வேலன்-புகைப்படத்தில் மழையை வரவழைக்கஎனது சென்ற பதிவான போட்டோக்களில் விதவிதமான டிசைன்கள் செய்ய என்கின்ற பதிவை குட்பிளாக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட யுத் புல்விகடனுக்கு நன்றி...
நண்பர் புதுவை.காம் மோகனகிருஷ்ணன் சென்ற போட்டோஷாப் பதிவில் இடி -மின்னல் வந்துவிட்டது மழை வருவது எப்போ-என கேட்டிருந்தார்.அதை இந்த பதிவில் பார்க்கலாம்.போட்டோஷாப்பில் உள்ளே செட்டிங்ஸ் சென்று மழை எபெக்ட் வரவழைக்கலாம். ஆனால் அதைவிட சுலபமாக இந்த பிரஷ் டூல்கொண்டு புகைப்படத்தில் மழைபெய்ய வைக்கலாம்.இந்த மழை பிரஷ் டூலை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.294 கே.பி. அளவுதான் இது.இப்போது உங்கள் போட்டோஷாப்பினை திறந்துகொள்ளவும். பின்னர் பிரஷ் தேர்வு செய்யவும்.அதில் Master Diameter அருகில் உள்ள சிறிய் முக்கோணத்தை கிளிக் செய்யவும். கீழ்கண்ட விண்டோ வரும். .
 அதில் Load Brush கிளிக் செய்யவும் நீங்க்ள சேமித்துவைத்துள்ள பிரஷ் டூலை தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள Load என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்கள் பிரஷ் டூலில் மழை பிரஷ் வந்திருக்கும். இப்போது தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள். நான் இந்த புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
சாதாரண சமயத்தில் எடுத்தது.
அதே இடத்தில் மழை பெய்து விட்டவுடன் எடுத்த புகைப்படம் கீழே-
பிரஷ் டூலால் மழை எபெக்ட் கொடுத்து வந்த படம் கீழே- 
மற்றும் சாதாரணமாக ஒரு படம் கீழே
மழை எபெக்ட் கொடுத்து வந்த படம் கீழே-
திரு.கக்குமாணிக்கம் அவரின் புகைப்படங்கள் போடவில்லை என்று வருத்தப்பட்டார். அவரின் புகைப்படம் கீழே-
மழை எபெக்ட் கொடுத்து வந்த படம் கீழே-
உண்மையில் மழையில் எடுக்கப்பட்ட படம் கீழே-
இந்த பிரஷ்டூலில் நான்குவித மான பிரஷ் கள் உள்ளது. நமது விருப்திற்கேற்ப மழைதுளியை தேர்வு செய்யலாம். அதுபோல பிரஷ் அளவினையும் நமது விருப்பத்திற்கேற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம். பதிவினை பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
ஹாய் ஜாலி....ஜெய்லானி எனக்கு விருது கொடுத்திருக்கார்.வாங்கறத்துக்கு நான் போகின்றேன்...நீங்களும் வரீங்களா...!
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

24 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

வாழத்துக்கள் நண்பரே..
அழகான பதிவு..

தொடர்ந்து பதிவுசெய்யுங்கள்..

என்றும் உங்கள் வலைப்பக்கத்தை நாடி...

Chitra said...

////ஹாய் ஜாலி....ஜெய்லானி எனக்கு விருது கொடுத்திருக்கார்.வாங்கறத்துக்கு நான் போகின்றேன்...நீங்களும் வரீங்களா...!///


.....நான் எதுக்கும் அந்த சைக்கிள்ல வாரேன்..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா......

ஹையா...... ஜாலி கமென்ட்ஸ் திரும்ப வந்தாச்சு! ஹாய் ஹாய் ஹையா!

Thomas Ruban said...

//ஹாய் ஜாலி....ஜெய்லானி எனக்கு விருது கொடுத்திருக்கார்.வாங்கறத்துக்கு நான் போகின்றேன்...நீங்களும் வரீங்களா...!//

இதில் போனால் எப்ப போய் சேர்வது!!

இதன் மேல் ஏறி போனால் ஜெய்லானி
பயந்து விட போகிறார்!!!

பதிவுக்கு நன்றி சார்.

vino said...

சேவை தொடர வாழ்த்துக்கள் =)

கக்கு - மாணிக்கம் said...

மாப்ஸ். நல்லாத்தான் இருக்கு மழையில் சூடான தேநீர் கோப்பையுடன் மாம்ஸின் படம்.
போடோ ஷாபின் மிக பயன்பாடான ஒரு பதிவு இது.

சரி. நீங்களும் "கும்மி"அடிப்பதில் கைதேர்ந்துவிடீர்கள் ஆகவே தங்களுக்கும் நமது
கும்மி அடிப்போர் சங்கத்தின் ட்ராபியை தந்துவிட்டனர். எடுத்து வந்து வைத்துக்கொள்ளும் படி அன்புடன் வேண்டுகிறேன்
http://ponmaalaipozhuthu.blogspot.com//
வலை பதிவிற்கு வந்து கொண்டு செல்லவும்.

ஜெய்லானி said...

//ஹாய் ஜாலி....ஜெய்லானி எனக்கு விருது கொடுத்திருக்கார்.வாங்கறத்துக்கு நான் போகின்றேன்...நீங்களும் வரீங்களா...!///

ஹா...ஹா... கமெண்ட் சூப்பர்..ஹா..ஹா...

ஜெய்லானி said...

பிரஷ் ஐடியா இன்னும் சூப்பர்..ஈசியா இருக்கு..வாழ்த்துக்கள்..

சே.குமார் said...

வேலன் சார்

அருமையான பதிவு. மழையில் நனையும் கோவிலும் குழந்தையும் அருமை.

காபிக் கோப்பையுடன் மழையை ரசிக்கும் நண்பர் சுக்கு மாணிக்கம் சார் போட்டோ கலக்கல்.

வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

அருமை வாழ்த்துகள் வேலன்

மச்சவல்லவன் said...

வேலன்சார்,மற்றும் ஒரு அழகான பதிவை வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாழ்த்துக்கள் நண்பரே / மிகவும் அருமையான பதிவு . பகிர்வுக்கு நன்றி

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
வாழத்துக்கள் நண்பரே..
அழகான பதிவு..

தொடர்ந்து பதிவுசெய்யுங்கள்..

என்றும் உங்கள் வலைப்பக்கத்தை நாடி...//

தங்களின் தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குணாசார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
////ஹாய் ஜாலி....ஜெய்லானி எனக்கு விருது கொடுத்திருக்கார்.வாங்கறத்துக்கு நான் போகின்றேன்...நீங்களும் வரீங்களா...!///


.....நான் எதுக்கும் அந்த சைக்கிள்ல வாரேன்..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா......

ஹையா...... ஜாலி கமென்ட்ஸ் திரும்ப வந்தாச்சு! ஹாய் ஹாய் ஹையா!//

வாங்க வாங்க...நீங்க சைக்கிளிலே வாங்க...(மாடு பயந்துவிட போகின்றது என்கின்ற உங்களின் முன்எச்சரிக்கை புரிகின்றது)
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
//ஹாய் ஜாலி....ஜெய்லானி எனக்கு விருது கொடுத்திருக்கார்.வாங்கறத்துக்கு நான் போகின்றேன்...நீங்களும் வரீங்களா...!//

இதில் போனால் எப்ப போய் சேர்வது!!

இதன் மேல் ஏறி போனால் ஜெய்லானி
பயந்து விட போகிறார்!!!

பதிவுக்கு நன்றி சார்.//

வாங்க தாமஸ் சார்..தஙகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

vino கூறியது...
சேவை தொடர வாழ்த்துக்கள் =)//

நன்றி நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ஸ். நல்லாத்தான் இருக்கு மழையில் சூடான தேநீர் கோப்பையுடன் மாம்ஸின் படம்.
போடோ ஷாபின் மிக பயன்பாடான ஒரு பதிவு இது.

சரி. நீங்களும் "கும்மி"அடிப்பதில் கைதேர்ந்துவிடீர்கள் ஆகவே தங்களுக்கும் நமது
கும்மி அடிப்போர் சங்கத்தின் ட்ராபியை தந்துவிட்டனர். எடுத்து வந்து வைத்துக்கொள்ளும் படி அன்புடன் வேண்டுகிறேன்
http://ponmaalaipozhuthu.blogspot.com//
வலை பதிவிற்கு வந்து கொண்டு செல்லவும்//

நன்றி மாம்ஸ்..தங்கள வருகைக்கும் கருத்துக்கும் விருதுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
//ஹாய் ஜாலி....ஜெய்லானி எனக்கு விருது கொடுத்திருக்கார்.வாங்கறத்துக்கு நான் போகின்றேன்...நீங்களும் வரீங்களா...!///

ஹா...ஹா... கமெண்ட் சூப்பர்..ஹா..ஹா...//

நன்றி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் விருதுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
பிரஷ் ஐடியா இன்னும் சூப்பர்..ஈசியா இருக்கு..வாழ்த்துக்கள்..//

நன்றி ஜெய்லானி சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
வேலன் சார்

அருமையான பதிவு. மழையில் நனையும் கோவிலும் குழந்தையும் அருமை.

காபிக் கோப்பையுடன் மழையை ரசிக்கும் நண்பர் சுக்கு மாணிக்கம் சார் போட்டோ கலக்கல்.

வாழ்த்துக்கள்.//

நன்றி குமார் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
அருமை வாழ்த்துகள் வேலன்//

நன்றி ஞர்னசேகரன் சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வேலன்சார்,மற்றும் ஒரு அழகான பதிவை வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி மச்சவல்லவன் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
வாழ்த்துக்கள் நண்பரே / மிகவும் அருமையான பதிவு . பகிர்வுக்கு நன்றி//

நன்றி சங்கர்சார்..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

m.lakshan kumar said...

அடடா மழைடா அடமழைடா...வெயில் அடிப்பதுபோல் ஏதாவது செய்ய முடியுமா.கடந்த பதிவில் உங்கள் தளத்தை ஒழுங்காக பார்காமல் பதில் எழுதியதற்கு மன்னிக்கவும்.நன்றி.

Anonymous said...

photoshop - 7 version ற்கு தங்கள் பிரஸ் வேக் பண்ணல சார் என்ன பண்ணலாம். 7ல் லோட் பண்ணும்போது முடியாதுங்குது

Related Posts Plugin for WordPress, Blogger...