வேலன்-போட்டோஷாப் ஸ்டைல் எழுத்துக்கள் -பாகம் 1

புகைப்படம் எவ்வளவு முக்கியமோ அதைப்போல் அதில் எழுதும் எழுத்துக்களும் முக்கியம். அந்த எழுத்துக்களை நாம் விதவிதமான ஸ்டைலில் கொண்டுவரலாம்.இங்கு உங்களுக்கு 25 ஸ்டைல் எழுத்துக்களை இணைத்துள்ளேன். 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட அதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த ஸ்டைல் எழுத்துக்களை டவுண்லோடு செய்து பின்னர் உங்கள் போட்டோஷாப்பில் இணைத்துக்கொள்ளவும. இப்போது வேண்டிய புகைப்படத்தை திறந்துகொள்ளவும்.வேண்டிய வார்த்தைகளை தட்டச்சுசெய்துகொண்டு இந்த ஸ்டைலை கிளிக் செய்யவும. உங்களுக்கு விதவிதமான ஸ்டைலில் எழுத்துக்கள் காட்சியளிக்கும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.ஒரே வார்த்தையை விதவிதமான ஸ்டைலில் கீழே கொடுத்துள்ளேன்.
இதில்இணைத்துள்ள விதவிதமான எழுத்துக்களின் ஸ்டைலினை கீழே காணவும்.

இதனை போட்டோஷாப்பில் எவ்வாறு இணைப்பது என்பதனை 
அடுத்தபதிவில் பதிவிடுகின்றேன்.பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

கக்கு - மாணிக்கம் said...

" காதலர் தினம் வாழ்த்துக்கள் " மாப்ள , இத்ர்ல்லாம் ரொம்ப ஓவரா இல்ல?
வேறு படமா கிடைகல? குசும்பான ஆளையா நீரு!

மச்சவல்லவன் said...

" காதலர் தினம் வாழ்த்துக்கள்சார்."

Salem Madhan said...

வேலன் அண்ணா இன்று காலை TMS பாடிய பாடலை கேட்டேன்
“ வேலன் முகம் என் கனவில் வந்தது வரும் வெற்றிகளின் முனோட்டம் தான் அது.”
இரண்டு நாட்களுக்கு முந்தைய பதிவின் போது ஒரு அன்பர் இத்தளத்தின் மூலம் தான் ஒரு மாதம் 25000 ரூபாய் ஈட்டீயுளார் என்றும் அந்த தளத்தையும் காட்டினிர்கள். இந்த பாடலை கேட்கும் போது அவரின் ஞபகமும் உங்களின் ஞபாகமும் வந்தது.
வாழ்த்துக்க்கள் பல ஆயிரம் என் அண்ணன் வேலனுக்கு..

சண்முகம் said...

உங்கள் பதிவுகளில் நான் எதிர் பார்ப்பது இந்த மாதிரி சாப்ட்வேர்களைத்தான்.
நன்றி அண்ணா......

Kurinji said...

நல்ல பகிர்வு !
குறிஞ்சி குடில்

மாணவன் said...

போட்டோஷாப் பகிர்வுக்கு நன்றி சார்...

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் :))

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
" காதலர் தினம் வாழ்த்துக்கள் " மாப்ள , இத்ர்ல்லாம் ரொம்ப ஓவரா இல்ல?
வேறு படமா கிடைகல? குசும்பான ஆளையா நீரு!
//

அட நம்ப முன்னோர்படம்தான் போட்டேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
" காதலர் தினம் வாழ்த்துக்கள்சார்."
ஃஃ

அதெல்லாம் ரொம்பநாளாகின்றது மச்சவல்லவன் சார்...
தங்கள் வருகைக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Salem Madhan said...
வேலன் அண்ணா இன்று காலை TMS பாடிய பாடலை கேட்டேன்
“ வேலன் முகம் என் கனவில் வந்தது வரும் வெற்றிகளின் முனோட்டம் தான் அது.”
இரண்டு நாட்களுக்கு முந்தைய பதிவின் போது ஒரு அன்பர் இத்தளத்தின் மூலம் தான் ஒரு மாதம் 25000 ரூபாய் ஈட்டீயுளார் என்றும் அந்த தளத்தையும் காட்டினிர்கள். இந்த பாடலை கேட்கும் போது அவரின் ஞபகமும் உங்களின் ஞபாகமும் வந்தது.
வாழ்த்துக்க்கள் பல ஆயிரம் என் அண்ணன் வேலனுக்கு..
ஃஃ

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி மதன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சண்முகம் said...
உங்கள் பதிவுகளில் நான் எதிர் பார்ப்பது இந்த மாதிரி சாப்ட்வேர்களைத்தான்.
நன்றி அண்ணா......

நன்றி சண்முகம் சார்..தொடர்ந்துபதவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Kurinji said...
நல்ல பகிர்வு !
குறிஞ்சி குடில்

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
போட்டோஷாப் பகிர்வுக்கு நன்றி சார்...

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் :))

நன்றி சிம்பு சார்...காதலர்தினம ்கொண்டாடினீர்களா?
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...