வேலன்:-இணையவழி அனைத்து பிளேயர்களையும் பயன்படுத்த -Mellow Player

யூடியூப் முதற்கொண்டு விதவிதமான ப்ளேயர்கள் இசை நிகழ்ச்சிகள் நாம் கண்டுகளிக்கின்றோம். இந்த பிளேயரில் இணையவழியில் ஒளிபரப்பப்படும் 18 வகையான இசை தொகுப்புகளை நாம் கண்டுமகிழலாம். 65 எம்பிகொள்ளவு கொண்ட இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும ;வரும் விண்டோவில் உங்களுக்கு தேவையான இணையதளத்தினை தேர்வு செய்யவும்.

யூடியூப் தேர்வு செய்திட உங்களுக்கான யூடியூப் இணையதளம் ஓபப்ன் ஆகும். நீங்கள் ஜிமெயில் கணக்கின் மூலம் உள்நுழைந்து உங்களுக்கு விருப்பமான வீடியோக்களை காணலாம்.
 அதுபோல கூகுள் பிளே மியூசிக் தேர்வு செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதிலும் நீங்கள் கூகுள் கணக்கின் மூலம் உள்நுழைந்து கூகுள் பிளே மியூசிக்கினை கேட்டு மகிழலாம். இதுபோல பண்பலை ரேடியோ உள்பட 18 க்கும் மேற்பட்ட இணைய வழி வீடியோ ஆடியே◌ா தளங்களை இணைததுள்ளார்கள். தேவைப்படுவதை தேர்வு செய்து நீங்கள் பயன்படுத்தலாம். 
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...