வேலன்-அழகிய குழந்தைகளின் வால்பேப்பர் படங்கள்.


கர்பமாக இருக்கும் பெண்கள் அழகான குழந்தைகள் படத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டு இருந்தால் அழகிய குழந்தை பிறக்கும் என்று சொல்லுவார்கள்.இங்கு விதவிதமான குழந்தைகளின் வால்பேப்பர் படங்கள் உள்ளது. உங்களுக்கு பிடித்த படத்தை டெக்ஸ்டாப் வால்பேப்பராக வைத்துக்கொள்ளுங்கள்.17 எம்.பி. கொள்ளளவில் சுமார் 300 குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.சில மாதிரி புகைப்படங்கள் கீழே-


படங்கள் டவுண்லோடு செய்யுங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

15 comments:

மாணவன் said...

அழகிய குழந்தைகளின் வால்பேப்பர் படங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி வேலன் சார்...

மாணவன் said...

உங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :)

கக்கு - மாணிக்கம் said...

என்ன மாப்ஸ், அடுத்தது ரெடியா? நல்லா கேப் மெயிண்டன் பண்றீங்க சாமீ!
வாழ்க வளர்க!!

Chitra said...

cute pictures.

சே.குமார் said...

Kutties Romba Cute...
Super Images...

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்... நல்லாயிருக்கு சார்

வேலன். said...

மாணவன் said...
அழகிய குழந்தைகளின் வால்பேப்பர் படங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி வேலன் சார்...ஃஃ

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
உங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :)
ஃஃ

நன்றி சிம்பு சார்..
வாழ்த்துக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
என்ன மாப்ஸ், அடுத்தது ரெடியா? நல்லா கேப் மெயிண்டன் பண்றீங்க சாமீ!
வாழ்க வளர்க!!ஃஃ

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வல்லவோ வாழ்க்கை...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra said...
cute pictures.ஃஃ

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
Kutties Romba Cute...
Super Images...ஃஃ

நன்றி குமார் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம்... நல்லாயிருக்கு சார்ஃஃ

நன்றி ஞானசேகரன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

krishnamoorthy said...

அழகிய தெய்வங்களின் சங்கமம்

Raja's blog said...

neenga yen eppavume 4shared website lirundu download link kodukkireenga?

Michael said...

கக்கு - மாணிக்கம் said... என்ன மாப்ஸ், அடுத்தது ரெடியா? நல்லா கேப் மெயிண்டன் பண்றீங்க சாமீ! வாழ்க வளர்க!!ஃஃ இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வல்லவோ வாழ்க்கை... வாழ்க வளமுடன். வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...