வேலன்-ஐகானில் புகைப்படங்கள் வரவழைக்க


 
இன்றைய பதிவில் நமது புகைப்படங்களை - 
குழந்தைகளின் புகைப்படங்களை
ஐ-கானில் எவ்வாறு கொண்டுவருவது என பார்க்கலாம்.
அதற்கு முன் நாம் ஐ-கானாக மாற்றும் சாப்ட்
வேரை டவுண்லோடு செய்துகொள்ளவேண்டும்.
மிகச்சிறிய அளவாக 108 கே.பி.அளவுதான் இது.
 இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
 ரைட். இப்போது நீங்கள் ஐ-கானாக வைக்க
விரும்பும் புகைப்படத்தை தேர்வுசெய்து
கொள்ளுங்கள்.அதை பெயிண்ட்டில் ஓப்பன்
செய்துகொண்டு பின்னர் அதை BMP பைலாக
சேமியுங்கள்.இப்போது இந்த சாப்ட்வேரை
ஓப்பன் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட 
விண்டோ ஓப்பன் ஆகும்.
 
அதில்  Browse என்கின்ற இடத்தில் நீங்கள் சேமித்துவைத்துள்ள
படத்தை தேர்வு செய்யுங்கள்.மாற்றங்கள் தேவையில்லை
யென்றால் அடுத்தடுத்து Next கொடுங்கள்.பிரிவியு வரும்.
  
அடுத்து எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு
செய்யுங்கள்.
  
சேமியுங்கள்.அடுத்து நீங்கள் மாற்ற விரும்பிய போல்டர்
ஐ-கானுக்கு வாருங்கள். நேற்றைய பதிவில் செய்தவாறு
செய்யுங்கள். இப்போது கீழ்கண்ட விண்டோ வரும்.
 
 அதில் உள்ள படங்களை தேர்வு செய்யாமல் நமது
புகைப்படத்தை தேர்வு செய்யவேண்டும். எனவே அதில்
மேலே உள்ள Look for icons in this file-ல் உள்ள Browse கிளிக்
செய்து உங்கள் படத்தை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
  
ஓ.கே. கொடுத்து வெளியேறு்ங்கள். இப்போது உங்களுக்கு
கீழ்கண்ட வாறு உங்கள் புகைப்படம் ஐ-கானாக வந்து 
இருக்கும்.
 
பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.

இன்றைய பதிவிற்கு இரண்டு விஷேசங்கள். என்ன விஷேஷம் என்று சொல்லவில்லையே.... முதல் விஷேஷசம் என்னன்னா......
வழக்கம்போல் உங்கள் வாழ்த்தையும் -ஆசிர்வாதத்தையும்
வேண்டி....
 வாழ்க வளமுடன்,
வேலன்.
அடுத்த விஷேஷம் என்னவென்று நீங்களா கண்டுபிடிக்கின்றீர்களா என்று பார்ப்போம். இல்லையென்றால் நாளைய பதிவில் அது என்னன்னு உங்களுக்கு சொல்கின்றேன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

28 comments:

Anonymous said...

திருமணநாள் வாழ்த்துக்கள்.
karuppy

மாணவன் said...

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சார்...

மாணவன் said...

மென்பொருள் பகிர்வுக்கு நன்றி...

Chitra said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!

vaan moli said...

முதல் ராத்திரி

guna said...

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சார்..

vidya pathi said...

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ..

வெறும்பய said...

திருமணநாள் வாழ்த்துக்கள்.

puthiyaulakam said...

wish your happy marrage velan sir. adutha visesam vaan moli sonathu pola first nite date ah irukumo.....
*சுவாசிக்க கூடிய அதிசய ரோபோ: தொழில் நுட்பத்தின் அடுத்த புரட்சி!

http://puthiyaulakam.com/2011/02/07/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%8B/

முஹம்மது நியாஜ் said...

திரு வேலன் தம்பதியினர் நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

Anonymous said...

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சார்...
-அன்புடன் மஜீத்

jeyakumar.t said...

திரு வேலன் தம்பதியினர் நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்
j.kumar

வேலன். said...

Anonymous said...
திருமணநாள் வாழ்த்துக்கள்.
karuppy//

வாழ்த்துக்கு நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சார்...
வாழ்த்துக்கு நன்றி சிமபு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
மென்பொருள் பகிர்வுக்கு நன்றி...
நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra said...
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்ஃஃ

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

vaan moli said...
முதல் ராத்திரி
ஃஃ

அது சிலவருடங்களுக்கு முன் நண்பரே..
வாழ்ததுக்கு நன்றி..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

guna said...
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சார்..
நன்றி குணா சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

vidya pathi said...
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ..
நன்றி வித்யாபதி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய said...
திருமணநாள் வாழ்த்துக்கள்.

நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

puthiyaulakam said...
wish your happy marrage velan sir. adutha visesam vaan moli sonathu pola first nite date ah irukumo.....
*சுவாசிக்க கூடிய அதிசய ரோபோ: தொழில் நுட்பத்தின் அடுத்த புரட்சி!

http://puthiyaulakam.com/2011/02/07/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%8B/

நன்றி நண்பரே...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் said...
திரு வேலன் தம்பதியினர் நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

நன்றி முஹம்மது நியாஜ் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Anonymous said...
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சார்...
-அன்புடன் மஜீத்
நன்றி மஜித் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

jeyakumar.t said...
திரு வேலன் தம்பதியினர் நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்
j.kumarஃஃ

நன்றி ஜெயக்குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

deshram said...

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சார்..

S.ரவிசங்கர் said...

வேலன் சார்,
திருமணநாள் வாழ்த்துக்கள்

வாழ்கவளமுடன்,
S.ரவிசங்கர்,திருச்சி

pream said...

வேலன் அண்ணன் அவர்களுக்கு உங்களின் வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் போட்டோஷாப் படித்துள்ளேன் ஆனால் எனக்கு தெரியாத விஷயங்களை உங்கள் தளம் மூலம்தான் அறிந்துகொண்டேன்.நிறைய விஷயங்கள் பயனுள்ளதாக உள்ளது எனது நண்பர்களிடம் உங்களை பற்றியும்,உங்களின் வலைத்தளத்தை பற்றியும் நிறைய பேசுவேன்.

புலிக்குட்டி said...

இன்னும் பல்லாண்டுகள் இனை பிரியாமல் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...