ஒரு போல்டரில் உள்ள இன்டர்மீடியட்.டெம்ப்ரவரி.ஜங்க்.தேவையில்லாத பைல் மற்றும உபபோல்டர்களை டெலிட் செய்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
தேவையான போல்டர்களை தேர்வு: செய்திடவும். பின்னர் இதில் கீழே உள்ள ஸ்கேன் கிளிக் செய்திடவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்குபின்னர் உங்கள் போல்டரில் உள்ள அனைத்து சப்போல்டர்களும் உங்களுக்கு கிடைக்கும். பின்னர் இதில் கீழேஉள்ள ஸ்கேன் அன்ட் கிளின் கிளிக் செய்திடவும்.பின்னர் சில நிமிடங்கள் காத்திப்பிற்குபின்னர் உங்களுக்கான போல்டர் அனைத்தும் கிளின் ஆகிவிடும்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment