வேலன்-கம்யூட்டர் தானே ஷெட்டவுண் ஆக.

சில நேரங்களில் நாம் அவசரமாக வெளியில் செல்லவேண்டி வரலாம்.டவுண்லோடுக்கு சாப்ட்வேரோ - திரைப்படங்களோ - பாடல்களோ -டவுண்லோடு செய்துகொண்டிருப்போம். அது டவுண்லோடு ஆகும் வரை நம்மால் கம்யூட்டருடன் இருந்து அதை ஷெட்டவுண் செய்ய முடியாது.அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு கைகொடுக்க வருகின்றது இந்த குட்டி சாப்ட்வேர். 600 கே.பி. அளவுள்ள இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் 15 நிமிடத்திலிருந்து 6 மணி நேரம் வரை கம்யூட்டர் தானே ஷெட்டவுண் ஆகும் நேரத்தை இதில் உள்ள ஸ்லைடரை நகர்ததுவது மூலம் செட் செய்யலாம்.

 இப்போது இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்தால் உங்களுக்கு கவுண்டவுண் ஆரம்பிக்கும்.
நீங்கள் குறிப்பிட்ட நேரம் வந்ததும் கம்யூட்டர் தானே ஆப் ஆகிவிடும். சின்ன கல்லு -பெத்த லாபம்-என பஞச தந்திரம் படத்தில் ஒரு வசனம் வரும் .அதுபோல் சின்ன சாப்ட்வேர் -அதிக பலன் கொடுக்கின்றது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

23 comments:

puduvaisiva said...

நன்றி வேலன்

வாழ்க வளமுடன்...

செங்கோவி said...

அட, இதை ரொம்ப நாளாத் தேடிக்கிட்டு இருந்தேன்..நன்றி சார்!

Salem Madhan said...

மிக்க நன்றி. மிக உபயோகமான ஒன்று.

மாணவன் said...

பகிர்வுக்கு நன்றி சார் :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதன் முதலாக வந்துள்ளேன்.
நல்ல பயனுள்ள தகவல்களைப் பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Unknown said...

வேலன் சார்,
வணக்கம், அருமையான பதிவு.

வாழ்க வளமுடன்,
அன்புடன்,
S.ரவிசங்கர்,திருச்சி

மச்சவல்லவன் said...

சூப்பர் சார்.
வாழ்த்துக்கள்.

Chitra said...

இரண்டு நாட்களாக, பதிவுகள் பக்கம் அதிகம் வர முடியல... எப்படி இருக்கீங்க? வாழ்க வளமுடன்!

பொன் மாலை பொழுது said...

ஹிஹிஹி..................மாப்ள ...எப்ப தெலுங்கு கத்துகினாறு??
நல்லாத்தான் கீது.

vadakkan said...

நான் தங்களது பதிவுகளை தவறாமல் தினமும் படித்து பயன்பெற்று வருகிறேன். எந்த வித பலனும் எதிர்பாராமல் தினமும் புதுப்புது தொழில் நுட்ப மற்றும் ஏனைய பதிவுகளையும் இட்டுவருகின்றீர்கள். பாராட்டுக்கள்.
Facebook, Orkut ‍ போன்று தமிழர்களும், தமிழ் தெரிந்தவர்களும் தமிழில் கலந்துரையாட ஒரு தமிழ் சமூக வலைத்தளம், உங்களைப்போன்ற கணினி வல்லுனர்கள் சேர்ந்து ஆரம்பிக்கலாமே. இது என் மனதில் தோன்றியது, தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

புதியஉலகம்.காம் said...

ம்ம்....அவசரமான இந்த உலகத்தில் வேலை செய்பவர்களுக்கு ரொம்ப முக்கியம். நன்றி வேலன் சார்.
http://puthiyaulakam.com

velanblogger said...

♠புதுவை சிவா♠ said...
நன்றி வேலன்

வாழ்க வளமுடன்...
ஃஃ

நன்றி சிவா சார்..
தங்கள் வருகைக்கும் வாழ்த:துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

velanblogger said...

செங்கோவி said...
அட, இதை ரொம்ப நாளாத் தேடிக்கிட்டு இருந்தேன்..நன்றி சார்!

நீங்களாக தேடிக்கொண்டிருந்தால் எப்படி செங்கோவி சார்..எங்களிடம் சொன்னால் நாங்களும் தேடுவோம் இல்ல...
வாழ்த்துக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Salem Madhan said...
மிக்க நன்றி. மிக உபயோகமான ஒன்று.
ஃஃ

நன்றி மதன் சார்.
வாழ்க வளமுட்ன.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
பகிர்வுக்கு நன்றி சார் :)
ஃஃ

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
முதன் முதலாக வந்துள்ளேன்.
நல்ல பயனுள்ள தகவல்களைப் பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

தங்கள் முதல்வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்...தொடர்நதுவாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

S.ரவிசங்கர் said...
வேலன் சார்,
வணக்கம், அருமையான பதிவு.

வாழ்க வளமுடன்,
அன்புடன்,
S.ரவிசங்கர்,திருச்சி
ஃஃ

நன்றி ரவிசங்கர் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
சூப்பர் சார்.
வாழ்த்துக்கள்.

நன்றி மச்சவலலவன் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra said...
இரண்டு நாட்களாக, பதிவுகள் பக்கம் அதிகம் வர முடியல... எப்படி இருக்கீங்க? வாழ்க வளமுடன்!
ஃஃ

நீங்கள் பதிவு பக்கம் வராதது மனது கவலையாக இருந;தது.தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
ஹிஹிஹி..................மாப்ள ...எப்ப தெலுங்கு கத்துகினாறு??
நல்லாத்தான் கீது.

இப்பதான் தெரியுமா ..நான் எப்பவோ கத்ததுக்கிட்டேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

vadakkan said...
நான் தங்களது பதிவுகளை தவறாமல் தினமும் படித்து பயன்பெற்று வருகிறேன். எந்த வித பலனும் எதிர்பாராமல் தினமும் புதுப்புது தொழில் நுட்ப மற்றும் ஏனைய பதிவுகளையும் இட்டுவருகின்றீர்கள். பாராட்டுக்கள்.
Facebook, Orkut ‍ போன்று தமிழர்களும், தமிழ் தெரிந்தவர்களும் தமிழில் கலந்துரையாட ஒரு தமிழ் சமூக வலைத்தளம், உங்களைப்போன்ற கணினி வல்லுனர்கள் சேர்ந்து ஆரம்பிக்கலாமே. இது என் மனதில் தோன்றியது, தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

பாராட்டு நன்றி நண்பரே..நீங்கள் சொன்னது நல்ல முயற்சியே..ஆனால் அதற்கு நிறைய நண்பர்கள் ஒத்துழைப்பும் நேரமும் தேவை..காலம் கனிந்துவந்தால் அது நிச்சயம் சாத்தியமே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழ்வாசி - Prakash said...
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
ஃஃ

நன்றி பிரகாஷ் சார்
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

புதியஉலகம்.காம் said...
ம்ம்....அவசரமான இந்த உலகத்தில் வேலை செய்பவர்களுக்கு ரொம்ப முக்கியம். நன்றி வேலன் சார்.
http://puthiyaulakam.com

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...