அனிமேஷனை பற்றி பதிவிடலாம் என நினைத்து பதிவிட்டால் அது ஐந்து பதிவு வரை சென்று விட்டது.இன்றைய பதிவில் அனிமேஷன் படங்களை எப்படி பிரிப்பது என்று பார்ககலாம். ஒருபடமாக நமக்கு தோற்றமளிக்கும் அனிமேஷன்படம் பல படங்களின் தொகுப்பாகும். அனிமேஷன் படத்தை நாம் பிரித்துபார்க்கும் சமயம் தான் நமக்கு அதற்குள் எத்தனை படங்களை சேர்த்துள்ளார்கள் என தெரியவரும். 40 கே.பி. அளவிள் உள்ள மிக சிறிய இந்த சாப்ட்வேரை பதிவிறக்க நீங்கள் இங்கே கிளிக் செய்யவும்.உங்கள் கணிணியில நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Inputஎன்கின்ற இடத்தில நீங்கள் பிரிக்க விரும்பும் அனிமேஷன்பைலை தேர்வு செய்யவும். output என்கின்ற இடத்தில் நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்யவும்.அதற்கு கீழ் உள்ள Split Now கிளிக் செய்யவும். கீழே உள்ள அனிமேஷன்படத்தை பாருங்கள்.
சுமார் 16 படங்களின் தொகுப்பே மேலே உள்ள மீனின் படம். இதைப்போலவே நீங்களும் படங்களை பிரித்துப்பார்ககலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
6 comments:
I like your blog. I am regularly reading your blog. Sorry but i have not frequently given comments. I just have one query is there any easy way to learn Excel Macro.
ம்ம்ம் நல்லது மிக்க நன்றிங்க வேலன்
Ramesh கூறியது...
I like your blog. I am regularly reading your blog. Sorry but i have not frequently given comments. I just have one query is there any easy way to learn Excel Macro.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..தங்கள் விருப்பம் விரைவில் நிறைவேற்றுகின்றேன்
நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
ம்ம்ம் நல்லது மிக்க நன்றிங்க வேலன்//
நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழக் வளமுடன்,
வேலன்.
இதை,இதைத்தான் எதிர்பார்த்தேன்.
பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்.மஜீத்.
i LIKE UR BLOG
PLEASE LET ME KNOW YOU ARE ALSO PUBLISHING I TAMIL COMPUTER - FOTNIGHT -TAMIL MAGAZINE ALSO
I am reading your blog eagerly
Thank u
Er.Ganesan.BE/Coimbatore
Post a Comment