வேலன்-கணக்கு பயிற்சி

குழந்தைகளுக்காக நேற்று புவியியல் பற்றி பார்த்தோம். இதுவும் குழந்தைகளுக்கான கணக்கு பாடம் சம்பந்தப்பட்டது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கணக்கிணை சுலபமாக போட மற்றும் ஒரு சாப்ட்வேர் இது.2 எம்.பி.க்குள் உள்ள இலவச சாப்ட்வேரான இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Percent Correct கீழே உள்ள ஸ்லைடரை நகர்த்தி நேரத்தை நாம் சுலபமாக செட்செய்திடலாம். ஒவ்வோரு பெருக்கல் கணக்கிற்கும் நாம் விடை காணவேண்டும். இதைப்போலவே கூட்டல். கழித்தல். பெருக்கல். வகுத்தல் கண்க்குகள் உள்ளது. இடது புறம் உங்களுக்கு வரிசையாக பட்டன்கள் இருக்கு்ம்.தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
நான் வகுத்த ல் கணக்கினை தேர்வுசெய்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 இதில் ஏழாவதாக உள்ள டேபை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகு்ம்.
இதில் வட்டத்தினுள் உள்ள தேவையான எண்ணை பயன்படுத்தி இறுதி வட்டத்தில் உள்ள எண்ணிக்கையை வரவழைக்க வேண்டும். இதைப்போலவே இறுதியில் உள்ள Square கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலது புறம் எண்ணிக்கைகள் கீழே உள்ள எண் ணிக்கைகள் சரியாக வரவேண்டும். பார்க்க சுலபமாக தோன்றினாலு்ம் சற்று கடினமாகவே உள்ளது. வலமிருந்து இடம் வரு்ம் கூட்டுத்தொகை மேலிருந்து வரும் கூட்டுத்தொகை வித்தியாசம் வருகின்றது. சற்று முயற்சித்தால் சரியான விடைவருகின்றது.விளையாடி பாருங்கள்.
நாளை போட்டோஷாப் சம்பந்தமான பதிவை பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

19 comments:

Chitra said...

என் கணக்குப் படி, நீங்கள் விரைவில் 1000 வது இடுகை போட்டு விடுவீர்கள்! வாழ்த்துக்கள்!

Jey said...

வேலன். உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். என் குழந்தக்கு உதவியாக இருக்கிறது. நன்றி.

கக்கு - மாணிக்கம் said...

எங்காவது பள்ளி, கலூரிகளில் ஆசிரியராக போயிருக்க வேண்டியவர் நம்ம மாப்ஸ்.
அந்த அளவுக்கு விஷயம் உள்ளவர். - மாஸ்டர்>மாப்ஸ்>வேலன்.

சே.குமார் said...

Vupayogamaana pathivu velan sir.
Pakirvukku nanri.

எசாலத்தான் said...

நண்பரே! குழந்தைகளுக்காக தாங்கள் தரும் கணக்கு மற்றும் விளையாட்டுக்கள் மிக அருமை.நாங்கள் பயனடைய!தாங்கள் தொடர்க.நன்றி.

Mrs.Menagasathia said...

super post!!

ஆ.ஞானசேகரன் said...

மீண்டும் வாழ்த்துகள் வேலன்

Ramesh said...

நல்ல பதிவு. உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

jabeer said...

நல்ல பதிவு வாழ்த்துகள்

வேலன். said...

Chitra கூறியது...
என் கணக்குப் படி, நீங்கள் விரைவில் 1000 வது இடுகை போட்டு விடுவீர்கள்! வாழ்த்துக்கள்//

தங்களை போன்று நல்ல உள்ளம் படைத்தவர்கள் ஆதரவு இருக்கையில் விரைவில் 1000 ஆவது இடுகையை அடைவேன்..வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரி.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Jey கூறியது...
வேலன். உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். என் குழந்தக்கு உதவியாக இருக்கிறது. நன்றி//

நன்றி ஜே சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
எங்காவது பள்ளி, கலூரிகளில் ஆசிரியராக போயிருக்க வேண்டியவர் நம்ம மாப்ஸ்.
அந்த அளவுக்கு விஷயம் உள்ளவர். - மாஸ்டர்>மாப்ஸ்>வேலன்//

நன்றி மாம்ஸ்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
Vupayogamaana pathivu velan sir.
Pakirvukku nanri.//

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

எசாலத்தான் கூறியது...
நண்பரே! குழந்தைகளுக்காக தாங்கள் தரும் கணக்கு மற்றும் விளையாட்டுக்கள் மிக அருமை.நாங்கள் பயனடைய!தாங்கள் தொடர்க.நன்றி//

பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன் நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
super post!!//

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
மீண்டும் வாழ்த்துகள் வேலன்//

நன்றி ஞானசேகரன் சார்..
தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Ramesh கூறியது...
நல்ல பதிவு. உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்//

நன்றி ரமேஷ் சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

jabeer கூறியது...
நல்ல பதிவு வாழ்த்துகள்//

நன்றி ஜபீர் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

Priya said...

இதைப் பார்க்கும் போது நாம குழந்தையாக இருந்த போது படிக்க இப்படியெல்லாம் இல்லையே என ஏக்கமாக இருக்கிறது. நல்ல பதிவு

Related Posts Plugin for WordPress, Blogger...