போட்டோக்களை பார்க்க.திருத்த.ஸ்லேட்ஷோவாக பார்க்க.இ-மெயில் அனுப்ப.அனிமேஷன் கொண்டுவர.என்னற்ற வசதிகள் இந்த சாப்ட்வேரில் உள்ளது. அதிக கொள்ளளவு கொண்டதோ என்றால் அதுதான் இல்லை. 4 எம.பி.கொள்ளளவில் அதிக வசதிகளை இது தருகின்றது.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்https://filehippo.com/download_faststone-image-viewer/4.2/செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதிலிருந்து போல்டரை தேர்வு செய்ததும் உங்களுடைய வலதுபுறம் புகைப்படங்கள் தெரியும். புகைப்படத்தை தேர்வு செய்ததும் இடதுபுறம் விண்டோவில் புகைப்படம் தெரியும்.அதை டபுள் கிளிக் செய்ய உங்களுக்கு பெரிய விண்டோவில் புகைப்படம் தெரியும் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புகைப்படத்தை கிளிக் செய்வது மூலம் கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். தேவையான ஆப்ஷனை தேரவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
அனிமேஷனுக்கு தனியாக தேடிபோக வேண்டியதில்லை. இதிலேயே அந்த வசதி உள்ளதால் தேவையான புகைப்படங்களை தேர்வு செய்து மாறும் வினாடியை செட்செய்துவிட்டால்போதும். நிமிடத்தில் அனிமேஷன்படம் ரெடி.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதுமட்டும் அல்லாது இதில் உள்ள வசதிகளை பிடிஎப் பைலாக இணைத்துள்ளார்கள்.அந்த  பிடிஎப் பைலினை காண இங்கு கிளிக் செய்யவும். மேலும் அறிந்துகொள்ள ஆங்கில விளக்கங்கள் கீழே-
| Features | 
|  | 
| Image browser and viewer with a familiar Windows Explorer-like user interfaceSupport of many popular image formats: 
 True Full Screen viewer with image zoom support and unique fly-out menu panelsCrystal-clear and customizable one-click image magnifierSuperior Red-Eye effect removal/reduction with completely natural looking end resultImage modification tools: Resize/resample, rotate/flip, crop, sharpen/blur, brightness/contrast, etc. Eleven resampling algorithms to choose from when resizing imagesImage color effects: gray scale, sepia, negative, Red/Green/Blue adjustmentImage special effects: watermark, annotation, drop shadow, framing, bump map, lens, morph, wavesDraw texts, lines, highlights, rectangles, ovals and callout objects on imagesMulti-level Undo/Redo capabilityOne-touch best fit/actual size image display supportImage management, including tagging capability, with drag-and-drop and Copy To/Move To Folder supportHistogram display with color counter featureCompare images side-by-side (up to 4 at a time) to easily cull those forgettable shotsImage EXIF metadata support (plus comment editing for JPEGs)Configurable batch processing to convert/rename large or small collections of imagesSlideshow creation with 150+ transition effects and music support (MP3, WMA, WAV...)Create efficient image attachment(s) for emailing to family and friendsPrint images with full page-layout controlCreate fully configurable Contact Sheets - just like the pros (and save $$$ on ink)Create memorable artistic image montages from your family photos for personalized desktop wallpapers (Wallpaper Anywhere)Acquire images from a scannerVersatile screen capture capabilityPowerful Save As interface to compare image quality and control generated file sizeRun favorite programs with one keystroke from within Image ViewerOffer portable version of the program which can be run from a removable storage deviceConfigurable mouse wheel supportSupport multiple program skinsSupport dual-monitor configurationsAnd much more... 
 சின்ன சாப்ட்வேரில் இவ்வளவு வசதிகள் இருக்கும்  போது தயங்காமல் டவுண்லோடு செய்து  பயன்படுத்திக்கொள்ளுங்கள். 
 பயன்படுத்திபாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். 
 வாழ்க வளமுடன். வேலன். 
 
 | 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
 
11 comments:
இந்த சின்ன மென்பொருளில் இவ்வளவு வசதிகளா...! வழக்கம்போலவே பயனுள்ள அசத்தல் பதிவு சார்
பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
மாப்ள, மூர்த்தி சிறிசா இருந்தாலும் கீர்த்தி ரொம்ப பெரிசாவுள்ள இருக்கு? நல்ல ஒரு சாப்ட் வேர் தான் மாப்பு.
சரி, மும்பை போக எந்த தேதியில் டிக்கெட் போடனும் ராஜா. சொல்லவே இல்லையே?
Good one..thanks for sharing
Thanks dear buddy!
sir i need one help,i am so interested in making betrothal, wedding photo album making so i need to download some designs like vinayagar images,band group cartoon images,lamps etc. where can i download sir give me some clarifications too this is my email id sir b.sudheepsankar@hotmail.com please help me sir i am a big fan of ur website
thank u....
மாணவன் கூறியது...
இந்த சின்ன மென்பொருளில் இவ்வளவு வசதிகளா...! வழக்கம்போலவே பயனுள்ள அசத்தல் பதிவு சார்
//
மாணவன் கூறியது...
பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
//
நன்றி சிம்பு சார்...தங்கள் தொடர்வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ள, மூர்த்தி சிறிசா இருந்தாலும் கீர்த்தி ரொம்ப பெரிசாவுள்ள இருக்கு? நல்ல ஒரு சாப்ட் வேர் தான் மாப்பு.
சரி, மும்பை போக எந்த தேதியில் டிக்கெட் போடனும் ராஜா. சொல்லவே இல்லையே?
//
நல்ல சாப்ட்வேராக இருந்தாலும் தமிலிஷ் ஒட்டு வரவில்லை.500 பேருக்கும் மேல் வந்து பார்த்துள்ளனர்.52 பேர் டவுண்லோடு இதுவரை செய்துள்ளனர்்..நானும் பிரபல பதிவராகிவிட்டேன என்று நினைக்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Balaji கூறியது...
Good one..thanks for sharing
ஃஃ
நன்றி நண்பரே்...
வாழக் வளமுடன்.
வேலன்.
Amazing Only கூறியது...
Thanks dear buddy!ஃ
தங்கள் வருகைக்“கும் வாழ்ததுக்கும் நன்றி சார்..இரண்டு முன்று முறை தங்கள் போனில் தொடர்புகொண்டேன் தோடர்பு கிடைக்கவில்லை.மீண்டும் தொடர்புகொள்கின்றேன்.
வாழக் வளமுடன்.
வேலன்.
sudheep கூறியது...
sir i need one help,i am so interested in making betrothal, wedding photo album making so i need to download some designs like vinayagar images,band group cartoon images,lamps etc. where can i download sir give me some clarifications too this is my email id sir b.sudheepsankar@hotmail.com please help me sir i am a big fan of ur website
thank u....ஃ
தங்களுக் குமெயில் அனு்ப்புகின்றேன்சார்..தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழக் வளமுடன்.
வேலன்.
Post a Comment