வேலன்-உடனடி மொழிமாற்றம் செய்திட



ஒரு படத்தில் தெலுங்கில் எழுதி உள்ளதை பார்த்து விவேக் -என்னடா இது ஜிலேபியை பிய்த்துபோட்டதுபோல் இருக்கு என்று கேட்பார். நமக்கும் சிலசமயங்களில் இணையம் பார்க்கும் சமயத்தில் தெரியாத மொழி வந்தால் எதும் புரியாது.பார்ப்பதற்கு ஆங்கிலம்போலவே இருக்கும் ஆனால் புரியாது. அந்தமாதிரியான சமயங்களில் 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவிக்கு வருகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்தபின் நீங்கள் எந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லையோ அதனை கர்சரால் ஹைலைட் செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போது உங்களுக்கு ஒரு சின்ன விண்டோ ஓப்பன் ஆகும். அதில் கிளிக செய்தால் உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த வாக்கியத்தில் ஆங்கில சொல் சரியாக வரும். அதன் ஒலியையும் நீங்கள் கேட்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நான் தேர்வு செய்த வார்ததைக்கு சரியான ஆங்கில சொல் வந்துள்ளது. அதன் ஒலிஉச்சரிப்பை கேட்ட அதில் உள்ள ஸ்பீக்கர் பட்டனை கிளிக செய்யவேண்டும். இப்போது உங்களுக்கு அதன் ஒலி கேட்கும்.இதன் எளிய வீடியோ தொகுப்பினை கீழே கொடுத்துள்ளேன்.

பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

18 comments:

Unknown said...

அருமை வேலன் சார்.

nagoreismail said...

thanks for sharing.. God Bless..

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள குறிப்பு நண்பா.

பாவா ஷரீப் said...

வேலன் அண்ணா
இதெல்லாம் ஓகே

இங்கிலிபீசுல இருந்து
தமிழ்ல மாத்தற மாறி
ஒரு சாப்ட்வேர் புடிங்க
புண்ணியமா போவும்

malar said...

தமிழில் எழுதி ஆங்கிலதுக்கு மாறுகிற மாதிரி எதாவது இருக்கா?

கடம்பவன குயில் said...

பயனுள்ள பதிவு . பயன்படுத்தி பார்க்கிறேன். நன்றி.

puduvaisiva said...

நன்றி வேலன்

வாழ்க வளமுடன்.

mdniyaz said...

SIMPLE GOOD SOFTWARE.
THANKS FOR TO INTRO
YOURS
MOHD NIYAZ

palane said...

தமிழில் எழுதி ஆங்கிலதுக்கு மாறுகிற மாதிரி எதாவது இருக்கா?



அருமை மிக்க நன்றி சார் .

வேலன். said...

மகாதேவன்-V.K said...
அருமை வேலன் சார்.
//

நன்றி மகாதேவன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

nagoreismail said...
thanks for sharing.. God Bless..
//

தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் said...
பயனுள்ள குறிப்பு நண்பா.
ஃஃ

நன்றி குணசீலன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பாவா ஷரீப் said...
வேலன் அண்ணா
இதெல்லாம் ஓகே

இங்கிலிபீசுல இருந்து
தமிழ்ல மாத்தற மாறி
ஒரு சாப்ட்வேர் புடிங்க
புண்ணியமா போவும்//

நன்றி பாவா சார்...
பார்க்கின்றேன் சார.
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

malar said...
தமிழில் எழுதி ஆங்கிலதுக்கு மாறுகிற மாதிரி எதாவது இருக்கா?
ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..சாப்ட்வேர் இருக்கா என்று பார்க்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கடம்பவன குயில் said...
பயனுள்ள பதிவு . பயன்படுத்தி பார்க்கிறேன். நன்றி.


நன்றி சகோ..
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ said...
நன்றி வேலன்

வாழ்க வளமுடன்.
ஃஃ

நன்றி சிவா சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

mdniyaz said...
SIMPLE GOOD SOFTWARE.
THANKS FOR TO INTRO
YOURS
MOHD NIYAZ
ஃஃ

நன்றி முகஹம்மது நியாஸ் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

palane said...
தமிழில் எழுதி ஆங்கிலதுக்கு மாறுகிற மாதிரி எதாவது இருக்கா?



அருமை மிக்க நன்றி சார் .
ஃஃ

நன்றி பழனி சார்..
சாப்ட்வேர் இருக்கின்றதா என்று பார்க்கின்றேன்.
வாழக வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...