வேலன்-காய்கறி-பழங்கள் விளையாட்டு

காய்கறி விற்கும் விலையில் அதில் விளையாட்டா என்று 10 நாட்களுக்கு முன் நினைத்துபார்த்திருக்க முடியுமா? இன்று விலை குறைந்துவிட்டதால் அதனை வைத்து விளையாடலாம் வாங்க.40 எம்.பி. கொள்ளளவு கொண்ட 
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் பெயரை அதில் கொடுத்து - இதில் உள்ள ஒரே மாதிரியான பழங்களை ஓரே லைனில் சேர்க்கவேண்டும்.சேர்க்கும் பழங்கள் மேலிருந்து கீழாகவோ - ஒரே வரிசையிலோ இருக்கலாம். பழங்களை -காய்கறிகளை சேர்க்க சேர்க்க உங்களுக்கு பாயிண்ட் ஏறிக்கொண்டே செல்லும்.
 அடுத்த லெவலில் நடுவில் டிராக்டர் இருக்கும். அதற்கு வழிஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.
இதைப்போலவே ஒவ்வொரு நிலையிலும் நாம் முன்னேறி செல்லவேண்டும்.விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

கக்கு - மாணிக்கம் said...

இதெல்லாம் பத்தாது மாப்பு! கிளு கிலுப்பை, மரப்பாச்சி பொம்மைங்க, சூப்பான், பாம்பெர்ஷ் , ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர், சோப்பு. அமுல் ஸ்ப்ரே,ஓடிக்கொலன், ரஸ்க் இதெல்லாம் கூட வாங்கி போடுங்க.
ஏனய்யா ?? இங்க எல்லாம் டாஸ்மாக் கேசா இருக்குன்னு தெரியுமா தெரியாதா?

மாணவன் said...

புதுமையான விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார் :)

சே.குமார் said...

புதுமையான விளையாட்டு.

Sudheepsankar said...

Sir Really u r superb,,,,,,

Sir i cant see ur blogspot because there is no access to personal mails and others such as blospot,wordpress websites so will u plz add EMAIL subscription to get all ur new post directly to our mail so plz kindly do the needful at the earliest,
am so eager on u to reply for this plz VELAN sir Kindly add EMAIL subscription.This is not only my request i am requesting for all of velang.blogspot.com fans club as a sincere fan.

friends join with me to support velan sir to make EMAIL subscription.

SUDHEEP SANKAR said...

sir i left an important word on the posted comment IN MY OFFICE I CANT ACCESS PERSONAL MAILS AND BLOGSPOT WORDPRESS WEBSITES SO KINDLY ADD EMAIL SUBSCRIPTION

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
ஃஃ இங்க எல்லாம் டாஸ்மாக் கேசா இருக்குன்னு தெரியுமா தெரியாதா?

எனது வாசகர்கள் எல்லோரும் நல்லவர்களே...யாரும் டாஸ்மார்க் வாடிக்கையாளர்கள் இல்லை...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
புதுமையான விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார் :)ஃஃ

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
புதுமையான விளையாட்டு.

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Sudheepsankar said...
Sir Really u r superb,,,,,,

Sir i cant see ur blogspot because there is no access to personal mails and others such as blospot,wordpress websites so will u plz add EMAIL subscription to get all ur new post directly to our mail so plz kindly do the needful at the earliest,
am so eager on u to reply for this plz VELAN sir Kindly add EMAIL subscription.This is not only my request i am requesting for all of velang.blogspot.com fans club as a sincere fan.

friends join with me to support velan sir to make EMAIL subscription.ஃஃ//

SUDHEEP SANKAR said...
sir i left an important word on the posted comment IN MY OFFICE I CANT ACCESS PERSONAL MAILS AND BLOGSPOT WORDPRESS WEBSITES SO KINDLY ADD EMAIL SUBSCRIPTION

தங்கள் கருத்தினை பரிசீலனை செய்கின்றேன் சங்கர் சார்...வருகைக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Anonymous said...

Good morning sir
I am one of the regular visitor of the blog.I want to know about spyfader and sysfader,In case if these are viruses please give us as a solution to remove these two.the solution will be useful for all
Divakar C P

Related Posts Plugin for WordPress, Blogger...