புகைப்படத்தினுள் நமது பெயரோ - எழுத்துக்களோ அதனுள்ளே அமைந்திருந்தால் பார்க்க வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
அந்த வசதியை போட்டோஷாப்பினுள் எவ்வாறு கொண்டுவருவது என்று இன்று பார்க்கலாம்.தேவையான புகைப்படத்தை திறந்து கொள்ளுங்கள். நான் கலங்கரை விளக்கம் படத்தினை திறந்துகொண்டுள்ளேன்.
அதில் வேண்டிய பெயரை தட்டச்சு செய்துகொள்ளுங்கள்.
இப்போது லேயர் -லேயர் ஸ்டைல் கிளிக் செய்யவும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வேண்டிய ஸ்டைலை தேர்வு செய்து ஓ.கே. தாருங்கள்.நான் Bevel and Emboss தேர்வு செய்துள்ளேன். கீ்ழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.இப்போது மீண்டும் லேயர் ஸ்டைலை தேர்வு செய்து இப்போதுAdvanced Blending கீழ் உள்ள fill opacity -யின் மதிப்பை 0% என மாற்றிக்கொண்டு ஓ, கே. தாருங்கள்.
உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் தெரிய வரும்.
என்னங்க...சுலபமாக இருக்கா...
பதிவின் படி செய்து பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
14 comments:
ஈஸியாதான் இருக்கு .நல்ல பதிவு
ஏன் ஜாலி போட்டே போடுவதில்லை
நன்றி.
OPACITY என்பதை capacity என்று தவறுதலாக் டைப் ஆகியுள்ளது. --ஆர்
மிக எளிய முறையில் விளக்கம் அளித்தமைக்கு நன்றி வேலன்.
வாழ்க வளமுடன்.
மிகவும் சுலபமான முறையில் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
ஈஸியாதான் இருக்கு .நல்ல பதிவு
ரொம்ப பயனுள்ள பதிவு.. புரியும் படியாவும் எழுதறீங்க...
ஜெய்லானி கூறியது...
ஈஸியாதான் இருக்கு .நல்ல பதிவு//
நன்றி ஜெய்லானி சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஜெய்லானி கூறியது...
ஏன் ஜாலி போட்டே போடுவதில்லை//
நேரம் போதவில்லை ஜெய்லானி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
பெயரில்லா கூறியது...
நன்றி.
OPACITY என்பதை capacity என்று தவறுதலாக் டைப் ஆகியுள்ளது. --ஆர்//
தவறை சரிசெய்துவிட்டென் நண்பரே..தகவலுக்கு நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
♠புதுவை சிவா♠ கூறியது...
மிக எளிய முறையில் விளக்கம் அளித்தமைக்கு நன்றி வேலன்.
வாழ்க வளமுடன்//
நன்றி சிவா சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
குடந்தை அன்புமணி கூறியது...
மிகவும் சுலபமான முறையில் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி//
நன்றி அன்புமணிசார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
சே.குமார் கூறியது...
ஈஸியாதான் இருக்கு .நல்ல பதிவு//
நன்றி குமார் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
panasai கூறியது...
ரொம்ப பயனுள்ள பதிவு.. புரியும் படியாவும் எழுதறீங்க..//
நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
Post a Comment