வேலன்-டிரம்ஸ் அடிக்கலாம் வாங்க.

இசைக்கு மயங்காதவர்கள் யாராவது உண்டா? எளிய முறையில் டிரம்ஸ் இசையை உருவாக்கலாம் வாங்க....1 கே.பி. அளவுள்ள இந்த நோட்ஸை நீங்கள் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இந்த நோட்ஸில் உள்ள கோடிங்கை நீங்கள் பிளாக்கில் பயன்படுத்திக்கொள்ளலாம். எச்.டி.எம.எல்.பைலாக சேமித்து உங்கள் பர்வ்சரில் தனியே பயன்படுத்திக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உங்கள் கர்சரை நீங்கள் படத்தில் நகர்த்த கர்சர் எந்த இன்ஸ்ட்ரூமென்டில் உள்ளதோ அந்த இசைகருவியின் ஓசையை நீங்கள் கேட்கலாம்.குழந்தைகளுக்கு கொடுத்துப்பாருங்கள்.இசையில் ஜமாய்த்துவிடுவார்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

7 comments:

கக்கு - மாணிக்கம் said...

okokok

மாணவன் said...

அட... புதுமையா இருக்கு இனிமேல் நாங்களும் ட்ரம்ஸ் வாசிப்போம்ல.. :))

பகிர்வுக்கு நன்றி சார்

டக்கால்டி said...

super...
drums sivamanigal niraiya per inneram uruvaagi iruppaanga...
ennai pola

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
okokok//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
அட... புதுமையா இருக்கு இனிமேல் நாங்களும் ட்ரம்ஸ் வாசிப்போம்ல.. :))

பகிர்வுக்கு நன்றி சார்ஃஃ

நன்றி சிம்பு சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

டக்கால்டி said...
super...
drums sivamanigal niraiya per inneram uruvaagi iruppaanga...
ennai pola
வருங்கால சிவமணிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

razack said...

i cant open in my system. it is showing notepad file.

Related Posts Plugin for WordPress, Blogger...