வேலன்-350 -ஆவது பதிவு-வித்யாசமான வீடியோ முயற்சி.

அனைவருக்கும் வணக்கம்.எனது 350 ஆவது பதிவு இது சோதனை முயற்சியாக வீடியோவில் பேசி பதிவை இணைக்கலாம் என முதன் முயற்சியில் மேற்கொண்டது.இது சோதனை முயற்சியே..ஒரு சில போட்டோஷாப்  பாடங்களை வீடியோவில் செய்முறை யில் போடலாம் என உள்ளேன். முதல் முயற்சியாக முயன்றுள்ள வீடியோவினை கீழே பாருங்கள்.உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
23 -07-2010 வெள்ளிக்கிழமை முதல் 25-07-2010 வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரெட் சென்டரில் போட்டோ ஸ்டுடியோ சம்பந்தமான கண்காட்சி நடைபெறுகின்றது. அனுமதி இலவசமே...ஒரு புதுவித அனுபவமும் - நிறைய விஷயங்களையும் அங்கு சென்றால் கண்டுகொண்டுவரலாம்.
இன்றைக்கு ஏதுவம் பதிவில்லையான என கேட்பவர்களுக்காக எனது மகனின் பிளாக்கில் விளையாட்டு ஒன்றை பதிவிட்டுள்ளேன். அதை காண இங்கு கிளிக் செய்யவும்.நாளைய பதிவில் சந்திக்கலாம்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

49 comments:

dheepan said...

நல்ல விஷயம் ..பாராட்டுக்கள் 350 பதிவு வரைக்கும் வந்திருக்கீங்க...நீங்க just words la explain பண்றத விட ...வீடியோ மூலமா தமிழ்ல சொல்லி கொடுக்கலாம் ..screenshot video எடுத்து பண்ணினா நீங்க பண்றத அப்படியே பார்த்து கத்துக்கலாம். இது என்னோட ©opinion ..have a great day

சிநேகிதி said...

350 பதிவுக்கு பாராட்டுக்கள்.

சே.குமார் said...

350 பதிவுக்கு பாராட்டுக்கள்.

R.ரவிசிலம்பரசன்_சிங்கை said...

வேலன் சார்,
350 ஆவது பதிவு வாழ்த்துக்கள் சார்..

உங்கள் புகழ் மென்மேலும் ஓங்க வேண்டும்...

பாராட்டுகளும் நன்றிகளும் சார்...

நட்புடன்
உங்கள் ரவிசிலம்பு-சிங்கை

PRAKASH said...

வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள் . ஒளிப்பதிவு செய்கையில் குரல்வழி விளக்கங்கள் தரும்போது எதிரொலிக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். புகைப்பட கருவியில்/கணணியில் உள்ள ஒலிவாங்கியை பயன்படுத்துவதை விட வெளியாக ஒலிவாங்கியை (External mic) பயன்படுத்துவது நல்லது.

Thomas Ruban said...

வித்தியாசமான முயற்சிக்கும், 350 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்... நன்றி சார்..

Abarajithan said...

350ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. புது முயற்சி தொடரட்டும்..

முஹம்மது நியாஜ்,கோலாலம்பூர் said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
350 பதிவுகள் அல்ல பல ஆயிரம் பதிவு செய்து பல்லாண்டு வாழ எனது நல் வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

ஜெய்லானி said...

350 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

வீடியோவில் பின்னால் வரும் சத்தம் என்னது ஃபேன் ஓடுதா..?

கக்கு - மாணிக்கம் said...

350 வரை வந்துவிடீர்களா. வாழ்த்துக்கள் மாப்ள.வெளுத்து கட்டுங்க.

இனி வீடியோக்களை வெளிப்புறம் (Out door)படமாக்குங்கள்.வெளிச்சம் குறைவாகவே வீட்டினுள் இருக்கும்.
உங்கள் ஊரில் அதற்கேற்ற இடங்கள் நிறைய உள்ளன மாப்ஸ்.

Chitra said...

350 !!!! CONGRATULATIONS!

புதுமையாக, வீடியோ மூலமாக கலக்கிட்டீங்க..... ! பாராட்டுக்கள்!
இனி வரும் பதிவுகளிலும் - வீடியோ மூலம் வகுப்பு மாதிரி - இணைத்து விடுவீர்களா? :-)

Anonymous said...

நன்றாக இருக்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகளும் பாராட்டுகளும் வேலன் சார்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Anonymous said...

வாழ்த்துக்கள்

=இஸ்மாயில் கனி

ஸ்ரீ.... said...

வேலன்,

350 ஆவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இணைய இணைப்பு வேகமாக இல்லாததால் வீடியோவைப் பார்வையிட இயலவில்லை.

ஸ்ரீ....

Mrs.Menagasathia said...

congrtas on ur 350th post!!

sakthi said...

congrats velan sir,
350avathu pathivirkku valthukkal .miga aavaludan varum pathivukalai ethirparkkum
kovai sakthy

அன்பு said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
350 பதிவுகள் வாழ்த்துக்கள். வீடியோ பதிவு நன்றாக இருந்தது. இனி வரும் காலங்களில் வீடியோ கான்பரசிங் மூலமாக போட்டோஷாப் கற்றுக் கொள்ளலாம்.

வெறும்பய said...

350 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

வேலன். said...

dheepan கூறியது...
நல்ல விஷயம் ..பாராட்டுக்கள் 350 பதிவு வரைக்கும் வந்திருக்கீங்க...நீங்க just words la explain பண்றத விட ...வீடியோ மூலமா தமிழ்ல சொல்லி கொடுக்கலாம் ..screenshot video எடுத்து பண்ணினா நீங்க பண்றத அப்படியே பார்த்து கத்துக்கலாம். இது என்னோட ©opinion ..have a great day//

நன்றி தீபன் சார்..உங்கள் ஆலோசனைக்கு நன்றி..சிலபாடங்களை எழுததுமூலம் கொடுப்பதைவிட வீடியோவில் கொடுத்தால் சுலபமாக புரியும் என்பதாலேயே வீடியோவை அறிமுகப்படுத்துகின்றேன்.
நன்றி
வாழ்கவளமுடன்,
வேலன்.

வேலன். said...

சிநேகிதி கூறியது...
350 பதிவுக்கு பாராட்டுக்கள்.//

நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
350 பதிவுக்கு பாராட்டுக்கள்.//

நன்றி குமார் சார்..
தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
வேலன் சார்,
350 ஆவது பதிவு வாழ்த்துக்கள் சார்..

உங்கள் புகழ் மென்மேலும் ஓங்க வேண்டும்...

பாராட்டுகளும் நன்றிகளும் சார்...

நட்புடன்
உங்கள் ரவிசிலம்பு-சிங்கை//

நன்றி சிம்பு சார்..எங்கே கொஞ்சநாட்களாக உங்களை காணஇயலவில்லை.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

PRAKASH கூறியது...
வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள் . ஒளிப்பதிவு செய்கையில் குரல்வழி விளக்கங்கள் தரும்போது எதிரொலிக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். புகைப்பட கருவியில்/கணணியில் உள்ள ஒலிவாங்கியை பயன்படுத்துவதை விட வெளியாக ஒலிவாங்கியை (External mic) பயன்படுத்துவது நல்லது.//
நன்றி பிரகாஷ் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்து்க்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
வித்தியாசமான முயற்சிக்கும், 350 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்... நன்றி சார்..//

நன்றி தாமஸ் ரூபன் சார்..தங்கள் வாழத்துக்கு நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Abarajithan கூறியது...
350ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. புது முயற்சி தொடரட்டும்//

நன்றி அபராஜித்தன் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ்,கோலாலம்பூர் கூறியது...
அன்புமிகு வேலன் அவர்களுக்கு
350 பதிவுகள் அல்ல பல ஆயிரம் பதிவு செய்து பல்லாண்டு வாழ எனது நல் வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//

வாங்க முஹம்மது சார்.தங்கள் வருகைக்கும் வாழத்துக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
350 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்//
நன்றி ஜெய்லானி சார்..
தங்கள் வருகைக்கு-வாழ்த்துக்கு நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
வீடியோவில் பின்னால் வரும் சத்தம் என்னது ஃபேன் ஓடுதா..?//

ஆமாம் ஜெய்லானி சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
350 வரை வந்துவிடீர்களா. வாழ்த்துக்கள் மாப்ள.வெளுத்து கட்டுங்க.

இனி வீடியோக்களை வெளிப்புறம் (Out door)படமாக்குங்கள்.வெளிச்சம் குறைவாகவே வீட்டினுள் இருக்கும்.
உங்கள் ஊரில் அதற்கேற்ற இடங்கள் நிறைய உள்ளன மாப்ஸ்.//
அவ்வளவுதான். இனி துாள்கிளப்பிடவேண்டியதுதான..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாம்ஸ்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
350 !!!! CONGRATULATIONS!

புதுமையாக, வீடியோ மூலமாக கலக்கிட்டீங்க..... ! பாராட்டுக்கள்!
இனி வரும் பதிவுகளிலும் - வீடியோ மூலம் வகுப்பு மாதிரி - இணைத்து விடுவீர்களா? :-)//

ஆமாம் சகோதரி...அதற்காகதான் முன்னேட்டம் இந்த பதிவின் மூலம்பா்ர்த்தேன்.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

suthanthira.co.cc கூறியது...
நன்றாக இருக்கிறது.//

நன்றி சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
வாழ்த்துகளும் பாராட்டுகளும் வேலன் சார்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்//

நன்றி ஞர்னசேகரன் சார்...
தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
வாழ்த்துக்கள்

=இஸ்மாயில் கனி//

நன்றி இஸ்மாயில் சார்..
தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஸ்ரீ.... கூறியது...
வேலன்,

350 ஆவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இணைய இணைப்பு வேகமாக இல்லாததால் வீடியோவைப் பார்வையிட இயலவில்லை.

ஸ்ரீ.//

நன்றி சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
congrtas on ur 350th post!!//

நன்றி சகோதரி...
தங்கள் வாழ்த்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

sakthi கூறியது...
congrats velan sir,
350avathu pathivirkku valthukkal .miga aavaludan varum pathivukalai ethirparkkum
kovai sakth//

நன்றி சக்தி சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

அன்பு கூறியது...
அன்புமிகு வேலன் அவர்களுக்கு
350 பதிவுகள் வாழ்த்துக்கள். வீடியோ பதிவு நன்றாக இருந்தது. இனி வரும் காலங்களில் வீடியோ கான்பரசிங் மூலமாக போட்டோஷாப் கற்றுக் கொள்ளலாம்.//

ஆமாம் அன்பு சார்.தங்கள் வருகைக்கும் வாழத்துக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
350 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..//

நன்றி நண்பரே...வாழ்த்துக்கு நன்றி.
வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

வித்தியாசமான முயற்சிக்கும் 350 வது பதிவுக்கும் வாழ்த்துகள்

LIYAKKATH said...

350 ஆவது பதிவு வாழ்த்துக்கள் சார

உங்கள் நல்ல மனதிற்கு நீடூடி வாழ பிராத்திக்கிறேன்

லியாக்கத் அலி

colvin said...

350 பதிவை எட்டி விட்ட உங்களுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள்

போட்டோஷொப் வீடியோ முயற்சி பாரட்டத்தக்கது.

தொடர்ந்து உங்கள் பணியை முன்னெடுத்துச் செல்லுங்கள். தமிழ்வலைப்பதிவு உலகம் உங்களுக்கு நிறையவே கடன்பட்டிருக்கிறது.

கொல்வின்
இலங்கை

dinesh said...

என்ன வேலன் சார் பாட்ஷா மாதிரி கலக்குறீங்க. :) உங்களுடைய 350 வது பதிவிற்கு என்னுடைய பாராட்டுக்கள்.

மேலும் பல பயனுள்ள படைப்புகளை வெளியிட வாழ்த்துக்கள்.

மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்

வேலன். said...

mkrpost கூறியது...
வித்தியாசமான முயற்சிக்கும் 350 வது பதிவுக்கும் வாழ்த்துகள்//

நன்றி நண்பரே...
தங்கள் வருகைக்கு்ம் வாழ்த்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

LIYAKKATH கூறியது...
350 ஆவது பதிவு வாழ்த்துக்கள் சார

உங்கள் நல்ல மனதிற்கு நீடூடி வாழ பிராத்திக்கிறேன்

லியாக்கத் அலி//

நன்றி லியாக்கத் அலி சார்.தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

colvin கூறியது...
350 பதிவை எட்டி விட்ட உங்களுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள்

போட்டோஷொப் வீடியோ முயற்சி பாரட்டத்தக்கது.

தொடர்ந்து உங்கள் பணியை முன்னெடுத்துச் செல்லுங்கள். தமிழ்வலைப்பதிவு உலகம் உங்களுக்கு நிறையவே கடன்பட்டிருக்கிறது.

கொல்வின்
இலங்கை//

நன்றி கொல்வின் சார்.தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

dinesh கூறியது...
என்ன வேலன் சார் பாட்ஷா மாதிரி கலக்குறீங்க. :) உங்களுடைய 350 வது பதிவிற்கு என்னுடைய பாராட்டுக்கள்.

மேலும் பல பயனுள்ள படைப்புகளை வெளியிட வாழ்த்துக்கள்.

மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்//

நன்றி மோகனகிருஷ்ணன் சார்.பாட்ஷா ரேஞ்ச்கு என்னால் வரமுடியுமா..?தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Sudheepsankar said...

sir one small request sir neenga photoshop video la podradhu pudhu muyarchi dhan sir apdiye idhayum try panni parunga sir,CAMSTUDIOnu oru software irukku sir try panni adha padhivu pannunga sir its so useful for sctreen capture sir

Related Posts Plugin for WordPress, Blogger...