வேலன்- 80 நாளில் உலகை அறிந்துகொள்ள

உலகம் சுற்றும் வாலிபன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது உலகை 80 நாளில் சுற்றி வருவதை பற்றியது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டினை பற்றி விவரங்கள் அறிந்துகொள்ளலாம்.ஒரு நாட்டினை அறிந்துகொண்டதும் அடுத்த நாடு அதனைப்ற்றிய விவரம் என போய்கொண்டே இருக்கும்.45 எம்.பி. கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்ப்ன ஆகும்.
உங்களுக்கான வண்டி வந்துவிட்டது. இனி தேவையான செட்டிங்ஸ் செய்து பின்னர் பிளே அழுத்துங்கள்.
இதில் உள்ள பட்டன்களின் நிறங்களை ஒரே வரிசையில் சேர்க்கவேண்டும். தவிர இதில் மறைந்துள்ள பொருளையும் மீட்க வேண்டும்.குறைந்த அளவு நேரமே பயன்படுத்தவேண்டும்.
விளையாடிப்பாருங்கள். எவ்வளவு நாளில் நீங்கள் உலகை சுற்றி வருகிறீர்கள் என காணலாம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

23 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல விளையாட்டு...
விளையாடி பார்த்துடலாம்.

Chitra said...

Thank you for this info.

மாணவன் said...

வணக்கம் வேலன் சார்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இன்றைய வலைச்சரப் பதிவில் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

மச்சவல்லவன் said...

நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.

sakthi said...

அன்புள்ள அண்ணா ,
ஓசியிலேயே உலகம் சுற்ற வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள் .நீங்களும் வரீங்களா போலாம்
அன்பு தம்பி ,
கோவை சக்தி

ஸ்ரீதர் said...

நண்பர் வேலன் அவர்களுக்கு, http://www.computertamil.eu/index.php/photosho.html இந்த தளத்தில் நமது பதிவுகளை அப்படியே காப்பி அடித்து அவர்கள் பதிவிட்டது போல போட்டிருக்கிறார்கள்.இதற்கு ஒன்றும் செய்ய முடியாதா.நான் வலைபதிவுக்கு புதியவன்.உங்களை போன்ற அனுபவம் மிக்க பதிவர்களுக்கும் இந்த நிலையா.இதற்கு ஏதும் வழி உண்டா/

புவனை சையத் said...

muyarchi saidhu paarpoam

புவனை சையத் said...

naan oru blogspot uruvaakka vendum. athu eppadi sir please.

அம்பாளடியாள் said...

இப்புடியும் ஒரு வழி இருக்கா!!!........அருமையான தகவல்
நன்றி பகிர்வுக்கு .வாங்க சார் எங்கள் தளங்களுக்கும் .
உங்கள் கருத்துகள் சேரட்டும் .......

COOL said...

வணக்கம் சார்.
உங்க பதிவுகள் அனைத்தும் நல்லாஇருக்கு நிறைய தெரிஞ்சிக்க முடியிது. எனக்கு 3D படம் வரைய ஏதாவது software இருந்தா சொல்லுங்க.
My ID: coolms11@gmail.com
My Site: http://coolms11.blogspot.com/
நன்றி சார்.

வேலன். said...

சே.குமார் said...
நல்ல விளையாட்டு...
விளையாடி பார்த்துடலாம்.
//

நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Chitra said...
Thank you for this info.
ஃஃ

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
வணக்கம் வேலன் சார்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இன்றைய வலைச்சரப் பதிவில் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!ஃஃ

தகவலுக்கு நன்றி சிம்பு சார்..வலைசரம் சென்று பார்த்தேன். வைகை அவர்களுக்கும் உங்களுக்கும நன்றி உரித்தாகுக. வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
அன்புள்ள அண்ணா ,
ஓசியிலேயே உலகம் சுற்ற வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள் .நீங்களும் வரீங்களா போலாம்
அன்பு தம்பி ,
கோவை சக்தி
ஃஃ

கம்பெனி இல்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.வாருங்கள் செல்லலாம்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஸ்ரீதர் said...
நண்பர் வேலன் அவர்களுக்கு, http://www.computertamil.eu/index.php/photosho.html இந்த தளத்தில் நமது பதிவுகளை அப்படியே காப்பி அடித்து அவர்கள் பதிவிட்டது போல போட்டிருக்கிறார்கள்.இதற்கு ஒன்றும் செய்ய முடியாதா.நான் வலைபதிவுக்கு புதியவன்.உங்களை போன்ற அனுபவம் மிக்க பதிவர்களுக்கும் இந்த நிலையா.இதற்கு ஏதும் வழி உண்டா/

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...பதிவுகளை எடுத்துபோடட்டும்..நன்றிக்கு நமது பெயரைபோடலாம் அல்லவா? மனது பக்குவபட்டுவிட்டது..திருடைபற்றி கண்டுகொள்வதுஇல்லை..நமது எழுத்துநடை நமது வாசகர்களு்ககு நன்கு தெரியும்.அவர்கள் தெரிந்துகொள்வார்கள் எது உண்மை -எது போலி என்று..விடுங்கள் ஸ்ரீதர் சார்..மனதை தளரவிடாதீர்கள்.நமது பதிவு அனைவருக்கும் சென்றுசேர்கிறதா? அதுபோதும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

புவனை சையத் said...
muyarchi saidhu paarpoam
ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

புவனை சையத் said...
naan oru blogspot uruvaakka vendum. athu eppadi sir please.
ஃஃ

பதிவிடுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்

வேலன். said...

அம்பாளடியாள் said...
இப்புடியும் ஒரு வழி இருக்கா!!!........அருமையான தகவல்
நன்றி பகிர்வுக்கு .வாங்க சார் எங்கள் தளங்களுக்கும் .
உங்கள் கருத்துகள் சேரட்டும் .......
ஃஃ

நன்றி சகோ..வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

cool said...
வணக்கம் சார்.
உங்க பதிவுகள் அனைத்தும் நல்லாஇருக்கு நிறைய தெரிஞ்சிக்க முடியிது. எனக்கு 3D படம் வரைய ஏதாவது software இருந்தா சொல்லுங்க.
My ID: coolms11@gmail.com
My Site: http://coolms11.blogspot.com/
நன்றி சார்.ஃஃ

ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் நண்பரே..உங்கள் மெயிலுக்கு லிங்க்அனுப்பி வைக்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

S. Robinson said...

cool game thanks.

வேலன். said...

சு. ராபின்சன் said...
cool game thanks.//

நன்றி ராபின்சன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

vanakkam velan sir, said...

PRAKASH.M
naan oru system use pannuren athil endha oru software install seium podhu install akka mattudhu.
setup can't find (or)setup is aborting endru answar varudhu edhum softwer erukka sir

Related Posts Plugin for WordPress, Blogger...