வேலன்-சாப்ட்வேர்களின் கீ -யை கண்டுபிடிக்க

நமது கம்யுட்டரில் ஓ,எஸ். முதற் கொண்டு அனைத்து சாப்ட்வேர்களுக்கும் சி.டி.வைத்திருப்போம்.அதன் கீ -யை நாம் சி.டி.யின் மேலேயோ அல்லது சி.டியின் கவரிலோ எழுதி வைத்திருப்போம்.சி.டி.யின் கவர் தொலைந்துவிட்டாலோ சிடியின் மேல் உள்ள எழுத்து அலைந்துவிட்டாலோ நமக்கு சிரமம் தான். அதைப்போல் சாப்ட்வேர் சிடி நம்மிடம் இருக்கும். ஆனால் அதன் கீ நம்மிடம் இருக்காது. அதற்கான் கீ யை கண்டுபிடிப்பது எவ்வாறு? இந்த இக்கட்டான சூழ் நிலையில் நமக்கு உதவ வருகின்றது. இந்த சாப்ட்வேர். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இதை கணிணியில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Find Keys  கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நம்மிடம் உள்ள சாப்ட்வேர்களின் கீ கள் அனைத்தும் தெரியும். அதை தனியாக வேறு டிரைவிலோ அல்லது தனியே பிரிண்ட் எடுத்தோ நாம் சேமித்துக்கொள்ளலாம் .கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
 அதைப்போல் நமது இணைய இணைப்பின் முகவரியையும் நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.
எனது நண்பரும் சிறந்த தொழில்நுட்ப பதிவர்களில் ஒருவருமான சூர்யகண்ணனின் வலைப்பதிவு ஹேக் செய்யப்பட்டுள்ளது..இந்த பிரச்ச்னையால் சூர்யகண்ணன் தற்காலிக முகவரி ஒன்றில் பதிவுகளை பதிவு செய்து வருகிறார்.அவரது படைப்புகளை http://sooryakannan.blogspot.com/ என்கின்ற முகவரியில் தொடர்ந்து வாசிக்கலாம்.
அன்புடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

22 comments:

நிஜாம் கான் said...

சிறப்பு மிக்க பதிவு அண்ணே! நல்ல உபயோகம். தகவலுக்கு நன்றி!

aravind said...

எனக்கு நீண்ட நாட்களாக தேவைப்பட்ட தகவல் நன்றி அண்ணா......

ஜெய்லானி said...

அவசியமான சாஃப்ட்வேர் . எல்லா கீயையும் பிரிண்ட் எடுத்து வைப்பது இன்னும் நல்லதுதான் .

Anonymous said...

சமூக நலம் கருதி சூர்யாகண்ணனில் புதிய முகவரி கொடுத்ததற்கு நன்றி. சில நாட்களில் நீக்கிவிடவும்.

ஆ.ஞானசேகரன் said...

அவசியமான ஒன்றுங்க வேலன்....

நண்பர் சூரிய கண்ணன் தளம் ஹேக் செய்யப்பட்டது வருத்தப்படக்கூடியதே... நண்பரை தொடர்ந்து எழுதுமாறு வேண்டுகின்றோம்..

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ஜிஎஸ்ஆர் said...

எந்த மென்பொருளுக்கான சீரியல் எண்ணையும் Machinery Code பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம் என கேள்விப்பட்டிருக்கிறேன் அது பற்றி தெரிந்தால் விளக்குங்களேன்

Anonymous said...

ரொம்ப நாளாக இருந்த சந்தேகம் தகவலுக்கு நன்றி தலைவரே

'பரிவை' சே.குமார் said...

மிகச்சிறந்த பதிவுடன் எல்லோரும் அறிந்து கொள்ள நினைக்கும் அருமையான பதிவு. உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன். பாருங்கள்.

Unknown said...

நண்பர் சூரிய கண்ணன் தளம் ஹேக் செய்யப்பட்டது அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்

பிரகாசம் said...

தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. இது அனைவருக்கும் தேவையான மென்பொருள்.

இரண்டு நாட்களுக்குமுன் தினமலர் இணையதளத்தில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஒரு புதிய இணைய உலாவி பற்றி செய்தி வந்திருந்தது. அதை இணையிறக்கம் செய்தி பயன்படுத்திப் பாத்தபோது பல வசதிகளுடன் சிறப்பாக உள்ளது. ஒருங்கிணைந்த word processor,anti virus,skins வசதிகளுடன் சிறப்பாக உள்ளது.மேலும் இதிலேயே இந்திய மொழிகள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து எழுதும் வசதியும் உள்ளது.
அளவுதான் கொஞ்சம் அதிகம். 10 எம்பி அளவுள்ளது.

http://www.epicbrowser.com/

வேலன். said...

இப்படிக்கு நிஜாம் ..., கூறியது...
சிறப்பு மிக்க பதிவு அண்ணே! நல்ல உபயோகம். தகவலுக்கு நன்றி//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஜாம்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

aravind கூறியது...
எனக்கு நீண்ட நாட்களாக தேவைப்பட்ட தகவல் நன்றி அண்ணா......


நன்றி அரவிந்த். தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நனறி

வாழ்க வளமுடன்,“
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
அவசியமான சாஃப்ட்வேர் . எல்லா கீயையும் பிரிண்ட் எடுத்து வைப்பது இன்னும் நல்லதுதான் //

ஆமாம் சார்..தனியே பிரிண்ட் எடுத்தும் வைததுக்கொள்ளும் வசதி இதில் உள்ளது.தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

suthanthira.co.cc கூறியது...
சமூக நலம் கருதி சூர்யாகண்ணனில் புதிய முகவரி கொடுத்ததற்கு நன்றி. சில நாட்களில் நீக்கிவிடவும்.ஃஃ

நன்றி சிரடி சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
அவசியமான ஒன்றுங்க வேலன்....

நண்பர் சூரிய கண்ணன் தளம் ஹேக் செய்யப்பட்டது வருத்தப்படக்கூடியதே... நண்பரை தொடர்ந்து எழுதுமாறு வேண்டுகின்றோம்..

அன்புடன்
ஆ.ஞானசேகரன்ஃஃ

நன்றி ஞான சேகரன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜிஎஸ்ஆர் கூறியது...
எந்த மென்பொருளுக்கான சீரியல் எண்ணையும் Machinery Code பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம் என கேள்விப்பட்டிருக்கிறேன் அது பற்றி தெரிந்தால் விளக்குங்களேன்//

முயன்று பார்க்கின்றேன் நண்பரெ..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழக்வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
ரொம்ப நாளாக இருந்த சந்தேகம் தகவலுக்கு நன்றி தலைவரே


நன்றி சதீஷ்குமார் சார்..
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழக வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
மிகச்சிறந்த பதிவுடன் எல்லோரும் அறிந்து கொள்ள நினைக்கும் அருமையான பதிவு. உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன். பாருங்கள்.

நன்றி குமார் சார்.மெயில் பார்த்தேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழக்வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கணேசன் கூறியது...
நண்பர் சூரிய கண்ணன் தளம் ஹேக் செய்யப்பட்டது அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்ஃ

நன்றி கணேசன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழக் வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பிரகாசம் கூறியது...
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. இது அனைவருக்கும் தேவையான மென்பொருள்.

இரண்டு நாட்களுக்குமுன் தினமலர் இணையதளத்தில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஒரு புதிய இணைய உலாவி பற்றி செய்தி வந்திருந்தது. அதை இணையிறக்கம் செய்தி பயன்படுத்திப் பாத்தபோது பல வசதிகளுடன் சிறப்பாக உள்ளது. ஒருங்கிணைந்த word processor,anti virus,skins வசதிகளுடன் சிறப்பாக உள்ளது.மேலும் இதிலேயே இந்திய மொழிகள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து எழுதும் வசதியும் உள்ளது.
அளவுதான் கொஞ்சம் அதிகம். 10 எம்பி அளவுள்ளது.

http://www.epicbrowser.com/ஃ

நன்றி பிரகாசம் சார். அதற்கான கட்டுரையை தயார்செய்துவைத்துள்ளேன். விரைவில் வெளியிடுகின்றேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்னறி.
வாழ்க வளமுடன்,
வேலன்.

Unknown said...

Thank u for u r software to find the key.

Kindly tell how to remove the trial software from the REGISTRY.

I am very much helpful to give the solution or any software to remove the trial verison

ravi

sumathi said...

ஹாய் நண்பா,

நீண்ட நாளுக்கப்புறம் ஒரு வருகை. மிக நல்ல ஒரு பதிவு. நன்றி நண்பரே.

Related Posts Plugin for WordPress, Blogger...