வேலன்-டெக்ஸ்டாப்பில் படம் பிடிக்க.

டெக்ஸ்டாப்பில் உள்ளவைகளை ஸ்கிரின்ஷாட் எடுக்க விதவிதமான சாப்ட்வேர்கள் இருந்தாலும் 2 எம்.பி.யில் ஸ்கிரின் ஷாட் மற்றும் ஸ்கிரின் ரெக்கார்ட் செய்ய அருமையான சாப்ட்வேராக இது உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள வசதிகள் கீழே கொடுத்துள்ளேன்.( எளிய ஆங்கிலத்தில் உள்ளதால் மொழிமாற்றம் செய்யவில்லை)
Features
  • A small handy Capture Panel that provides quick access to its capture tools and output options
  • Global hotkeys to activate screen capturing instantly
  • Capture windows, objects, menus, full screen, rectangular/freehand regions and scrolling windows/web pages
  • Capture multiple windows and objects including multi-level menus
  • Record screen activities including onscreen changes, speech from microphone, mouse movements and clicks into highly compressed video files (Windows Media Video format)
  • Options to specify output destination (internal editor, clipboard, file, printer ...)
  • Draw annotation objects such as texts, arrowed lines, highlights, watermarks, rectangles and circles
  • Apply effects such as drop-shadow, frame, torn-edge and fade-edge 
  • Add image caption
  • Resize, crop, rotate, sharpen, brighten, adjust colors ...
  • Undo/Redo
  • Support external editors
  • Save in BMP, GIF, JPEG, PCX, PNG, TGA, TIFF and PDF formats
  • Convert images to multi-page PDF file
  • Send captured images by email
  • Send captured images to Word and PowerPoint documents
  • Send captured images to a Web (FTP) server
  • Screen Color Picker
  • Screen Magnifier
  • Screen Ruler
  • Support multiple monitors
  • Run when Windows starts (optional)
  • Minimize to System Tray area
  • Small footprint in memory
  • And many more ...
  • இதில் உள்ள டூல்கள் மூலம் படம் பிடித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். பிடிஎப்பாக மாற்ற - வேர்ட்டுக்கு மாற்ற - இ-மெயில் அனுப்ப என பல வசதிகள் இதில் உள்ளது.

இதில் உள்ள வீடியோ ரெக்கார்ட் மூலம் தேவையான பகுதியை மட்டும் தேர்வு செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதன் சுருக்கு விசைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. There are 3 ways to trigger a  capture function:
    • Click on one of the capture buttons
       Capture Active Window 
       Capture Window / Object
       Capture Rectangular Region
       Capture Freehand Region
       Capture Full Screen
       Capture Scrolling Window

    • Or press a hotkey. For example, by default, pressing key combination will activate Rectangular Region capture. Hotkeys can be configured in the program Settings
    • Or right click on the tray icon in the System Tray area and select a capture function from the pop-up menu
  • Before making a capture, make sure the desired destination is selected. Click on the Output button where you can then select one of the following destinations for the captured image. Check option "Preview in Editor" if you want to edit the image before sending it to the destination.
    • To Editor - captured image will be opened in the internal editor
    • To Clipboard - captured image will be sent to the Windows Clipboard
    • To File - a "Save As" dialog will open to save the captured image
    • To File (Auto Save) - captured image will be saved to a specified folder automatically
    • To Printer - captured image will be sent to the print dialog
    • To Email - captured image will be sent to the default email client program
    • To Word - captured image will be sent to Microsoft Word
    • To PowerPoint - captured image will be sent to Microsoft PowerPoint
    • To Web (FTP) - captured image will be sent to a specified FTP Server
  • Additional output options:
    • Auto Caption - automatically prompt for a caption that will be added to the top/bottom of the captured image
    • Auto Edge/Watermark - automatically apply Edge/Watermark effects
    • Include Mouse Pointer - include the mouse pointer in the captured image
    • Preview in Editor - allow you to edit the captured image before sending it to the specified destination such as clipboard, printer, email etc. This option is disabled when the output is "To Editor".
  • During screen capturing, right mouse click or press Mouse Wheel or press Esc to discontinue.
  • Click on to minimize the Capture Panel to the System Tray area, which keeps the program running in the background with very little CPU/memory usage.
  • Click on to terminate the program.
  • Click on the tray icon in the System Tray area to minimize/restore the floating Capture Panel.
  • Use Capture Scrolling Window to capture oversized areas such as a scrolling file/folder list, a PDF file in Adobe Reader or a web page in a web browser.
  • There are 2 ways to open an existing image file in its internal editor:
    • Drag the image from a web browser or Windows Explorer and drop it onto the Capture Panel
    • Or click on the Settings button and select "Open File in Editor" from the drop-down menu
       உங்களுக்காக இதன் செய்முறை உதவிக்குறிப்புகள் பிடிஎப் பைலாக உள்ளது.பிடிஎப்பாக நீங்கள் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
பதிவுகளை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

மாணவன் said...

2 எம்.பி. உள்ள மென்பொருளில் நிறைய வசதிகளை கொண்ட ஸ்கிரின் ஷாட் மென்பொருள் அருமை சார்,

தொடரட்டும் மென்பொருள் சேவை...

பகிர்வுக்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

நல்லது வாழ்த்துகள் சார்

பொன் மாலை பொழுது said...

மாப்ஸ் ஆஜர். ஊரில் இல்லையா என்ன?
லேட்டாதான் வர்றீங்க?

sakthi said...

nadri velan sir,
but its a trial version it asks for registration id?do u have it.
natpudan
kovai sakthy

Chitra said...

MERRY CHRISTMAS AND HAPPY NEW YEAR!

ADMIN said...

பதிவுகளைப் பற்றி கூறிவதை தங்களின் பணியைப் பாராட்டியே பரிசில்கள் வாங்கிவிடுவார் போலிருக்கிறது.. 'மாணவன்' அவர்கள்..! மிக்க நன்றி ஐயா..! பகிர்வுக்கும்.. பணிக்கும்..!

Unknown said...

வேலன் சார்,
அருமையான மென்பொருள்.
வாழ்த்துக்கள்.

வேலன். said...

மாணவன் கூறியது...
2 எம்.பி. உள்ள மென்பொருளில் நிறைய வசதிகளை கொண்ட ஸ்கிரின் ஷாட் மென்பொருள் அருமை சார்,

தொடரட்டும் மென்பொருள் சேவை...

பகிர்வுக்கு நன்றி
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்லது வாழ்த்துகள் சார்
ஃஃ

நல்லது நன்றி சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ஸ் ஆஜர். ஊரில் இல்லையா என்ன?
லேட்டாதான் வர்றீங்க?
ஃஃ

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரவேண்டியதுதான்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sakthi கூறியது...
nadri velan sir,
but its a trial version it asks for registration id?do u have it.
natpudan
kovai sakthyஃ

என்னிடம்இலலை சார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
MERRY CHRISTMAS AND HAPPY NEW YEAR!


நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

தங்கம்பழனி கூறியது...
பதிவுகளைப் பற்றி கூறிவதை தங்களின் பணியைப் பாராட்டியே பரிசில்கள் வாங்கிவிடுவார் போலிருக்கிறது.. 'மாணவன்' அவர்கள்..! மிக்க நன்றி ஐயா..! பகிர்வுக்கும்.. பணிக்கும்..!


நன்றி தங்கம்பழனி சார்..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

S.ரவிசங்கர் கூறியது...
வேலன் சார்,
அருமையான மென்பொருள்.
வாழ்த்துக்கள்.
ஃஃ

நன்றி ரவிசங்கர் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...