வேலன்-டிவி சீரியல்களை தவறாமல் பார்க்க

 அந்த காலங்களில் ஒவ்வொரு வீட்டின் வெளியிலும் திண்ணை கட்டி வைத்திருப்பார்கள். அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் விளையாடிகொண்டு இருக்க பெரியவர்கள் தங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்வார்கள். நவீன விஞஞான வளர்ச்சியில் அனைத்தும் காணாமல சென்று அனைத்தையும் சின்ன திரை -டெலிவிஷன் ஆக்கிரமித்துக்கொண்டது.காலையில் ஆரம்பித்து இரவு வரை விதவிதமான சீரியல்கள்.சீரியலை பார்ப்பதற்கென்றே உறவுகளிடம் போனில் பேசுவதும் - சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் குறைந்துவருகின்றது. இனி அந்த கவலை நமக்குவேண்டாம். குறிப்பிட்ட சீரியல் நேரம் மின்சாரம் தடைபட்டாலும் சரி - திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று கலந்துகொள்வதானால் சீரியல் பார்க்காமல் விட்டாலும் சரி...இனி கவலைபடாமல் சென்று வரலாம். ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் இந்த தளம் விளம்பரம் இன்றி வெளியிடுகின்றது.விடுபட்ட சீரியலை ஒய்வான நேரத்தில் பார்க்கஇந்த தளத்தை கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் பிரபலமான தளங்கள் இருக்கும்.தேவையான சேனலை கிளிக் செய்யுங்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வத்தின் ஒரு காட்சி.
ஜெயா டிவியின் தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் ஒரு காட்சி-
விஜய்டிவியின் அன்பாலே அழகான வீடு சிரியலின் ஒரு காட்சி
அப்புறம் என்ன - இனி சீரியலை மிஸ்செய்துவிடுவோம் என்கின்ற கவலையின்றி தைரியமாக சுப நிகழ்ச்சிகளுக்கு வெளியில் செல்லலாம்.தளத்தினை பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

Chitra said...

மி த எஸ்கேப்பு!

Jaleela Kamal said...

ஈசியா எடுத்து கொடுத்துட்டீங்க.

Speed Master said...

ஏற்கனவே டீவி கைய விட்டு போயிருச்சு

இப்போ சிஸ்டமுமா

2 ஜின்னா என்ன- செல்போன் பரிசு
http://speedsays.blogspot.com/2011/02/2_04.html

dharumaidasan said...

அய்யா வணக்கம் மிக நன்றி நல்ல பதிவு

Thirumalai Kandasami said...

This tamilstuffs.com is a site that copied contents from http://www.techsatish.net/.
(yo can see the URL in video itself)

Just check this site,you'll get a lot.

புதிய உலகம் said...

வணக்கம் வேலன் சார். உங்கள் பதிவுகளை கொஞ்ச நாளாக பார்க்க முடியாமல் போய்விட்டது. ம்ம் உங்கள் பணி் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

குறிப்பு- புதுமை விரும்பிகளுக்காக உலகின் புதிய புதுமையான விடயங்களுக்காக தனித்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு முறை வந்து பாருங்கள்.
http://puthiyaulakam.com

சே.குமார் said...

சீரியல்களைப் பார்க்க ஒரு நல்ல தள அறிமுகம்.

புலிக்குட்டி said...

வீட்டில சொல்றேன். http://puzikutti.blogspot.com/தளம் தொடங்கி விட்டேன்.

Tech Tweets said...

I used to watch some special programs in http://www.techsatish.net

Tech Tweets said...

500 அடிச்சும் அவுட் ஆகாத சச்சின் டெண்டுல்கர் வேலன் அவர்களுக்கு வாழ்த்துகள்

வேலன். said...

Chitra said...
மி த எஸ்கேப்பு//

நாங்களும் உங்கள் கட்சிதான்.எனது வீட்டிலும் யாரும் பார்ப்பதில்லை...தங்கள் வருகைககும் கருத்துக்கும் நன்றி சகோதரி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jaleela Kamal said...
ஈசியா எடுத்து கொடுத்துட்டீங்கஃஃ

நன்றி சகோதரி...
தங்கள் வருகைககும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Speed Master said...
ஏற்கனவே டீவி கைய விட்டு போயிருச்சு

இப்போ சிஸ்டமுமா

2 ஜின்னா என்ன- செல்போன் பரிசு
http://speedsays.blogspot.com/2011/02/2_04.html//

தனியா காப்பிசெய்து டிவிடியில் போட்டுவிடுங்கள்.சிஸ்டம் கையைவிடடுபோகாமல் சரியாகிவிடும்..
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

dharumaidasan said...
அய்யா வணக்கம் மிக நன்றி நல்ல பதிவு
ஃஃ

நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Thirumalai Kandasami said...
This tamilstuffs.com is a site that copied contents from http://www.techsatish.net/.
(yo can see the URL in video itself)

Just check this site,you'll get a lot.

ஏற்கனவே நான் அந்த்தளம் பார்த்தேன் நண்பரே...நமது மக்களுக்கு சீரியல்தான் முதலிடம்..அதனால் அதைப்பற்றி முதலில் பதிவிட்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

புதிய உலகம் said...
வணக்கம் வேலன் சார். உங்கள் பதிவுகளை கொஞ்ச நாளாக பார்க்க முடியாமல் போய்விட்டது. ம்ம் உங்கள் பணி் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

குறிப்பு- புதுமை விரும்பிகளுக்காக உலகின் புதிய புதுமையான விடயங்களுக்காக தனித்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு முறை வந்து பாருங்கள்.
http://puthiyaulakam.comஃஃ

தங்களது வலைதளம் டிபார்மென்டல்ஸ்டோர் மாதிரி அருமையாக உள்ளது. அனைத்தும் கிடைக்கின்றது. வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
சீரியல்களைப் பார்க்க ஒரு நல்ல தள அறிமுகம்.


நன்றி குமார் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

புலிக்குட்டி said...
வீட்டில சொல்றேன். http://puzikutti.blogspot.com/தளம் தொடங்கி விட்டேன்.

அருமையாக உள்ளது புலிக்குட்டி சார்.தனியே நன்றி சொல்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Tech Tweets said...
I used to watch some special programs in http://www.techsatish.net


நன்றி சார்..
வாழ்க வளமுட்ன.
வேலன்.

வேலன். said...

Tech Tweets said...
500 அடிச்சும் அவுட் ஆகாத சச்சின் டெண்டுல்கர் வேலன் அவர்களுக்கு வாழ்த்துகள்
ஃஃ

தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...