வேலன்-கிருஸ்துமஸ் ஸ்கிரீன் சேவர்கள்.

கிருஸ்துமஸ்க்கு இன்னும் 5 நாட்களே உள்ளன.விழா கொண்டாட்டங்கள் இப்போதே துவங்கிவிட்டன. பதிவுலகஇணைய வாசகநண்பர்களுக்கு கிருஸ்மஸ்காக ஏதாவது கொடுக்கலாம் என்று நினைத்தபோது இந்த ஸ்கிரின் சேவர் நினைவுக்கு வந்தது.40 எம்.பி.கொள்ளளவில் 3 ஸ்கின்சேவர்களை இங்கு பதிவிட்டுள்ளேன். பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.முதல் மாடல் ஸ்கிரின் சேவர்கீழே-
அடுத்த மாடல் ஸ்கிரீன்சேவர் படம் கீழே-

 மற்றும் ஒரு மாடல் ஸ்கிரீன் சேவர் படம் கீழே-

இதற்கு முன்னர் டெக்ஸ்டாப்பில் வைத்துக்கொள்ள கிருஸ்துமஸ் மரங்கள் என பதிவிட்டுள்ளேன். அதனை காண - பதிவிறக்கம் செய்துகொள்ளஇங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு யாராவது கிருஸது நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கு இந்த ஸ்கிரின் சேவர்களை அனுப்பி வையுங்கள்.அட்வான்ஸ் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-
இந்த முறை கிருஸ்மஸ்க்கு யார் வீட்டுக்கு போவதுன்னு ஒரே குழப்பமாக இருக்கே...?
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் கிருஸ்துமஸ், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்,

கிருஸ்துமஸ் ஸ்கிரீன் சேவர்கள்."
பகிர்வுக்கு நன்றி

மாணவன் said...

//JUST FOR JOLLY PHOTOS:-
இந்த முறை கிருஸ்மஸ்க்கு யார் வீட்டுக்கு போவதுன்னு ஒரே குழப்பமாக இருக்கே...?//

மீண்டும் ஜாலி போடோஸ் ஆரம்பம்..

செம்ம கலக்கல் சார்

தொடரட்டும்.............

கக்கு - மாணிக்கம் said...

நம்ம வீட்டுக்கு வந்துடுங்க மாப்ஸ். பிரமாதமா கிறிஸ்மஸ் கொண்டாடிடலாம்.
நெறய வாழைபழம் கிடைக்கும்.

PalaniWorld said...

அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் வேலன் சார்.உங்கள் பதிவுகள் வெகு அருமை.வாழ்க தமிழ்.

சே.குமார் said...

கிருஸ்துமஸ் ஸ்கிரீன் சேவர்கள் -பகிர்வுக்கு நன்றி

♠புதுவை சிவா♠ said...

கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் வேலன்

வாழ்க வளமுடன்.

Jaleela Kamal said...

மிக் அருமையான தொகுப்பு

http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_19.html

நேரம் கிடைக்கும் போது இங்கும் வாங்க

வேலன். said...

மாணவன் கூறியது...
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் கிருஸ்துமஸ், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்,

கிருஸ்துமஸ் ஸ்கிரீன் சேவர்கள்."
பகிர்வுக்கு நன்றி
//

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
//JUST FOR JOLLY PHOTOS:-
இந்த முறை கிருஸ்மஸ்க்கு யார் வீட்டுக்கு போவதுன்னு ஒரே குழப்பமாக இருக்கே...?//

மீண்டும் ஜாலி போடோஸ் ஆரம்பம்..

செம்ம கலக்கல் சார்

தொடரட்டும்.............
//

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
நம்ம வீட்டுக்கு வந்துடுங்க மாப்ஸ். பிரமாதமா கிறிஸ்மஸ் கொண்டாடிடலாம்.
நெறய வாழைபழம் கிடைக்கும்.
ஃஃ

அட வீடு எங்குன்னு சொல்லவில்லையே..வண்டலுருக்கு அருகிலா...?
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

PalaniWorld கூறியது...
அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் வேலன் சார்.உங்கள் பதிவுகள் வெகு அருமை.வாழ்க தமிழ்.
ஃஃ

நன்றி பழனி சார்..
வாழ்கவளமுடன
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
கிருஸ்துமஸ் ஸ்கிரீன் சேவர்கள் -பகிர்வுக்கு நன்றி


நன்றி குமார் சார்.
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் வேலன்

வாழ்க வளமுடன்.


நன்றி சிவா சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jaleela Kamal கூறியது...
மிக் அருமையான தொகுப்பு

http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_19.html

நேரம் கிடைக்கும் போது இங்கும் வாங்க


நன்றி சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...