சிலர் வீடுகளில் வைத்துள்ள பொருட்கள் பார்க்க அழகாக இருக்கும். சிலர் வீடுகளில் பொருட்களை கண்ட இடத்தில் போட்டு வைத்திருப்பார்கள்.நண்பர் ஒருவர் வீட்டில் இறைந்துள்ள பொருட்களை ஒழுங்குபடுத்தக்கூடாதா என கேட்டதற்கு வீடு இப்படி இருந்தால்தான் வீடு மாதிரி இருக்கும். இல்லையென்றால் மியூசியம் போல் இருக்கும்.என்றார்..கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு உதவாதல்லவா? புதிய வீடு கட்டினாலும் -வீடு மாறி குடித்தனம் சென்றாலும் தலைவலி பிரச்சனை வீட்டில் உள்ள பொருட்களை ஒழுங்குபடுத்தி வைப்பதுதான். நாம் பொருட்களை வைக்கும் அழகிலேயே வீடு மேலும் அழகாகும். உங்களுக்கு அதற்கு உதவ இந்த சின்ன சாப்ட்வேர உதவும்.
2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
புதிய ப்ராஜக்ட் ஆக நீங்கள் உங்கள அறையின் அளவினை தேர்வு செய்யுங்கள.அளவு இன்ச் அல்லது மீட்டரில் வைத்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதன் வலதுபுறம் உள்ள விண்டோவில் பாருங்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் இருக்கும்.
அதில் உள்ள ஒவ்வொரு ஆப்ஜக்ட்டையும் தேர்வு செய்து பாருங்கள்.
நான் வீட்டுக்கு தேவைப்படும் Accessories தேர்வுசெய்துள்ளேன். அதன் படங்கள் கீழே உள்ளது. தேவையான படத்தினை தேர்வு செய்து கர்சர் மூலம் (டிராக் & டிராப்) செய்து தேவையான இடத்தில் வைக்கவும்.
இப்போது கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். தரையின் நிறத்தையும் -சுவரின் நிறத்தையும்நாம் விருப்ப படி தேர்வு செய்துகொள்ளலாம்.
இதற்குமேலும் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் விளக்கமாக அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.வீட்டினை அழகுப்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்.
வேலன்.
14 comments:
OK
thanks for sharing...vaalththukkal
நல்ல பயனுள்ள சாப்ட்வேர். நன்றியுடன் வாழ்த்துக்கள்.
Hi remba nalla irukku unga site and usefullavum irukku thanks for sharing
enakku oru help pannunga please en kitta some CD's irukku computer and audiola work aagala:(( athila ulla songs aa eppdi copy panna mudiyum idea please thanks
sutha
Cool one!
நல்ல பயன்னுள்ள தகவல்!.
வாழ்த்துக்கள்!
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
மாப்ஸ் ..வந்திட்டேன்
யூர்கன் க்ருகியர் said...
OK
//
நீங்க்ள புது வீடுகுடிபுகும்போது இது உங்களுக்கு பயன்படுமே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
மதுரை சரவணன் said...
thanks for sharing...vaalththukkal
ஃஃ
நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
GUNAA said...
நல்ல பயனுள்ள சாப்ட்வேர். நன்றியுடன் வாழ்த்துக்கள்.
ஃஃ
நன்றி குணா சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Anonymous said...
Hi remba nalla irukku unga site and usefullavum irukku thanks for sharing
enakku oru help pannunga please en kitta some CD's irukku computer and audiola work aagala:(( athila ulla songs aa eppdi copy panna mudiyum idea please thanks
suthaஃஃ
நன்றி சகோ...நான் ஏற்கனவே பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற என பதிவிட்டுள்ளேன் .அந்த பதிவினை பாருங்க்ள. உங்கள் கேள்விக்கு விடைகிடைக்கு்ம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra said...
Cool one!ஃஃ
நன்றி சகோதரி...
தங்கள் வருகைக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
Kannan said...
நல்ல பயன்னுள்ள தகவல்!.
வாழ்த்துக்கள்!
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.comஃஃ
நன்றி கண்ணன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
கக்கு - மாணிக்கம் said...
மாப்ஸ் ..வந்திட்டேன்
ஃ
ஆஹா..இனிமேல் அனைவரின் பதிவுகளும் களை கட்டிடும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Post a Comment