வேலன்-டிஜிட்டல் போட்டோ ஆர்கனைசர்.


நாம் புகைப்படங்கள் பல வைத்திருப்போம். அதன் பெயர் மாற்றுதல் - அளவினை மாற்றுதல் - வாட்டர் மார்க் சேர்த்தல்-டூப்ளிகேட் கண்டுபிடித்தல்-என பற்பல் வேலைகளை செய்ய இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.தேவையான போல்டரை தேர்வு செய்து கொள்ளவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
தனிப்பட்ட புகைப்படத்தின் பெயரையும் எளிதில் மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

பதினொன்றுக்கும் மேற்பட்ட பணிகளின் விவரம் கீழே கொடுக்கபபட்டுள்ளது்.
How to organize photo files?

Use Digital Photo Organizer and your pictures will be perfectly sorted and ready for easy access at any time. The user-friendly interface of the program ensures quick results and safe photo processing.
 • automatic photo sorter
 • batch photo renamer
 • single photo renamer
 • filter by size for cropper, resizer and protector
 • photo cropper
 • photo resizer
 • watermark protector
 • duplicate finder
 • folder merger
 • file name replacer
 • file extension manager

ஒவ்வொரு பலன்களாக பயன்படுத்திப்பாருங்கள். இது டிரையல் சாப்ட்வேர்தான். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

  பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

  11 comments:

  புதியஉலகம்.காம் said...

  வணக்கம் வேலன் சார்....நல்ல தகவல் வழமை போன்று... சார் என்னுடைய முயற்சியையும் பாருங்கள் இதற்கு நீங்களே குரு...
  http://puthiyaulakam.blogspot.com

  மாணவன் said...

  புதுமையான போட்டோஷாப் மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார் :)

  சே.குமார் said...

  புதுமையான மென்பொருள்.
  நல்ல தகவல்.

  மச்சவல்லவன் said...

  பயனுள்ள பதிவுசார்.
  வாழ்த்துக்கள்.

  கக்கு - மாணிக்கம் said...

  நல்ல போஸ்டிங் தான் மாப்ஸ்.நன்றி

  வேலன். said...

  புதியஉலகம்.காம் said...
  வணக்கம் வேலன் சார்....நல்ல தகவல் வழமை போன்று... சார் என்னுடைய முயற்சியையும் பாருங்கள் இதற்கு நீங்களே குரு...
  http://puthiyaulakam.blogspot.com//

  உங்கள் தளம் முன்னைவிட இப்போது அருமையாக உள்ளது நண்பரே..
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  வேலன். said...

  மாணவன் said...
  புதுமையான போட்டோஷாப் மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார் :)

  நன்றி சிம்பு சார்.
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  வேலன். said...

  சே.குமார் said...
  புதுமையான மென்பொருள்.
  நல்ல தகவல்.
  ஃஃ

  நன்றி குமார சார்
  வருகைககும் வாழ்ததுக்கும் நன்றி..
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  வேலன். said...

  மச்சவல்லவன் said...
  பயனுள்ள பதிவுசார்.
  வாழ்த்துக்கள்.ஃ

  நனறி மச்சவல்லவன் சார்.
  வாழ்கவளமுடன்.
  வேலன்.

  வேலன். said...

  கக்கு - மாணிக்கம் said...
  நல்ல போஸ்டிங் தான் மாப்ஸ்.நன்றிஃஃ

  நன்றிமாம்ஸ்...
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  Mani said...

  அருமையான சாப்ட்வேர் பதிவிட்டமைக்கு நன்றி. தங்கள் தளத்திற்குப் புதியவன். தங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள தங்கள் மின்னஞ்சல் முகவரி தேவை கொடுத்து உதவமுடியுமா? என்னுடைய மின்னஞ்சல் snmvasagam@gmail.com.
  மணிவாசகம் S N

  Related Posts Plugin for WordPress, Blogger...