வேலன்-போட்டோஷாப் -ஸ்டைல் இணைப்பது எப்படி?

எந்த ஒரு பொருளையும் உபயோகிக்காமல் இருந்தால் அதனால் பயனில்லை.அதைப்போல முந்தைய பதிவில் பதிவிட்ட ஸ்டைலை எவ்வாறு போட்டோஷாப்பில் இணைப்பது என்று பார்க்கலாம்.முதலில் போட்டோஷாப்பினை திறந்துகொள்ளுங்கள்.அதில் உள்ள விண்டோவினை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட படம் ஓப்பன் ஆகும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் வலது மூலையில் உள்ள முக்கோணத்தை கிளிக் செய்யவும். உடன் ஒரு விண்டோ தோன்றும். அதில் உள்ள Load Styles கிளிக் செய்யவும்.
உங்கள் ஹார்ட்டிஸ்கிலிருந்து நீங்கள் சேமித்துவைத்துள்ள Style-ஐ தேர்வு செய்யுங்கள்.இப்போது புதிய விண்டோ திறந்துகொண்டு அதில் தேவையான எழுத்துக்களை தட்டச்சு செய்யுங்கள். பின்னர் இதில் உள்ள ஸ்டைல் கட்டத்தில் ஒவ்வொன்றையும் கிளிக் செய்ய உங்கள் எழுத்துக்களானது விதவிதமான நிறம்மாறுவதை காணலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதனைப்போலவே அனைத்து ஸ்டைலையும் நாம் பயன்படுத்திப்பார்க்கலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

S.ரவிசங்கர் said...

வேலன் சார்,
வணக்கம், ஸ்டைல் எழுத்துக்கள் அருமையாக உள்ளது.

வாழ்க வளமுடன்,
அன்புடன்,
S.ரவிசங்கர்,திருச்சி

செங்கோவி said...

மறுபடியும் ஃபோட்டோ ஷாப் ஆரம்பிச்சாச்சா..சாரி, கவனிக்கவில்லை..நன்றி.

Chitra said...

நானும் ரஜினி ஸ்டைலோ என்று நினைச்சிட்டேன்.... ஹி,ஹி,ஹி,ஹி...

மாணவன் said...

போட்டோஷாப் பாடம் எளிமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி சார்

தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் :)

கக்கு - மாணிக்கம் said...

வந்தாரைய்யா மாப்ஸ் . எங்க போயிருந்தீங்க மாப்பு? ஆளையே காணோம்?!

ஆ.ஞானசேகரன் said...

Thanks sir

A.Gnanasekaran

www.sureshbabuvinitulaa.blogspot.com said...

கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பது போல பதிவு சிறிதென்றாலும் அதில் அடங்கியுள்ள விடயம் மிக பெரிது. வாழ்க வளமுடன்

வேலன். said...

S.ரவிசங்கர் said...
வேலன் சார்,
வணக்கம், ஸ்டைல் எழுத்துக்கள் அருமையாக உள்ளது.

வாழ்க வளமுடன்,
அன்புடன்,
S.ரவிசங்கர்,திருச்சி
ஃஃ
நன்றி ரவிசங்கர் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

செங்கோவி said...
மறுபடியும் ஃபோட்டோ ஷாப் ஆரம்பிச்சாச்சா..சாரி, கவனிக்கவில்லை..நன்றி.

நன்றி செங்கோவி சார்...
வாழ்க வளமுட்ன.
வேலன்.

வேலன். said...

Chitra said...
நானும் ரஜினி ஸ்டைலோ என்று நினைச்சிட்டேன்.... ஹி,ஹி,ஹி,ஹி...
ஃஃ

வருகைக்கும கருத்துக்கும் நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
போட்டோஷாப் பாடம் எளிமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி சார்

தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் :)

நன்றி சிம்பு சார.

வாழ்க வளமுட்ன.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
வந்தாரைய்யா மாப்ஸ் . எங்க போயிருந்தீங்க மாப்பு? ஆளையே காணோம்?!
ஃஃ

கரண்ட் கட் மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள்...என்ன பண்ண...?
வாழ்க வளமுட்ன.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் said...
Thanks sir

A.Gnanasekaranஃஃ

நன்றி ஞானசேகரன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

www.sureshbabuvinitulaa.blogspot.com said...
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பது போல பதிவு சிறிதென்றாலும் அதில் அடங்கியுள்ள விடயம் மிக பெரிது. வாழ்க வளமுடன்
ஃஃ

வருகைக்கும் கருத்துககும் நன்றி நண்பரே..
வாழக் வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...