வேலன்:-ரிங்டோனினை தயாரிக்க -Ringtone Maker

முழுப்பாடல்களிலிருந்து நமக்கு: தேவையான இசை மற்றும் பாடல்வரிகளை ரிங்டோனாக வைக்க இந்த இணையதளம் உதவுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு  கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம ;செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில நமக்கு தேவையான பா டலினை தேர்வு செய்தோ டிராக் அன்ட் டிராப் முறையிலோ இங்கு கொண்டுவரவும். 
பின்னர் பாடலை ஓடவிடவும். இதில் உள்ள பிளே பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கான பாடல ஒலிகக தொடங்கும். உங்களுக்கு தேவையான இடம் வரும் சமயம் கிளிக ;செய்;திட்டு பின்னர் முடியும் இடம் வரும் சமயம் ஸ்டாப் செய்திடவும்.
இதில் உள்ள அடுத:து கிளிக் செய்திட உங்களிடம் எந்த மாடல் செல்போன் உள்ளதோ அந்த மாடலை தேர்வு செய்திடவும்.
உங்கள் கணினியில் உள்ள டிரைவ்களிலும் நீங்கள் சேமிக்கலாம். டிரைவினை தேர்வு செய்திட்டு அடுத்து கிளிக் செய்யவும்.;
உங்களுக்கான ரிங்டோன் பதிவிறக்கம் ஆவதை காண்பீர்கள்..
ரிங்டோன் தயார் ஆனதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் தேர் வு செய்த இடத்தில் சென்று பா ர்த்தால் உங்களுக்கான ரிங்டோன அங்கு இருப்பதினை காணலாம். பின்னர் அதனை எடுத்து உஙக்ள் செல்பேசியில் பயன்படுத்திக்ககொள்ளலாம். பயன்படுத்திப்பர்ருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...