வேலன்-போட்டோஷாப்-போட்டோவில் ஸ்டிக்கர் செய்ய


நமது புகைப்படத்தை ஸ்டிக்கர் மாடலில் கொண்டுவருவதை இன்று பார்க்கலாம்.ஸ்டிக்கர் இல்லாத இடங்களே இல்லை எனும்போது நாமும் நமது புகைப்படத்தை ஸ்டிக்கர்மாடலில் டிசைன்செய்துகொள்ளலாம். 20 கே.பி.அளவுள்ள இந்த ஆக்ஷன் டூலை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இப்போது தேவையான புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளவும்.சாதாரண குருவிப்புகைப்டததை தேர்வு செய்துள்ளேன்.கீழே உள்ள படத்தை பாருங்கள்
ஸ்டிக்கராக மாற்றியபின் வந்துள்ள படம் கீழே-
இப்போது இந்த பறவைகளின் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
உங்களுக்கு வட்டத்திற்கு உள் படம் கிடைக்கும்.கர்சர் மூலம் படத்தை நான்கு புறமும் வட்டத்தை தொடுவதுபோல் கொண்டுவந்து பின்னர் என்டர் தட்டு்ங்கள்.
இப்போது அழகிய படம் ரெடி.
பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
என்ன அப்படி பார்க்கறீங்க.....நாம் இருவர் நமக்கு ஒருவர்ன்னு சொன்னது எங்களையும் சேர்த்துதான்......!

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

26 comments:

மாணவன் said...

புதுமையான போட்டோஷாப் பாடம் அருமை சார்,

பகிர்ந்தமைக்கு நன்றி

Sudheep Sankar said...

சார் முன்பெல்லாம் இடுகையின் இணைப்பாக தாங்கள் வடிவமைத்த PSD இணைப்பீர்கள் இப்போதெல்லாம் எந்த இணைப்பும் இல்லையே ஏன் சார் ? நான் தினமும் உங்க வலைதலத்துலேர்ந்து பதிவிறக்கம் பண்ணி நீங்க கத்துகுடுக்ரத செஞ்சுபார்ப்பேன் சார்
இப்பல்லாம் அந்த வாய்ப்பு குடுக்க மாட்றீங்க சார் ப்ளீஸ் பதிவுகளோட உங்க PSDயும் இணைசுக்குடுங்க சார் .

Salem Madhan said...

இந்த போட்டோசாப் actionக்குமிக்க நன்றி.

Chitra said...

Looks very nice. Thank you.

'பரிவை' சே.குமார் said...

புதுமை...
பகிர்ந்தமைக்கு நன்றி.

காங்கேயம் P.நந்தகுமார் said...

வேலன் அண்ணா ஸ்டிக்கர் வடிவம் போட்டோஷாப் நன்று . காங்கேயம் பி.நந்தகுமார்

புலிகேசி said...

tamil frame add pannunga sir, pinnuttam poda vasathiya irukkum.
thank u

ADMIN said...

மற்றுமொரு பயனுள்ள பதிவு.. தொடருங்கள் வேலன் சார்..!

முஹம்மது நியாஜ் said...

திரு வேலன் அவர்களுக்கு
ஸ்டிக்கர் பாடம் செய்து விட்டேன் அதன் இதில் எப்படி ஆட்டாச் செய்து உங்களுக்கு அனுப்பவது?
வாழ்த்துகளுடன்
முஹம்மது நியாஜ்

mdniyaz said...

திரு வேலன் அவர்களுக்கு
சென்ற பாடம் ”பல்பினுள் படம்” பற்றிய சந்தேகம்
முதலில் நமக்கு தேவையான படத்தை தேர்வு செய்து பின் அஷ்சன் பைலை Open செய்து போது கீழ் கண்ட Error Message வருகின்றது The command "Merge layers" is not currentll available என்ன செய்வது தயவு செய்து பதில் தரவும்
அன்புடன்
முஹம்மது நியாஜ்

ஜெயக்குமார். த said...

பயனுள்ள பதிவு.. தொடருங்கள் வேலன் ..!

j.kumar

வேலன். said...

மாணவன் said...
புதுமையான போட்டோஷாப் பாடம் அருமை சார்,

பகிர்ந்தமைக்கு நன்றிஃஃ

நன்றி சிம்பு சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Sudheep Sankar said...
சார் முன்பெல்லாம் இடுகையின் இணைப்பாக தாங்கள் வடிவமைத்த PSD இணைப்பீர்கள் இப்போதெல்லாம் எந்த இணைப்பும் இல்லையே ஏன் சார் ? நான் தினமும் உங்க வலைதலத்துலேர்ந்து பதிவிறக்கம் பண்ணி நீங்க கத்துகுடுக்ரத செஞ்சுபார்ப்பேன் சார்
இப்பல்லாம் அந்த வாய்ப்பு குடுக்க மாட்றீங்க சார் ப்ளீஸ் பதிவுகளோட உங்க PSDயும் இணைசுக்குடுங்க சார் ஃஃ

நேரமின்மையே அதற்கு காரணம்.விரைவில் புகைப்படங்களை ்இணைக்கின்றேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Salem Madhan said...
இந்த போட்டோசாப் actionக்குமிக்க நன்றிஃ

நன்ிற சேலம்மதன் சார்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra said...
Looks very nice. Thank you.ஃ

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
புதுமை...
பகிர்ந்தமைக்கு நன்றிஃஃ

நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் said...
வேலன் அண்ணா ஸ்டிக்கர் வடிவம் போட்டோஷாப் நன்று . காங்கேயம் பி.நந்தகுமார்ஃஃ

நன்றி நந்தகுமார் சார்.எங்க ரொம்பநாளா ஆளையே காணோம்.(பொங்கல் வியாபாரமா?)
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

புலிகேசி said...
tamil frame add pannunga sir, pinnuttam poda vasathiya irukkum.
thank uஃஃ

விரைவிலபண்ணுகின்றேன் நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி said...
மற்றுமொரு பயனுள்ள பதிவு.. தொடருங்கள் வேலன் சார்..ஃஃ

நன்றி தங்கம்பழனி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் said...
திரு வேலன் அவர்களுக்கு
ஸ்டிக்கர் பாடம் செய்து விட்டேன் அதன் இதில் எப்படி ஆட்டாச் செய்து உங்களுக்கு அனுப்பவது?
வாழ்த்துகளுடன்
முஹம்மது நியாஜ்ஃ

மெயிலில் அனுப்புங்கள்.தங்கள் வருகைக்கும் கருததுககும் நன்றி நியாஜ் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

mdniyaz said...
திரு வேலன் அவர்களுக்கு
சென்ற பாடம் ”பல்பினுள் படம்” பற்றிய சந்தேகம்
முதலில் நமக்கு தேவையான படத்தை தேர்வு செய்து பின் அஷ்சன் பைலை Open செய்து போது கீழ் கண்ட Error Message வருகின்றது The command "Merge layers" is not currentll available என்ன செய்வது தயவு செய்து பதில் தரவும்
அன்புடன்
முஹம்மது நியாஜ்ஃஃ

முதலில் ஆக்ஷன் டூலை தேர்வு செய்தபின்னர் படத்தை அதன்மூலம் தேர்வு செய்யுங்கள் சரியாக வரும்.பிழை செய்தி வராது.வருகைக்கும் கருத்துககும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

kjuiu said...
பயனுள்ள பதிவு.. தொடருங்கள் வேலன் ..!

j.kumarஃஃ

நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Geetha6 said...

அருமை

வேலன். said...

Geetha6 said...
அருமைஃஃ

நன்றி சகோதரி...

வாழ்க வளமுடன்
வேலன்.

arun kumar said...
This comment has been removed by the author.
arun kumar said...

இந்த அக்ஷ்ன்னை முழுவதுமாக கற்க
photoshopkalvi.blogspot.com செல்லவும்

Related Posts Plugin for WordPress, Blogger...