வேலன்-ஹார்ட்டிரைவின் காலி இடத்தை அதிகரிக்க.


முக்கியமான சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும்போதும் - நீரோவில் சி.டி.காப்பிசெய்யும்போதோ அல்லது ஏதாவது பைல்களை சேமிக்கும்போதோ டிரைவில் இடம் இல்லை என்கின்ற தகவல்வந்து நம்மை எரிச்சலுட்டும். தற்காலிகமாக நாம் இடம் ஏற்படுத்திக்கொடுத்து நிலைமையை சமாளிக்கலாம். அதை புதியவர்கள் எவ்வாறு செயல்படுத்துவது என்று இன்று பார்க்கலாம்.முதலில் ஒவ்வொரு டிரைவிலும் எவ்வளவு காலி இடம் இருக்கின்றது என்பதனை தனியே குறித்துக்கொள்ளுங்கள்.இப்போது My Computer மீது ரைட் கிளிக செய்து Properties கிளிக் செய்யுங்கள். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் System Restore டேபை தேர்வு செய்யுங்கள்.
அதில் எந்த டிரைவின் அளவை அதிகரிக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள். நான் சி - டிரைவை தேர்வு செய்துள்ளேன்.இப்போது Setttings கிளிக் செய்யுங்கள்.
வரும் விண்டோவில் Disk space to use என்பதில் உள்ள ஸ்லைடரை Max -திலிருந்து Min - க்கு கொண்டுவாருங்கள். கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள். 
ஓ.கே. கொடுத்து பின்னர் மீண்டும் திறந்து இப்போது தேவையான அளவிற்கு ஸ்லைடரை நகர்த்துங்கள்.
மீண்டும் ஓ,கே. கொடுததுவிடுங்கள் இப்போது உங்கள் டிரைவில் காலி இடம் எவ்வளவு உள்ளது என்று பாருங்கள. முதலில் குறித்த அளவையும் இதையும் ஒப்பிட்டு பாருங்கள்.நிச்சயம் காலி இடத்தின் அளவு அதிகமாக மாறிஇருக்கும். நான் விண்டோஸ் எக்ஸ்பியில் இந்த முறையை பயன்படுத்தி டிரைவின் இடத்தை அதிகரிக்கின்றேன். நீங்களும முயன்று பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

27 comments:

TJ said...

பயனுள்ள தகவல்.....நன்றிகள்.....
......................
http://tamilkkanani.wordpress.com

Chitra said...

பயனுள்ள பதிவுங்க... நன்றி.

IT Tweets said...

Good post for freshers

மாணவன் said...

வழக்கம்போலவே பயனுள்ள பதிவு சார்

பகிர்வுக்கு நன்றி

puduvaisiva said...

மிக எளிமையாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி வேலன்.

வாழ்க வளமுடன்.

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள தகவல்... மிக எளிமையான விளக்கம்.

சமுத்ரா said...

useful information dude

. said...

useful info...

http://hari11888.blogspot.com

dharumaidasan said...

மிக நல்ல பதிவு .மிக்க நன்றி அய்யா
வணக்கம்

Sudheepsankar said...

சூப்பர் பதிவு சார்
சார் நான் அனுப்சத பார்த்தீங்களா? எனக்கு அது எப்படின்னு சொல்லுங்க சார்.

Unknown said...

வேலன் சார்
அருமை, நல்ல தகவல்.
வாழ்த்துக்கள்.

IT Tweets said...

Thanks Dear dude

வேலன். said...

மடையன் said...
பயனுள்ள தகவல்.....நன்றிகள்.....
......................
http://tamilkkanani.wordpress.com//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra said...
பயனுள்ள பதிவுங்க... நன்றிஃ

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

IT Tweets said...
Good post for freshersஃ

நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
வழக்கம்போலவே பயனுள்ள பதிவு சார்

பகிர்வுக்கு நன்றிஃஃ

நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ said...
மிக எளிமையாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி வேலன்.

வாழ்க வளமுடன்ஃஃ

நன்றி சிவா சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
பயனுள்ள தகவல்... மிக எளிமையான விளக்கம்ஃஃ

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Samudra said...
useful information dudeஃஃ


தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்நன்றி..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

Hari said...
useful info...

http://hari11888.blogspot.comஃ

நன்றி ஹரி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dharumaidasan said...
மிக நல்ல பதிவு .மிக்க நன்றி அய்யா
வணக்கம்ஃ

நன்றி சார்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Sudheepsankar said...
சூப்பர் பதிவு சார்
சார் நான் அனுப்சத பார்த்தீங்களா? எனக்கு அது எப்படின்னு சொல்லுங்க சார்

அருமையான படங்கள் சுந்தீப் சார்.அந்தப்படம் அவ்வாறு மாறுவதுபற்றி விரைவில் பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

S.ரவிசங்கர் said...
வேலன் சார்
அருமை, நல்ல தகவல்.
வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி ரவிசங்கர் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

IT Tweets said...
Thanks Dear dudeஃஃ


நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

கிராமத்து காக்கை said...

Very useful message

கிராமத்து காக்கை said...

very useful message

2009kr said...

நண்பரே, தகவலுக்கு நன்றி... எனது PC இல் மற்ற டிரைவுகளில் நிறைய இடம் உள்ளது. ஆனால் C drive இல் disk space மிக குறைவாக உள்ளது. அதனை நிரந்தரமாகவே அதிகரிக்க வழி சொல்லுங்களேன்...

Related Posts Plugin for WordPress, Blogger...