன் சார் நல்ல பதிவு. நான் தினமும் தவறாமல் தங்களது பதிவை பார்த்துவிட்டுதான் மற்ற இணையதளங்களைப் பார்க்க செல்வேன். தங்களது முந்தய பதிவான கார் ரேஸ் எனக்கு தரவிறக்கம் செய்ய முடியவில்லை.தயவு செய்து உதவும்படி கெட்டுக்கொள்கிறேன்.
ம்ம்ம்.... கலக்குங்க சார்..
மிக்க நன்றி
நல்லதொரு மென்பொருள்
மாணவன் கூறியது...
மிகவும் பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
தொடரட்டும் உங்கள் பணி
//
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி சிம்பு சார்..
வாழ்கவளமுடன்.
வேலன்.
dharumaidasan கூறியது...
THANK U SIR, GREAT THING U DONE 4 MIG PEOPLE
//
நன்றி சார்...
வாழ்கவளமுடன்,
வேலன்.
Chitra கூறியது...
Thank you.ஃஃ
நன்றி சகோதரி..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
சே.குமார் கூறியது...
மிகவும் பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்.
ஃ
நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
தங்கம்பழனி கூறியது...
சாதாரண நிலையிலிருக்கும்(medium) ஒவ்வொரு இணைய பயன்பாட்டாளருக்கும் மிகவும் உதவக்கூடிய மென்பொருள்..
விளக்கம் அருமை..
பகிர்ந்தமைக்கு நன்றி..!வாழ்த்துக்கள்..!
ஃ
நன்றி தங்கம் பழனி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
kumariyum kaniniyum கூறியது...
வேலன் சார் நல்ல பதிவு. நான் தினமும் தவறாமல் தங்களது பதிவை பார்த்துவிட்டுதான் மற்ற இணையதளங்களைப் பார்க்க செல்வேன். தங்களது முந்தய பதிவான கார் ரேஸ் எனக்கு தரவிறக்கம் செய்ய முடியவில்லை.தயவு செய்து உதவும்படி கெட்டுக்கொள்கிறேன்.
ஃ
உங்கள் மெயில் ஐடி தாருங்கள். அனுப்பி வைக்கின்றேன்.
தங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
ம்ம்ம்.... கலக்குங்க சார்..
மிக்க நன்றி
ஃ
நீங்கதான் சூப்பரா கலக்குறீங்க..
வாழ்க வளமுடன்.
வேலன்.
மகாதேவன்-V.K கூறியது...
நல்லதொரு மென்பொருள்
ஃ
நன்றி மகாதேவன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
sir pl tell me how to see the month wise and day wise report
its not working
sir once i shutdown the system all data are deleted pl confirm
http://speedsays.blogspot.com/
Post a Comment