யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற 40க்கும் மேற்பட்ட வீடியோ பைல்களை பதிவிறக்கம் செய்ய இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 15 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வரும் விண்டோவில் முதலில் உள்ள டேபில் வீடியோ சேமிக்கும் இடததினை தேர்வுசெய்திடலாம். அடுத்துள்ள டேபிள் வீடியோ அல்லது ஆடியோ பைல்களில் வேண்டிய பார்மெட்டினை தேர்வு செய்திடலாம்.
அதுபோல வீடியோவின் தரத்தினை நாம் முடிவு செய்துகொள்ளலாம். யூஆர்எல் முகவரியை காப்பி செய்து இதில் உள்ள லிங்க்கில் பேஸ்ட் செய்திட நமக்கான வீடியோ ப்ளே ஆகி டவுண்லோடு ஆகும்.
இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும். அதில் தேவையான ஆப்ஷனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
சில வீடியோ பைல்களை நாம் பெயரைகொடுத்து தேடி பார்த்து பதிவிறக்கம் செய்திடும் வசதியையும் இதில் கொடுத:துள்ளார்கள்.மேலும்
சில வீடியோ பைல்களை நமக்காக அவர்களே தம்ப்நெயில் வியூ செய்துள்ளார்கள் தேவையான வீடியோவினை கிளிக் செய்திட நமக்கான வீடியோ ஓப்பன் ஆகி ப்ளே ஆகும்.
குறைந்த இடத்தில் நிறைய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ள மென்பொருள் இது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment