இணைய பக்கங்களை பார்வையிடும் சமயம் சிலசமயம் நமக்கு அந்த இணைய பக்கம் முழுவதுமோ - அல்லது குறிப்பிட்ட பகுதியோ -அல்லது -குறிப்பிட்ட படமோ தேவைபடலாம். அதற்கு நாம் வெவ்வேறு சாப்டவேர்களை பயன்படுத்துகின்றோம். ஆனால் கூகுள் குரோம்மில் அதற்காகவே ஒரு சின்ன வசதியை இணைத்துள்ளார்கள். நீங்கள் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களாக இருந்தால் அந்த வசதியை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். அந்த முகவரிதளத்தை டவுண்லோடு செய்ய நீங்கள்இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்டவாறு உங்கள் கூகுள் குரோம் ப்ரவுசரில் வலது மூலையில் ஐ-கான் வந்து அமர்நதுகொள்ளும்.
இதில் நமக்கு முழுபக்கம் மட்டும் தேவையானால் தேர்வு செய்துகொள்ளலாம்.
அதில் உள்ள புகைப்படம் மட்டும்தேவையானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்க்ள.
பகுதி மட்டும்தேவையானாலும் தேரவுசெய்துகொள்ளலாம். அதில் நமக்கு வேண்டிய டெக்ஸ்டை தட்டச்சு செய்யலாம்.வட்டம் போடலாம்- செவ்வகம் வரையலாம். வண்ணங்கள் நிரப்பலாம். பிடிக்காத வாரத்தைகளை அழித்துவிடலாம்.
வேண்டிய அளவுக்கு கிராப் செய்யலாம்.

உங்களுக்கு எளிய விளக்கத்திற்கு வீடியோ இணைத்துள்ளேன்
பயன்படுத்திப்பாருங்கள். கருத்து்க்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
19 comments:
nice info sir
பயனுள்ளதாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க.
வணக்கம், சார்.... நீங்க கூறியது போல ட்வுன்லோட் பன்னாலும்,
டவுன்லோட் ஆக மாடிங்குது! அதுக்கு என்ன காரணம்... என்று கூறினால் பயனுல்லதாக அமையும்.
Thank you sir :)
Firefox உலவியை பயன் படுத்துபவர்களுக்கு இந்த Add on மூலம் மேல குறிப்பிட்ட வசதியை பெறலாம்
https://addons.mozilla.org/en-us/firefox/addon/fireshot/
Good one... Thanks
அருமை பாராட்டுகள் சார்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
பயனுள்ள தகவல் , என் முகவரிக்கும் வந்து செல்லுங்கள்..
கழுகின் கால்களில் மாட்டிய ஆடு! பெங்குவின் -வாழ்வியலும் வளர்ச்சியும் -படங்களுடன்,ஸ்ட்ரோக்.
http://jskpondy.blogspot.com/
நட்புடன் ஜமால் said...
nice info sir
ஃ
நன்றி ஜமால் சார்..நீண்ட இடைவெளிக்குபிறகு வந்தமைக்கு நன்றி...வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra said...
பயனுள்ளதாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க.
ஃஃ
நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
SAMBUGAN said...
வணக்கம், சார்.... நீங்க கூறியது போல ட்வுன்லோட் பன்னாலும்,
டவுன்லோட் ஆக மாடிங்குது! அதுக்கு என்ன காரணம்... என்று கூறினால் பயனுல்லதாக அமையும்.ஃ
மீண்டும் ஒரு முறை முயற்சிசெய்துபாருங்கள். சரியாக வரும். வருகைக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
மாணவன் said...
Thank you sir :)
ஃஃ
நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுட்ன.
வேலன்.
Balaji Jayaraman said...
Firefox உலவியை பயன் படுத்துபவர்களுக்கு இந்த Add on மூலம் மேல குறிப்பிட்ட வசதியை பெறலாம்
https://addons.mozilla.org/en-us/firefox/addon/fireshot/ஃ
தகவலுக்கு நன்றி பாலாஜி...இதைப்போல இன்டர்நெட் எக்ஸ்பிளேரருக்கும் உள்ளது..வாழ்க வளமுடன்.
வேலன்.
சே.குமார் said...
Good one... Thanks
ஃஃ
நன்றி குமார் சார்.
வாழ்க வளமுடன்.வேலன்.
ஆ.ஞானசேகரன் said...
அருமை பாராட்டுகள் சார்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
ஃஃ
நன்றி ஞானசேகர்ன் சார்..தங்க்ள வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஜெ.சதீஷ் குமார் said...
பயனுள்ள தகவல் , என் முகவரிக்கும் வந்து செல்லுங்கள்..
கழுகின் கால்களில் மாட்டிய ஆடு! பெங்குவின் -வாழ்வியலும் வளர்ச்சியும் -படங்களுடன்,ஸ்ட்ரோக்.
http://jskpondy.blogspot.com/
ஃ
நன்றி சதீஷ்குமார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
thank you velan anna !!!!
thank you velan anna!!!
Post a Comment