பைல்களை காப்பி செய்து பேஸ்ட் செய்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இதன் இணையதளம் சென்றிட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததிடுங்கள். பின்னர் நீங்கள் ;காப்பி செய்யவிரும்பும் பைலினை தேர்வு செய்திடுங்கள். பைலினை ரைட் கிளிக் செய்திட வரும் விண்டோவில் காப்பி பைல் கிளிப்போர்ட் ;ஆப்ஷனை தேர்வு செய்திடுங்கள்.
நீங்கள் சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்ததும் ரைட்கிளிக் ;செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகு:ம்.
பேஸ்ட் செய்திடுங்கள். எக்ஸ்டென்ஷன் ;செய்யவிரும்பும் பார்மெட்டினை தேர்வு செய்து ஓ.கே. தாருங்கள்.
இது டெக்ஸ்ட் மற்றும் புகைப்படங்களை ஆதரிக்கின்றது. எந்த ஒரு பைலினையும் நீங்கள் திறக்காமலேயே காப்பி செய்திடவும் பேஸ்ட் செய்திடவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment