குழந்தைகள் உலகம்-புவியியல்-geography-பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் உதவும். 800 கே.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் வலதுபுறம் 7 கண்டங்கள் இருக்கும். அதில் தேவையானதை தேர்வு செய்யவும்.நான் ஆசியா கண்டத்தை தேர்வு செய்துள்ளேன்.ஆசியாவில் உள்ள நாடுகள்- அதன் தலைநகரங்கள் - நகரங்கள் - கொடிகள் என 10 க்கும் மேற்பட்ட தலைப்புகள் உள்ளது. அதில் தேவையான தலைப்பை நாம் கிளிக்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ ஓப்பன் ஆகும். நான் நாடுகளை தேர்வு செய்துள்ளேன்.இதன் மேல்புறம் கண்டுபிடிக்க வேண்டிய நாடுகள் பெயர் வரும்.சரியான விடையை கண்டுபிடித்தால் அந்த நாடு வெள்ளைநிறத்தில் பெயர் வரும். மூன்று முறைக்கு மேல் நாம் கண்டுபிடிக்க தவறினால் அதுவே நாட்டின் பெயரை ஹைலைட் செய்து காண்பிக்கும்.
இதைப்போல நாட்டின் தேசிய கொடிகள் படம் இருக்கும். அதில் வரும் பெயருக்கு எற்ப நாட்டின் தேசிய கொடியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
கீ்ழே உள்ள விண்டோவினை பாருங்கள்.இதில் தாய்லாந்து கொடியை கண்டுபிடிக்க சொல்லி வந்துள்ளது.
கீழே உள்ள படத்தை பாருங்கள். இதில் தலைநகரை கண்டுபிடிக்க சொல்லி வந்துள்ளது. ஒவ்வொரு நாட்டின் த்லைநகரை இதன் மூல்ம நாம் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
குழந்தைகளுக்கான இந்த சாப்ட்வேரை உபயோகிப்பதன் மூலம் உங்கள் குழந்தைகள் உலகத்தை பற்றிய அறிவில் நிச்சயம் முன்னேற்றம் காண்பார்கள்.பதிவின் நீளம் கருதி முடித்துக்கொள்கின்றேன்.வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
16 comments:
வணக்கம் வேலன் அண்ணா,
நல்ல உபயோகமான தகவல். 350 வது பதிவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் மேன் மேலும் நிறைய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தகவல் களஞ்சியம் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
அப்ரின்
350 க்கு வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து அசத்துங்க
நல்ல உபயோகமான தகவல்.
தொடர்ந்து அசத்துங்க....
Super! Thank you.
350வது பதிவிற்கு வாழ்த்துக்கள். குழந்தைகளுக்கான மென்பொருட்களையும் தேடிப்பிடித்து அறிமுகப்படுத்தும் தங்களுக்கு மிக்க நன்றி
அடடே.... நல்ல மென்பொருள்ங்க வேலன்...
நல்ல உபயோகமான தகவல்.
நல்ல உபயோகமான தகவல்.
afrine கூறியது...
வணக்கம் வேலன் அண்ணா,
நல்ல உபயோகமான தகவல். 350 வது பதிவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் மேன் மேலும் நிறைய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தகவல் களஞ்சியம் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
அப்ரின்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...தங்களை போன்றோர்களின் ஆசிர்வாதம்தான் என்னைதொடர்ந்து எழுத மிகவும் ஊக்கப்படுத்துகின்றது.வாழ்க வளமுடன்.,
வேலன்.
சசிகுமார் கூறியது...
350 க்கு வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து அசத்துங்க//
நன்றி சசிகுமார்..தங்கள் வாழ்த்துக்கு நன்றி ...
வாழ்க வளமுடன்,
வேலன்.
சே.குமார் கூறியது...
நல்ல உபயோகமான தகவல்.
தொடர்ந்து அசத்துங்க..//
நன்றி குமார் சார்...உங்கள் குழந்தைகளுக்கு இதனை இன்ஸ்டால் செய்து கொடுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra கூறியது...
Super! Thank you.//
நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
பிரகாசம் கூறியது...
350வது பதிவிற்கு வாழ்த்துக்கள். குழந்தைகளுக்கான மென்பொருட்களையும் தேடிப்பிடித்து அறிமுகப்படுத்தும் தங்களுக்கு மிக்க நன்றி//
நன்றி பிரகாசம் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
அடடே.... நல்ல மென்பொருள்ங்க வேலன்.//
நன்றி ஞானசேகரன் சார்...
வாழ்கவளமுடன்.
வேலன்.
lanka கூறியது...
நல்ல உபயோகமான தகவல்.ஃஃ
நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.
jabeer கூறியது...
நல்ல உபயோகமான தகவல்.
நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்.
வேலன.
Post a Comment