வேலன்-போட்டோ ரீ-சைஸர்.

புகைப்படங்களை நமது விருப்படி வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ள இந்த சாப்ட்வேர் மிகவும் உபயோகமாக உள்ளது.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட 
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 புகைப்பட போல்டரை ஓப்பன் செய்ய உங்களுடைய புகைப்படம் இதில் இடது புறம் ஓப்பன் ஆகும்.தேவையான புகைபடத்தை தேர்வு செய்து வலதுபுறம் 
புகைப்படங்கள் வரும் இதனை வேண்டிய பார்மட்டுக்கு மாற்றி கன்வர்ட் கொடுக்க வேண்டிய போல்டரில் இவை அனைத்தும் சேமிக்கப்படும்.
இதைப்போல பேட்ச் கன்வர்டிங்கில் அனைத்து புகைப்படங்களையும் தேவையான பெயர்-தேதி -என விருப்பமானதை சேர்ததுக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

Rajeevan said...

i am going to download it now. thanks for sharing such a wonderful thing with us.thanks again

மாணவன் said...

வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருள் அருமை சார்,

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

தங்கம்பழனி said...

பகிர்வுக்கு நன்றி..! வேலன் சார்..!

Speed Master said...

மிகவும் உபயோகமான பதிவு நன்றி

சே.குமார் said...

நல்ல பகிர்வு. இதை நான் பயன் படுத்தியிருக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

நல்லது மிக்க நன்றிங்க

மச்சவல்லவன் said...

நல்ல பதிவுசார்,வாழ்த்துக்கள்.

வேலன். said...

Rajeevan கூறியது...
i am going to download it now. thanks for sharing such a wonderful thing with us.thanks again
//

நன்றி நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருள் அருமை சார்,

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
//

நன்றி சிம்பு சார்..
தங்கள்வருகைககும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி கூறியது...
பகிர்வுக்கு நன்றி..! வேலன் சார்..!
ஃஃ

வாங்க தங்கம் பழனிசார்..
தங்கள் வருகைக்கம் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Speed Master கூறியது...
மிகவும் உபயோகமான பதிவு நன்றிஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
நல்ல பகிர்வு. இதை நான் பயன் படுத்தியிருக்கிறேன்.


நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்லது மிக்க நன்றிங்க
ஃஃ

வருகைக்கு நல்லதுங்க..கருததுக்கு நன்றிங்க..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
நல்ல பதிவுசார்,வாழ்த்துக்கள்.
ஃஃ

நன்றி மச்சவல்லவன்சார்..
வாழ்கவளமுடன்.
வேலன்.

நிலாமதி said...

மிகவும் பயனுள்ள் கணணித்தகவல்கள் பதிக்கும் உங்களுக்கு என் நன்றிகள்.

பிறக்க இருக்கும் புதுவருடத்தில் உங்கள் எண்ணங் கள் யாவும் ஈடேற வாழ்த்துக்கள். சகோதரி நிலாமதி

சண்முககுமார் said...

அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

Related Posts Plugin for WordPress, Blogger...