கணக்கு என்றாலே பலருக்கு அலர்ஜி.ஆனால் கணக்கில் புலியாக இருப்பவர்களை கேளுங்கள் ...சுலபம் என்றே சொல்லுவார்கள். எதையும் வெளியில் இருந்து பார்த்தால் மிரட்டலவாகவே இருக்கும் .கணிதத்தில் மீது உள்ள பயத்தை போக்க. வாங்க... இந்த கணக்கு சாப்ட்வேரில் கொஞ்சம் கணக்கை கணக்கு பண்ணி பார்க்கலாம்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மொத்தம் 3 நிலைகள் உள்ளது. ஆரம்ப நிலை - பரீட்சை நிலை - கடினமான நிலை...இதில எதுவேண்டுமோ அதை கிளிக் செய்யவும். முதலில நான் ஆரம்பநிலையை கிளிக செய்துள்ளேன். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..
இதில் உங்கள் கேள்விக்கான மாடலை(சுமார் 21 மாடல்கள் உள்ளது) - வினாக்கள் எண்ணிக்கையை தேர்வு செயயுங்கள்.
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். விடையை தட்டச்சு செய்து ஓ.கே. தாருங்கள். அடுத்த கேள்வி வரும்.
உங்களுக்கான நேரமும் கீழே ஒடிக்கொண்டிருக்கும்.புதிய கேள்விக்கான விண்டோவினையும் தேர்வு செய்யலாம்.
இதில் உங்கள் நேரம் மற்றும் சரியான விடைதான் முக்கியம். முயற்சிசெய்து பாருங்கள்.
கடைசியாக உங்கள் மதிப்பெண் வரும் .கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
படிக்கும் குழந்தைகளுக்கு கணித அறிவை வளர்க்கும் பயனுள்ள சாப்ட்வேர் இது.4 எம்.பி.தான் இதன் கொள்ளளவும. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
15 comments:
நல்ல தகவல்..........பதிவுக்கு வாழ்த்துகள்
நல்ல பகிர்வு மாப்ஸ்
carry on Raaaajaa
Very useful post. As you have said there is nothing to fear about Maths.
We must correctly know the fundamentals,then it will be very easy.
நல்லாயிருக்கு நண்பரே
மிகவும் பயணுள்ள தகவல் வேலன் அண்ணா.பயன் படுத்தி பார்ப்போம்
நல்ல பதிவுக்கு நன்றிகள் பல
வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் சேவை.
rk guru கூறியது...
நல்ல தகவல்..........பதிவுக்கு வாழ்த்துகள்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குரு சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
நல்ல பகிர்வு மாப்ஸ்
carry on Raaaajaa//
தங்கள் வருகை்ககு நன்றி மாம்ஸ்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
பிரகாசம் கூறியது...
Very useful post. As you have said there is nothing to fear about Maths.
We must correctly know the fundamentals,then it will be very easy//
உண்மைதான் பிரகாசம் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்,
வேலன.ஃ
சசிகுமார் கூறியது...
நல்லாயிருக்கு நண்பரே//
நன்றி சசிகுமார்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
mkrpost கூறியது...
மிகவும் பயணுள்ள தகவல் வேலன் அண்ணா.பயன் படுத்தி பார்ப்போம்//
நன்றி சகோ...தங்கள் வருகைக்கும ்கருத்துக்கும ்நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
C.Rajapandiyan கூறியது...
நல்ல பதிவுக்கு நன்றிகள் பல
வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் சேவை.//
நன்றி ராஜபாண்டியன் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
கணக்கு பண்ண எளிய வழி சொன்ன வேலன் சாருக்கு நன்றி.
THANGA MANI கூறியது...
கணக்கு பண்ண எளிய வழி சொன்ன வேலன் சாருக்கு நன்றி//
நன்றி தங்கமணி சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
velan unga thagaval nalla eruku aana yanaku oru help veenum.yanga laptopla yantha video player on pannunaalum nero fatal error nu varuthu.naan nerova thappaga delete panitean.uninstall pannala.epa nero yan kita ilai.how to delete this error.pls send ur reply.
Post a Comment