வேலன்-மேட்ச் மேக்கர்-இதயங்களை சேருங்கள்.

திருமணம் செய்யும் முன் பெயர்பொருத்தம்.ஜாதகப்பொருத்தம் பார்பார்கள். சரியாக இருந்தால்தான் திருமணம். திருமணம் முடிந்தாலும் இரண்டு இதயங்கள்இணைந்து சண்டையில்லாமல் வாழ்வதே வாழ்க்கை..இந்த விளையாட்டிலும் பத்து ஜோடிகளை நாம் தேர்வு செய்யவேண்டும்.  ஒரு ஜோடியை தேர்வு செய்ய எட்டு நிலைகளை தேர்வு செய்யவேண்டும். ஆக மொத்தம் 80 நிலைகளில் விளையாட்டு விளையாடவேண்டும். முதலில் இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.
தேவையான நிலைகளில் ஒலியையும் இசையையும் ஸ்கிரீன் அளவினையும். தேர்வு செய்யவும்.
வரும் விண்டோவில் கீழே உள்ள பொருட்களை விடுபட்ட இடங்களில் பொருத்தவேண்டும்.
அடுத்த லெவலில் படத்தில் மறைந்துள்ள பொரு்ட்களை தேர்வு செய்யவேண்டும்.
ஒவ்வொரு நிலையாக செல்கையில் உங்களுக்கு அடுத்தடுதத நிலைகள் வரும். தேவையான ஜோடியை தேர்வு செய்ததும் உங்களுக்கு அடுத்த நிலை -என நிலைகள் 80 வரை செல்லும் . விளையாடி பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

13 comments:

Chitra said...

nice.

www.sureshbabuvinitulaa.blogspot.com said...

UNKAL PATHIVUKAL MIKA ARUMAI.VAALKA VALAMUDAN.

சே.குமார் said...

Nice One.

writermugil said...

அன்புள்ள வேலன்,
தங்களது ஈமெயில் முகவரி தேவை.

என்னை mugil.siva@gmail.com-ல் தொடர்பு கொள்ளவும்.

- முகில்

செங்கோவி said...

என்ன சார் காதலர் தின ஸ்பெஷலை இப்பவே ஆரபிச்சுட்டீங்களா..

shamsheer said...

வேலன் அவர்களுக்கு வணக்கம் சில கேம்கள் வைரஸ் என்று என் அவாஸ்ட் சொல்கிறதே

வேலன். said...

Chitra said...
nice.ஃஃ

நனறி சகோதரி..தங்கள்வருகைககு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

www.sureshbabuvinitulaa.blogspot.com said...
UNKAL PATHIVUKAL MIKA ARUMAI.VAALKA VALAMUDAN.ஃஃ

நன்றி சுரேஷ் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
Nice One.ஃ

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

writermugil said...
அன்புள்ள வேலன்,
தங்களது ஈமெயில் முகவரி தேவை.

என்னை mugil.siva@gmail.com-ல் தொடர்பு கொள்ளவும்.

- முகில்
தொடர்புகொள்கின்றேன் சார்..தங்கள் வருகைக்கு நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

செங்கோவி said...
என்ன சார் காதலர் தின ஸ்பெஷலை இப்பவே ஆரபிச்சுட்டீங்களா..


அட நீங்கவேறே அதெல்லாம் இல்லைசார்..தங்கள் வருகைககு நன்றி செங்கோவி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

shamsheer said...
வேலன் அவர்களுக்கு வணக்கம் சில கேம்கள் வைரஸ் என்று என் அவாஸ்ட் சொல்கிறதே
ஃஃ

நான் ஏவிஜியில் உபயோகித்துதான் பதிவிடுகின்றேன். எனக்கு ஏதும் பிரச்சனை வருவதில்லை..தங்கள் கருததுக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

மாணவன் said...

சூப்பர்...

பகிர்வுக்கு நன்றி சார்..

தொடர்ந்து கலக்குங்க.. :))

Related Posts Plugin for WordPress, Blogger...