வேலன்:-பைல்களை காப்பி பேஸ்ட் செய்திட -Drop Files to Copy Paste to Clipboard.

பைல்களை மொத்தமாகவும் தேவைப்படுபவனவற்றை மட்டுமோ காப்பி செய்து பேஸ்ட் செய்து பயன்படுத்த இந்த மென்பொருள் உதவுகின்றது. 500 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட
இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



தேவைப்படும் பைல்களை டிராக் அன்ட் டிராப் முறையிலோ காப்பி செய்துகொள்ளவும்.
 தேவைப்படும் இடத்தில்அதனைபேஸ்ட் செய்துகொள்ளலாம். மேலும் தேவையில்லையென்றால் அன்டு பேஸ்ட் செய்துகொள்ளலாம்.

 பைல்களை டெலிட் செய்வதானாலும் டெலிட் செய்துகொள்ளலாம். டெலிட் செய்திட வேண்டாம்  என்றால் அன்டு டெலிட் செய்யலாம்.


இதில் உள்ள ஆட்டோ காப்பி தேர்வு செய்:து பின்னர் உங்களுக்கு தேவையான இடத்தினைமட்டும் நாம் தேர்வு செய்து காப்பி செய்துகொள்ளலாம். யூடியூப் மூலம் விரிவாக அறிந்துகொள்ள https://www.youtube.com/watch?v=wIKR88F_4co  யூடியூப் இணையதளம் சென்று அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...