வேலன்- புள்ளிகளும் -பெட்டிகளும்-Dots and Boxes

பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் சத்தம் போடாமல் பக்கத்து சீட் நண்பனுடன் விளையாடும் விளையாட்டு இது. கோடுபோட்ட நோட்டு புத்தகத்தில் புள்ளிகள் வைத்து பின்னர் அதை கோடுகளால் இணைத்து ஒரு கட்டம் உருவாக்கி நாம் உருவாக்கும் கட்டத்திற்கு நமது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக வைத்து விளையாடியிருப்போம். யார் பெயரின் இனிஷியல் அதிகமாக உள்ளதோ அவரே வெற்றிபெற்றவராவர். படிக்கும் சமயம் விளையாடிய விளையாட்டினை இப்போது கணிணியில் விளையாடலாம். என்ன வித்தியாசம்....அருகில்தான் அருமை நண்பன் இல்லை. கம்யூட்டரையே நண்பனாக நினைத்து விளையாடிட வேண்டியதுதான். இந்த சின்ன சாப்ட்வேரை 176 KB பதிவிறக்கம் செய்ய 
இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
விளையாட்டினை நாம் முதலில் விளையாடிட வேண்டுமா ? அல்லது கம்யூட்டர் விளையாடிட வேண்டுமா என முடிவு செய்யுங்கள்.
புள்ளிகளை இணைத்து கோடு வரையுங்கள் முதலில் யார் ஆரம்பிக்கின்றார்களோ அவர்களுக்கு சிகப்பு நிற கோடு கிடைக்கும். புள்ளிகளை இணைத்துகொண்டோ வாருங்கள். உங்களால் ஒரு கட்டம் உருவாகியது என்றால் YOU என்றும்  கம்யூட்டரால் உருவாகியது என்றால் ME பெயர் வரும் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
நான் விளையாடிய சமயம் கம்யூட்டர் தான ஜெயித்தது. அது 12 பாயிண்ட். நான் 4 பாயிண்ட்.
குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள். ஜாலியாக விளையாடி கொண்டிருப்பார்கள். நீங்களும் விளையாடி பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

மாணவன் said...

அருமையான விளையாட்டு மென்பொருள் சார்,

பகிர்வுக்கு நன்றி

உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
உங்கள்.மாணவன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

பள்ளிக்காலங்களில் விளையாடிய ஞாபகம்...

அருமை.. பகிர்வுக்கு நன்றி அண்ணா...

Thomas Ruban said...

பகிர்வுக்கு நன்றி சார்.

செங்கோவி said...

பழைய ஞாபகத்தைக் கிளப்பி விட்டீர்கள்..நன்றி!

முஹம்மது நியாஜ் said...

திருவேலன் அவர்கள் நம்மை பள்ளி கூடத்திற்க்கு அழைத்து சென்றுவிட்டார்கள்
அன்புடன்
முஹம்மது நியாஜ்

எனது கேள்விக்கு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி

puduvaisiva said...

நன்றி வேலன்

வாழ்க வளமுடன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
அருமையான விளையாட்டு மென்பொருள் சார்,

பகிர்வுக்கு நன்றி

உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
உங்கள்.மாணவன்
//

நன்றி சிம்பு சார்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
பள்ளிக்காலங்களில் விளையாடிய ஞாபகம்...

அருமை.. பகிர்வுக்கு நன்றி அண்ணா...


நன்றி சகோதரரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
பகிர்வுக்கு நன்றி சார்.
ஃஃ

அட..ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துள்ளீர்கள். வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

செங்கோவி கூறியது...
பழைய ஞாபகத்தைக் கிளப்பி விட்டீர்கள்..நன்றிஃ

நன்றி செங்கோவி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
திருவேலன் அவர்கள் நம்மை பள்ளி கூடத்திற்க்கு அழைத்து சென்றுவிட்டார்கள்
அன்புடன்
முஹம்மது நியாஜ்

எனது கேள்விக்கு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி


நன்றி முஹம்மது நியாஜ் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
நன்றி வேலன்

வாழ்க வளமுடன்.
ஃஃ

நன்றி சிவா சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

ADMIN said...

மறுபடியும் எங்களை சிறுபிள்ளையாக்க முயற்சி செய்கிறீர்கள்..!அவ்வப்போது எங்களை சிறுபிராயத்திற்கு அழைத்து சென்று விடுகிறீர்கள்...!நல்ல பயனுள்ள பதிவு..! நீறிட்ட நெற்றியும், சிவப்பு பொட்டும் என்ன கனிவான முகம் சார் உங்களுக்கு..! பகிர்வுக்கு பாராட்டுக்கள் பல.. நன்றி! வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

அருமைங்க

Related Posts Plugin for WordPress, Blogger...